Singers : Vijay Antony, Jayarajagoplan and Sathya Lakshmi

Music by : Vijay Antony and D. Imman

Male : Gamma..gamma..gamma
Heyy ….ngamma….
Male : Aann….machakanni othukuchi
Pachathannee pathikichu
Thillelae podu thillelae

Female : Ae pathu viral kichu kichu
Muthu mani aththukichi
Unnaala yellaam unnaala

Male : Aei iduppula oru kuththu
Madippula oru kuththu
Manasula theru kuththu
Unnai paarthaa thaan

Female : Thudikkira edam paarthu
Thoda thoda seri paarthu
Thavikuthu mazhai kaathu
Namakaaga thaan

Male : Kuththu kuththu kummaangkuththu
Nenjil yennai pachchai kuththu
Anaichikka vaa
Gngamma

Female : Kuththu kuththu dappaangkuththu
Thozhlil ennai thukki suththu
Pudichikka vaa
Gn gamma

Male : Aei….machakanni othukuchi
Pachathannee pathikichu
Thillelae podu thillelae

Female : Aei pathu viral kichu kichu
Muthu mani aththukichi
Unnaala yellaam unnaala

Male : Gamma..gamma..gamma
Heyy ….ngamma….

Chorus : ………………………

Chorus : Uthama nakkara
Ethara eppara
Ethana ethana
Evvaaa sarava
Ussamakkara
Ethaa kalavai
Ya tho thae tha
Thorae bera thaa

Aei aei aei aei aei …

Chorus : Uthamanakura
Esaila yappala
Ethanai ethanai
Epppaasalaila usamakkara
Etha salaila
Ya tho tha
Theth thora beri thaa

Male : Vaadi yen kuda
Malaiyera malaiyera

Female : En selai gudaaram
Pani muda vilaiyaada

Male : Aei melae irunthu
Naan paartha
Antha aruvi karaigal
Theriyaathaa

Female : Kila irundhu
Naan paartha
Andha nilavae
Urughi valiyaathaa

Chorus : Uthamanakura
Esaila yappala
Ethanai ethanai
Epppaasalaila usamakkara
Etha salaila
Ya tho tha
Theth thora beri thaa

Male : Machakanni othukuchi
Pachathannee pathikichu
Thillelae podu thillelae

Female : Pathu viral kichu kichu
Muthu mani aththukichi
Unnaala yellaam unnaala

Chorus : Chaen cha chaen cha jaa
Chaen cha chaen cha jaa
Machakanni…

Female : Sekka sivandha pazham
Idhu thaenaattam inikum pazham
Ellorum vaangum pazham
Idhu yezhai kinnae porandha pazham
Heeyyy…

Male : Poovae naan ketta
Maraikaathae maraikaathae

Female : Aei thaalpaal naan potta
Thirakaathae thirakaathae

Male : Un kangal
Kannaadi pandhaadum
Athil nenjam
Thundaaghi thool aagum

Female : En dhegam
Pookaadu pol aagum
Uyir vando
Reangaram kondaadum

Chorus : Uthamanakura
Esaila yappala
Ethanai ethanai
Epppaasalaila usamakkara
Etha salaila
Ya tho tha
Theth thora beri thaa

Male : Machakanni othukuchi
Pachathannee pathikichu
Thillelae podu thillelae

Female : Pathu viral kichu kichu
Muthu mani aththukichi
Unnaala yellaam unnaala

Male : Aei iduppula oru kuththu
Madippula oru kuththu
Manasula theru kuththu
Unnai paarthaa thaan

Female : Thudikkira edam paarthu
Thoda thoda seri paarthu
Thavikuthu mazhai kaathu
Namakaaga thaan

Male : Kuththu kuththu kummaangkuththu
Nenjil yennai pachchai kuththu
Anaichikka vaa
Gngamma

Female : Kuththu kuththu dappaangkuththu
Thozhlil ennai thukki suththu
Pudichikka vaa
Gn gamma

Male : Aei….machakanni othukuchi
Pachathannee pathikichu
Thillelae podu thillelae

Female : Aei pathu viral kichu kichu
Muthu mani aththukichi
Unnaala yellaam unnaala

பாடகி : சத்யா லக்ஷ்மி

பாடகர்கள் : விஜய் ஆன்டனி, ஜெயராஜகோபாலன்

இசையமைப்பாளர்கள் : விஜய் ஆன்டனி, டி. இமான்

ஆண் : கம்மா கம்மா
கம்மா ஹே கம்மா
ஆண் : ஆன் மச்சக்கன்னி
ஒத்துக்கிச்சு பச்சத் தண்ணி
பத்திக்கிச்சு தில்லேலே
போடு தில்லேலே

