Singers : S. Janaki and Vani Jayaram

Music by : Ilayaraja

Female : Machaana paarudi
Machamulla aaludi
Chorus : Jhum.. jhum.. jhum..
Durrrr………………..
Jhum.. jhum.. jhum..
Durrrr………………..
Mmm…mm…mm…

Female : Machaana paarudi
Ahaa machamulla aaludi
Machaana paarudi
Machamulla aaludi
Aalu romba aazham
Vaalu romba neelam
Ottavae vettanum vaangadi.. hoo
Chorus : Ottavae vettanum vaangadi

Female : Machaana paarudi
Chorus : Hey hey hey hey..
Female : Machamulla aaludi
Chorus : Hey hey hey hey..

Chorus : Laalaa lalalaalaa
Laalaa lalalaalaa

Female : Aala paaru nallaa
Ivar meesa vecha billaa

Female : Aaha.. veeram enna kooru
Adhu poonai meesaikkaaru

Female : Kaadhalukku maaman thaan
Raathiriyil veeran thaan
Paambu undu paiyilae
Kannathodu kaiyilae

Female : Adakkudi naakka
Chorus : Thaanana thaanaa…
Female : Adhu oru baekku
Chorus : Thaananana thaanaa…

Female : Adakkudi naakka
Adhu oru baekku
Engitta modhunaa
Odappadum mookku..

Female : Machaana paarudi
Aah machamulla aaludi
Aah machaana paarudi
Machamulla aaludi
Aalu romba aazham
Vaalu romba neelam

Female : Ottavae..haan..
Vettanum..haan..
Vaangadi..hhmm
Chorus : Ottavae vettanum vaangadi

Female : Machaana paarudi
Chorus : Hey hey hey hey..
Female : Machamulla aaludi
Chorus : Hey hey hey hey..

Chorus : ………………………

Female : Aalu romba thangam
Ivar raaja veettu singam

Female : Aah podhum podi thangam
Idhu endrum saiva thingum

Female : Paayum puli dhaanadi
Panjanaiyil saadhu di

Female : Donkey pola aalu di
Aala kottum thaelu di

Female : Maapillai sooran
Chorus : Thaanana thaanaa…
Female : Manamadhan peran
Chorus : Thaananana thaanaa…

Female : Maapillai sooran
Manamadhan peran
Aambalayaa ivan
Sodhikka venaam

Female : Machaana paarudi
Ah haan haan haan haan
Machamulla aaludi
Ho ho ho ho ho…

Female : Machaana paarudi
Machamulla aaludi
Aalu romba aazham
Vaalu romba neelam

Female : Ottavae..haan..
Vettanum..haan..
Vaangadi..hhmm
Chorus : Ottavae vettanum vaangadi

Female : Aah machaana paarudi
Machamulla aaludi

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : மச்சான பாருடி…
மச்சமுள்ள ஆளுடி…
குழு : ஜ்ஜூம் ஜ்ஜூம் ஜ்ஜூம்
டுர்ர்ர்…….
ஜ்ஜூம் ஜ்ஜூம் ஜ்ஜூம்
டுர்ர்ர்…….
ம்ம்ம்…..ம்ம்…..ம்ம்……

பெண் : மச்சான பாருடி
ஆஹா மச்சமுள்ள ஆளுடி
மச்சான பாருடி
மச்சமுள்ள ஆளுடி
ஆளு ரொம்ப ஆழம்
வாலு ரொம்ப நீளம்
ஒட்டவே வெட்டணும் வாங்கடி ஹோ…
குழு : ஒட்டவே வெட்டணும் வாங்கடி

பெண் : மச்சான பாருடி…
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
பெண் : மச்சமுள்ள ஆளுடி
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

குழு : லாலா லலலாலா
லாலா லலலாலா

பெண் : ஆள பாரு நல்லா
இவர் மீசை வச்ச பில்லா

பெண் : ஆஹா வீரம் என்ன கூறு
அது பூனை மீசை பாரு

பெண் : காதலுக்கு மாமன்தான்
ராத்திரியில் வீரன்தான்
பாம்பு உண்டு பையில
கன்னத்தோடு கையில

பெண் : அடக்குடி நாக்க…..
குழு : தானனன்ன தான்னா
பெண் : அது ஒரு பேக்கு…
குழு : தானனன்ன தான்னா

பெண் : அடக்குடி நாக்க…..
அது ஒரு பேக்கு
எங்கிட்ட மோதுனா
ஒடை படும் மூக்கு……

பெண் : மச்சான பாருடி
ஆஹ் மச்சமுள்ள ஆளுடி…
ஆஹ் மச்சான பாருடி
மச்சமுள்ள ஆளுடி…
ஆளு ரொம்ப ஆழம்
வாலு ரொம்ப நீளம்

பெண் : ஒட்டவே…..ஹான்….
வெட்டனும் …..ஹஹாஹான்….
வாங்கடி….ஹ்ம்ம்
குழு : ஒட்டவே வெட்டனும் வாங்கடி

பெண் : மச்சான பாருடி…
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
பெண் : மச்சமுள்ள ஆளுடி
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

குழு : ……………………………

பெண் : ஆளு ரொம்ப தங்கம்
இவர் ராஜா வீட்டு சிங்கம்

பெண் : ஆஹ் போதும் போடி தங்கம்
இது என்றும் சைவ திங்கும்

பெண் : பாயும் புலி தானடீ
பஞ்சணையில் சாதுடீ

பெண் : டாங்கி போல ஆளுடீ
ஆளக் கொட்டும் தேளுடீ

பெண் : மாப்பிள்ளை சூரன்…..
குழு : தானனன்ன தான்னா
பெண் : மன்மதன் பேரன்….
குழு : தானனன்ன தான்னா

பெண் : மாப்பிள்ளை சூரன்…..
மன்மதன் பேரன்….
ஆம்பிளையா இவன்
சோதிக்க வேணா…..

பெண் : மச்சான பாருடி
ஆ ஹான் ஹான் ஹான் ஹான்
மச்சமுள்ள ஆளுடி…..
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

பெண் : மச்சான பாருடி
மச்சமுள்ள ஆளுடி
ஆளு ரொம்ப ஆழம்
வாலு ரொம்ப நீளம்

பெண் : ஒட்டவே…..ஹான்…
வெட்டனும் …..ஹான்….
வாங்கடி….ஹ்ம்ம்
குழு : ஒட்டவே வெட்டனும் வாங்கடி

பெண் : ஆஹ் மச்சான பாருடி
மச்சமுள்ள ஆளுடி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here