Singers : Ilayaraja and Bela Shende

Music by : Yuvan Shankar Raja

Lyrics by : Na. Muthukumar

Male : Machaan machaan
Un mela aasai vechchaan
Vechchu thechchaan thechchaan
Usuroda unnai thechchaan

Female : Machaan machaan
En mela aasai vechchaa
Vechchu thechchaan thechchaan
Usuroda ennai thechchaan

Male : Yaezhezhu jenmanthaan
Eduththaalum eppothum
nenjukkulla onna somappenae

Female : Thaayaagi sila neram
Saeyaagi sila neram
Madimela unnai somappenae
Santhoshaththil ennai marappaene oo….oo….

Male : Konnuputta konnuputta
Konnuputta konnuputta nenjukkulla

Female : Konnuputta konnuputta
Vanthuputta senjuputta ennai unakkuththaan

Male : Machaan machaan
Un mela aasai vechchaan
Vechchu thechchaan thechchaan
Usuroda unnai thechchaan

Male : Solla vantha vaarththai
Sonna vaarththai solla pogum
Vaarththai yaavum nenjil inikkuthae

Female : Ennai enna ketta
Enna sonna enna aanaen
Intha mayakkam engo izhukkuthae

Male : Pennae unthan kolusu
Enthan manasa maatti poguthae
Pogum vazhi engum varuvaenae yae…yahhaee

Female : Un peraiththaan solli thinam
Thaavaniya pottaenae
Male : Usuraththaan vittaakkooda
Unnaivida maattaenae
Maanae adi maanae yae yae…..

Male : Konnuputta konnuputta
Konnuputta konnuputta nenjukkulla

Female : Konnuputta konnuputta
Vanthuputta senjuputta ennai unakkuththaan

Male : Machaan machaan
Un mela aasai vechchaan
Vechchu thechchaan thechchaan
Usuroda unnai thechchaan

Male : Aasai vachcha nencha
Ilavam panjupola thaanae
Unnai thedi naalum parakkumae

Female : Ammikkallu mela
Kaala vechchu metti podum
Antha naalae manasum nenaikkumae

Male : Kannai moodi paaththaa
Engum neethaan vanthu pogura
Udal porul aaviyum neethaanae yae yaehaehae

Female : Enna venum enna venum
Sollippudu raasaavae

Male : Unnappola pottapulla
Peththukkudu rojaavae
Thaenae…..vanthaene….yaeyaehaehae

Male : Konnuputta konnuputta
Konnuputta konnuputta nenjukkulla

Female : Konnuputta konnuputta
Vanthuputta senjuputta ennai unakkuththaan

Male : Machaan machaan
Un mela aasai vechchaan
Vechchu thechchaan thechchaan
Usuroda unnai thechchaan

பாடகர்கள் : இளையராஜா மற்றும் பேலா ஷெண்டே

இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

பாடலாசிரியர் : ந. முத்துகுமார்

ஆண் : மச்சான் மச்சான்
உன் மேல ஆசை வெச்சான்
வெச்சு தெச்சான் தெச்சான்
உசுரோட உன்னை தெச்சான்

பெண் : மச்சான் மச்சான்
என் மேல ஆசை வெச்சான்
வெச்சு தெச்சான் தெச்சான்
உசுரோட என்னை தெச்சான்

ஆண் : ஏழேழு ஜென்மந்தான்
எடுத்தாலும் எப்போதும்
நெஞ்சுக்குள்ள ஒன்ன சொமப்பேனே

பெண் : தாயாகி சில நேரம்
சேயாகி சில நேரம்
மடிமேல உன்னை சொமப்பேனே
சந்தோஷத்தில் என்னை மறப்பேனே ஓ…..ஓ….

ஆண் : கொன்னுபுட்ட கொன்னுபுட்ட
கொன்னுப்புட்ட கொன்னுப்புட்ட நெஞ்சுக்குள்ள…

பெண் : கொன்னுப்புட்ட கொன்னுப்புட்ட…
வந்துபுட்ட செஞ்சுபுட்ட என்னை உனக்குதான்

ஆண் : மச்சான் மச்சான்
உன் மேல ஆசை வெச்சான்
வெச்சு தெச்சான் தெச்சான்
உசுரோட உன்னை தெச்சான்

ஆண் : சொல்ல வந்த வார்த்தை
சொன்ன வார்த்தை சொல்லப்போகும்
வார்த்தை யாவும் நெஞ்சில் இனிக்குதே

பெண் : என்னை என்ன கேட்ட
என்ன சொன்ன என்ன ஆனேன்
இந்த மயக்கம் எங்கோ இழுக்குதே

ஆண் : பெண்ணே உந்தன் கொலுசு
எந்தன் மனச மாட்டிப்போகுதே
போகும் வழி எங்கும் வருவேனே ஏ ஏஹெஹே

பெண் : உன் பேரைத்தான் சொல்லிதினம்
தாவணியப் போட்டேனே
ஆண் : உசுரத்தான் விட்டாக்கூட
உன்னைவிட மாட்டேனே
மானே அடி மானே ஏ ஏ…….

ஆண் : கொன்னுபுட்ட கொன்னுபுட்ட
கொன்னுப்புட்ட கொன்னுப்புட்ட நெஞ்சுக்குள்ள…

பெண் : கொன்னுப்புட்ட கொன்னுப்புட்ட…
வந்துபுட்ட செஞ்சுபுட்ட என்னை உனக்குதான்

ஆண் : மச்சான் மச்சான்
உன் மேல ஆசை வெச்சான்
வெச்சு தெச்சான் தெச்சான்
உசுரோட உன்னை தெச்சான்

ஆண் : ஆசைவச்ச நெஞ்சு
இலவம் பஞ்சுபோலத் தானே
உன்னத்தேடி நாளும் பறக்குமே

பெண் : அம்மிக்கல்லு மேல
கால வெச்சு மெட்டிப்போடும்
அந்த நாளை மனசும் நெனைக்குமே

ஆண் : கண்ணைமூடி பாத்தா
எங்கும் நீ தான் வந்து போகுற
உடல் பொருள் ஆவியும் நீ தானே ஏ ஏஹெஹே

பெண் : என்ன வேணும் என்ன வேணும்
சொல்லிப்புடு ராசாவே

ஆண் : உன்னப்போலப் பொட்டப்புள்ள
பெத்துக்குடு ரோசாவே
தேனே.. வந்தேனே… ஏ ஏஹெஹே

ஆண் : கொன்னுபுட்ட கொன்னுபுட்ட
கொன்னுப்புட்ட கொன்னுப்புட்ட நெஞ்சுக்குள்ள…

பெண் : கொன்னுப்புட்ட கொன்னுப்புட்ட…
வந்துபுட்ட செஞ்சுபுட்ட என்னை உனக்குதான்

ஆண் : மச்சான் மச்சான்
உன் மேல ஆசை வெச்சான்
வெச்சு தெச்சான் தெச்சான்
உசுரோட உன்னை தெச்சான்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here