பெண் : ஏ பத்து விரல்
கிச்சுக்கிச்சு முத்துமணி
அத்துக்கிச்சு உன்னால
எல்லாம் உன்னால

ஆண் : ஏ இடுப்புல ஒரு
கூத்து மடிப்புல ஒரு கூத்து
மனசுல தெருக்கூத்து
உன்னை பார்த்தா தான்

பெண் : துடிக்கிற இடம்
பாா்த்து தொட தொட சரி
பாா்த்து தவிக்குது மழை
காத்து நமக்காகத்தான்

ஆண் : குத்து குத்து
கும்மாங்குத்து நெஞ்சில்
என்னை பச்சை குத்து
அணைச்சிக்கவா கம்மா

பெண் : குத்து குத்து
டப்பாங்குத்து தோளில்
என்னை தூக்கிசுத்து
புடிச்சிக்கவா கம்மா

ஆண் : ஏய் மச்சக்கன்னி
ஒத்துக்கிச்சு பச்சத் தண்ணி
பத்திக்கிச்சு தில்லேலே
போடு தில்லேலே

பெண் : ஏய் பத்து விரல்
கிச்சுக்கிச்சு முத்துமணி
அத்துக்கிச்சு உன்னால
எல்லாம் உன்னால

ஆண் : கம்மா கம்மா
கம்மா ஹே கம்மா

குழு : ……………………

குழு : ……………………
குழு : ……………………

ஆண் : வாடி என் கூட
மலையேற மலையேற

பெண் : என் சேல கூடாரம்
பனி மூட விளையாட

ஆண் : ஏய் மேலே இருந்து
நான் பாா்த்தா அந்த அருவி
கரைகள் தெரியாதா

பெண் : கீழ இருந்து நான்
பாா்த்தா அந்த நிலவே
உருகி வழியாதா

குழு : ……………………

ஆண் : மச்சக்கன்னி
ஒத்துக்கிச்சு பச்சத் தண்ணி
பத்திக்கிச்சு தில்லேலே
போடு தில்லேலே

பெண் : பத்து விரல்
கிச்சுக்கிச்சு முத்துமணி
அத்துக்கிச்சு உன்னால
எல்லாம் உன்னால

குழு : ……………………

பெண் : செக்கச் செவந்த
பழம் இது தேனாட்டம்
இனிக்கும் பழம் எல்லோரும்
வாங்கும் பழம் இது ஏழைக்கினு
பொறந்தபழம் ஹே

ஆண் : பூவே நான் கேட்டா
மறைக்காதே மறைக்காதே

பெண் : ஏ தாழ்பாள் நான்
போட்டா திறக்காதே
திறக்காதே

ஆண் : உன் கண்கள் கண்ணாடி
பந்தாடும் அதில் நெஞ்சம்
துண்டாகி தூளாகும்

பெண் : என் தேகம் பூக்காடு
போலாகும் உயிர் வண்டோ
ரிங்காரம் கொண்டாடும்

குழு : ……………………

ஆண் : மச்சக்கன்னி
ஒத்துக்கிச்சு பச்சத் தண்ணி
பத்திக்கிச்சு தில்லேலே
போடு தில்லேலே

பெண் : பத்து விரல்
கிச்சுக்கிச்சு முத்துமணி
அத்துக்கிச்சு உன்னால
எல்லாம் உன்னால

ஆண் : ஏ இடுப்புல ஒரு
கூத்து மடிப்புல ஒரு கூத்து
மனசுல தெருக்கூத்து
உன்னை பார்த்தா தான்

பெண் : துடிக்கிற இடம்
பாா்த்து தொட தொட சரி
பாா்த்து தவிக்குது மழை
காத்து நமக்காகத்தான்

ஆண் : குத்து குத்து
கும்மாங்குத்து நெஞ்சில்
என்னை பச்சை குத்து
அணைச்சிக்கவா கம்மா

பெண் : குத்து குத்து
டப்பாங்குத்து தோளில்
என்னை தூக்கிசுத்து
புடிச்சிக்கவா கம்மா

ஆண் : ஏய் மச்சக்கன்னி
ஒத்துக்கிச்சு பச்சத் தண்ணி
பத்திக்கிச்சு தில்லேலே
போடு தில்லேலே

பெண் : ஏய் பத்து விரல்
கிச்சுக்கிச்சு முத்துமணி
அத்துக்கிச்சு உன்னால
எல்லாம் உன்னால


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here