Singer : Pradeep Kumar

Music by : Vinod

Lyrics by : Vinod

Male : Maayavi nee maayavi nee
Un maayai kondu kondrayae nee

Male : Maayavi nee maayavi nee
Un maayai kondu kondrayae nee

Male : Un vaasam veesum neram
Adi enthan nenjil baram

Male : Un vaasam veesum neram
Adi enthan nenjil baram

Male : Vizhiyin oli ambuyena paainthu
Tholaithathadi en uyir serthu

Male : Vizhiyin oli ambuyena paainthu
Tholaithathadi en uyir serthu

Male : Adchu vacha moochu kaathu
Setharuthadi gupena verthu
Serthu vacha moochu kaathu
Setharuthadi gupena verthu

Male : Maayavi nee maayavi nee
Un maayai kondu kondrayae nee

Male : Maayavi nee maayavi nee
Un maayai kondu kondrayae nee

Male : Unsiripin visaiyilae
Endhan dhisaiyum marakuthae

Male : Unsiripin visaiyilae
Endhan dhisaiyum marakuthae

Male : Kannodu sorughi nirkha
Kaathodu orasi ketka

Male : Kannodu sorughi nirkha
Kaathodu orasi ketka

Male : Vayadachu thikkuren kannae
Pechu adachi poguren naanae

Male : Vayadachu thikkuren kannae
Pechu adachi poguren naanae

Male : Maayavi nee maayavi nee
Un maayai kondu kondrayae nee

Male : Maayavi nee maayavi nee
Un maayai kondu kondrayae nee

Male : Maayavi nee maayavi nee
Maayavi nee maayavi nee

பாடகர் : பிரதீப் குமார்

இசை அமைப்பாளர் : வினோத்

பாடல் ஆசிரியர் : வினோத்

ஆண் : மாயாவி நீ மாயாவி நீ
உன் மாயை கொண்டு கொன்றாயே நீ

ஆண் : மாயாவி நீ மாயாவி நீ
உன் மாயை கொண்டு கொன்றாயே நீ

ஆண் : உன் வாசம் வீசும் நேரம்
அடி எந்தன் நெஞ்சில் பாரம்

ஆண் : உன் வாசம் வீசும் நேரம்
அடி எந்தன் நெஞ்சில் பாரம்

ஆண் : விழியின் ஒளி அம்பென பாய்ந்து
தொலைத்ததடி என் உயிர் சேர்த்து

ஆண் : விழியின் ஒளி அம்பென பாய்ந்து
தொலைத்ததடி என் உயிர் சேர்த்து

ஆண் : அடச்சு வச்ச மூச்சு காத்து
செதறுதடி குப்பென வேர்த்து
சேர்த்து வச்ச மூச்சு காத்து
செதறுதடி குப்பென வேர்த்து

ஆண் : மாயாவி நீ மாயாவி நீ
உன் மாயை கொண்டு கொன்றாயே நீ

ஆண் : மாயாவி நீ மாயாவி நீ
உன் மாயை கொண்டு கொன்றாயே நீ

ஆண் : உன் சிரிப்பின் விசையிலே
எந்தன் திசையும் மறக்குதே

ஆண் : உன் சிரிப்பின் விசையிலே
எந்தன் திசையும் மறக்குதே

ஆண் : கண்ணோடு சொருகி நிற்க
காதோடு உரசி கேட்க

ஆண் : கண்ணோடு சொருகி நிற்க
காதோடு உரசி கேட்க

ஆண் : வாயடச்சு திக்குறேன் கண்ணே
பேச்சடச்சு போகுறேன் நானே

ஆண் : வாயடச்சு திக்குறேன் கண்ணே
பேச்சடச்சு போகுறேன் நானே

ஆண் : மாயாவி நீ மாயாவி நீ
உன் மாயை கொண்டு கொன்றாயே நீ

ஆண் : மாயாவி நீ மாயாவி நீ
உன் மாயை கொண்டு கொன்றாயே நீ

ஆண் : மாயாவி நீ மாயாவி நீ
மாயாவி நீ மாயாவி நீ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here