Singers : S. P. B. Charan and Shreya Ghoshal

Music by : A.R. Rahman

Female : Hmm.kum..hhmmkum..
Oho ho ho ho ohoi

Female : {Majaa majaa majaa aajaa raajaa
Rajaa rajaa aadaikku rajaa} (2)

Male & Female : Yaaro yaaro yaar thadupaaro
Ver mel neer pol yaar vizhuvaaro

Female : Kandaal paavam
Undaal theerumallavaa
Rathri rathri rathri.. yedho
Yedho…yedhedho

Male : {Oh…majaa majaa majaa aajaa raajaa
Rajaa rajaa aadaikku rajaa} (2)

Female : Nachunnu oru ichu veikkavaa
Naanum vechu
Neeyum vechu
Achu veikkavaa

Male : Yechu yechu enna pechu…uu…
Yechu yechu enna pechu..
Kaachu kaachu enna pochu

Female : Nachunnu oru ichu veikkavaa..
Hmmm..
Male : Majaa majaa majaa majaa…
Female : Hmmm…kumm…
Male : Rajaa rajaa rajaa rajaaa…
Female : Hmmm..kumm..
Male : Wohoo..ho..ho..hooo
Female : Hmmm..kummm.

Female : Jillunu oru ginger beer dhaan
Male : Oh..aasai enum ajeeranam
Theera theera thaan

Female : Moochu moochu rendu moochu
Aachu aachu onnu aachu
Male : Moochu moochu rendu moochu
Aachu aachu onnu aachu

Female : Jillunu oru…
Male : Jillunu oru ginger beer dhaan

Male : Hmm…hmmm
Female : Majaa majaa…
Male : Hmm…hmmm
Female : Rajaa rajaaa rajaa rajaa …
Male : Hmm…hmmm
Female : Majaa majaa majaa…….
Male : Hmm…hmmm

Male : {Majaa majaa majaa aajaa raajaa
Rajaa rajaa aadaikku rajaa} (2)

Female : Haa…aaaa..

Male : Yaaro yaaro yaar thadupaaro
Ver mel neer pol yaar vizhuvaaro

Male : Kandaal paavam
Undaal theerumallavaa
Rathri rathri rathri.. yedho
Male & Female : Yedho…yedho
Yedhedho….

பாடகி : ஸ்ரேயா கோஷல்

பாடகர் : எஸ்.பி.பி. சரண்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

பெண் : ஹ்ம்ம் கும்
ஹ்ம்ம் கும் ஓஹோ
ஹோ ஹோ ஹோ
ஓஹோய்

பெண் : { மஜா மஜா மஜா
ஆஜா ராஜா ராஜா ராஜா
ஆடைக்கு ராஜா } (2)

ஆண் & பெண் : யாரோ
யாரோ யார் தடுப்பாரோ
வேர் மேல் நீர் போல்
யார் விழுவாரோ

பெண் : கண்டால் பாவம்
உண்டால் தீறுமல்லவா
ராத்திரி ராத்திரி ராத்திரி
ஏதோ ஏதோ ஏதேதோ

ஆண் : { ஓ மஜா மஜா மஜா
ஆஜா ராஜா ராஜா ராஜா
ஆடைக்கு ராஜா } (2)

பெண் : நச்சுன்னு ஒரு
இச்சு வைக்கவா நானும்
வெச்சு நீயும் வெச்சு அச்சு
வைக்கவா

ஆண் : ஏச்சு ஏச்சு என்ன
பேச்சு ஏச்சு ஏச்சு என்ன
பேச்சு காச்சு காச்சு என்ன
போச்சு

பெண் : நச்சுன்னு ஒரு
இச்சு வைக்கவா ஹ்ம்ம்
ஆண் : மஜா மஜா மஜா மஜா
பெண் : ஹ்ம்ம் கும்
ஆண் : ராஜா ராஜா ராஜா ராஜா
பெண் : ஹ்ம்ம் கும்
ஆண் : வூஹோ ஹோ
ஹோ ஹோ
பெண் : ஹ்ம்ம் கும்

பெண் : ஜில்லுனு ஒரு
கிங்கர் பீர் தான்
ஆண் : ஓ ஆசை என்னும்
அஜீரணம் தீர தீர தான்

பெண் : மூச்சு மூச்சு ரெண்டு
மூச்சு ஆச்சு ஆச்சு ஒன்னு ஆச்சு
ஆண் : மூச்சு மூச்சு ரெண்டு மூச்சு
ஆச்சு ஆச்சு ஒன்னு ஆச்சு

பெண் : ஜில்லுனு ஒரு
ஆண் : ஜில்லுனு ஒரு
கிங்கர் பீர் தான்

ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்
பெண் : மஜா மஜா
ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்
பெண் : ராஜா ராஜா ராஜா ராஜா
ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்
பெண் : மஜா மஜா மஜா
ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்

பெண் : { மஜா மஜா மஜா
ஆஜா ராஜா ராஜா ராஜா
ஆடைக்கு ராஜா } (2)

பெண் : ஹா ஆஆ

ஆண் : யாரோ
யாரோ யார் தடுப்பாரோ
வேர் மேல் நீர் போல்
யார் விழுவாரோ

ஆண் : கண்டால் பாவம்
உண்டால் தீறுமல்லவா
ராத்திரி ராத்திரி ராத்திரி
ஏதோ
ஆண் & பெண் : ஏதோ
ஏதோ ஏதேதோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here