Singers : Yazin Nizar, Shabir, Ranjith,

Shenbagaraj and Narayanan

Music by : Ghibran

Male : Hahahahahaha
Nee ennai pudichalum
Athu naana irukka matten

Chorus : Maayangal naanada
Maranam thinnum maanida
Katchi pizhai naanada
Kandavar yaar koorada

Chorus : Oduthal yenada
Theduthal veenada
Arugilae naanda
Ariyavillai neeyada

Chorus : Un kangalil naan enai…
Kangiren
Un manathilae bayam vithai…
Thoovinen
Bommaigalaai naan unai…
Maatrinen
Nool mattum en kaigalil

Chorus : Nallavan endru
Unnai mattum nambum bothu
Ullukullae oruvan sirikkiran
Avanae ratsasan
Unmaikkum unakkumae
Chinna idaiveliyil
Kutram sayil kondurikkiran
Intha ratsasan

Chorus : Nallavan endru
Unnai mattum nambum bothu
Ullukullae oruvan sirikkiran
Avanae ratsasan
Unmaikkum unakkumae
Chinna idaiveliyil
Kutram sayil kondurikkiran
Intha ratsasan

Chorus : Ratsasan neeyada
Ragasiyangal naanda
Nerunginen unarada
Vettai mudiyum paarada

Chorus : Satchigal poiyada
Saathiyangal meiyada
Un kannil bayamada
Maranam tharuven naanada

Chorus : Un idhayam en kaigalil…
Ezhuthinen
Athyayangal thinam athai…
Kootinen
Un pola naan illaiyae…vizhikiren
Ethileyum samharamae

Chorus : Ohooo…nallavan endru
Unnai mattum nambum bothu
Ullukullae oruvan sirikkiran
Avanae ratsasan
Unmaikkum unakkumae
Chinna idaiveliyil
Kutram sayil kondurikkiran
Intha ratsasan

Chorus : Nallavan endru
Unnai mattum nambum bothu
Ullukullae oruvan sirikkiran
Avanae ratsasan
Unmaikkum unakkumae
Chinna idaiveliyil
Kutram sayil kondurikkiran
Intha ratsasan

பாடகர்கள் : யாசின் நிசார், ஷபிர், ரஞ்சித்,

செண்பகராஜ் மற்றும் நாராயணன்

இசையமைப்பாளர் : கிப்ரான்

ஆண் : ஹஹஹஹஹஹா
நீ என்னை புடிச்சாலும்
அது நானா இருக்க மாட்டேன்

குழு : மாயங்கள் நானடா
மரணம் தின்னும் மானிடா
காட்சி பிழை நானடா
கண்டவர் யார் கூறடா

குழு : ஓடுதல் ஏனடா
தேடுதல் வீனடா
அருகிலே நானடா
அறியவில்லை நீயடா

குழு : உன் கண்களின் நான் எனை..
காண்கிறேன்
உன் மனதிலே பயம் விதை…
தூவினேன்
பொம்மைகளாய் நான் உனை…
மாற்றினேன்
நூல் மட்டும் என் கைகளில்

குழு : நல்லவன் என்று
உன்னை மட்டும் நம்பும் போது
உள்ளுக்குள்ளே ஒருவன் சிரிக்கிறான்
அவனே ராட்சசன்
உண்மைக்கும் உனக்குமே
சின்ன இடைவெளியில்
குற்றம் சாயல் கொண்டுருக்கிறான்
இந்த ராட்சசன்

குழு : நல்லவன் என்று
உன்னை மட்டும் நம்பும் போது
உள்ளுக்குள்ளே ஒருவன் சிரிக்கிறான்
அவனே ராட்சசன்
உண்மைக்கும் உனக்குமே
சின்ன இடைவெளியில்
குற்றம் சாயல் கொண்டுருக்கிறான்
இந்த ராட்சசன்

குழு : ராட்சசன் நீயடா
ரகசியங்கள் நானடா
நெருங்கினேன் உணரடா
வேட்டை முடியும் பாரடா

குழு : சாட்சிகள் பொய்யடா
சத்தியங்கள் மெய்யடா
உன் கண்ணில் பயமடா
மரணம் தருவேன் நானடா

குழு : உன் இதயம் என் கைககளில்..
எழுதினேன்
அத்தியாயங்கள் தினம் அதை…
கூட்டினேன்
உன் போல நான் இல்லையே…விழிக்கிறேன்
எதிலேயும் சம்ஹாரமே

குழு : ஒஹோஒ… நல்லவன் என்று
உன்னை மட்டும் நம்பும் போது
உள்ளுக்குள்ளே ஒருவன் சிரிக்கிறான்
அவனே ராட்சசன்
உண்மைக்கும் உனக்குமே
சின்ன இடைவெளியில்
குற்றம் சாயல் கொண்டுருக்கிறான்
இந்த ராட்சசன்

குழு : நல்லவன் என்று
உன்னை மட்டும் நம்பும் போது
உள்ளுக்குள்ளே ஒருவன் சிரிக்கிறான்
அவனே ராட்சசன்
உண்மைக்கும் உனக்குமே
சின்ன இடைவெளியில்
குற்றம் சாயல் கொண்டுருக்கிறான்
இந்த ராட்சசன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here