Singer : D. Imman

Music by : D. Imman

Male : Machakkanni konjam kettu
Paaren ennai pathi
Gundu katta thatti thookka
Poren kanna pothi

Male : Inch inch-ah unnai
Paarthu naanum yengi ponenae
Panju panjaa ennai aaki naalum
Sodi neethanae
Pora pokkula poottu thaakura
Thundu thunda odainjen

Chorus : {Thin thaak ku thim
Tharigida
Thin thaak ku thim} (2)

Male : Machakkanni konjam kettu
Paaren ennai pathi
Gundu katta thatti thookka
Poren kanna pothi

Chorus : {Thin thaak ku thim
Tharigida
Thin thaak ku thim
Tharigida

Thin thaak ku thim
Tharigida

Thin thaak ku thim
Thaga dhimi thaga jhinu} (2)

Male : Seeni pechula scene-eh ootura
Kannukulla nozhainjae
Aani veraiyum aatti paakura
Nenjukulla ozhinjae
Koora yeravum songa maathi
Pora nee kalaivani pethi

Male : Ettu vecha ennai idara vecha
Romba pathara vecha
Motha aalu nee
Pottu vecha sokku podiyum vecha
Kannil vedi vechi padiya vecha mogini

Male : Machakkanni konjam kettu
Paaren ennai pathi
Gundu katta thatti thookka
Poren kanna pothi

Chorus : …………………………………….

Male : Kaalum odala kaiyum odala
Unnai enni kedanthaa
Kaadhal noi ithu
Theera nee oru
Muththam vaiyen maruntha
Moochila vesam oosi pottu
Pora nee isaignani paatu

Male : Alla vecha ennai alara vecha
Unnai malara vecha
Uyir kootula
Thulla vecha nenja thuvala vecha
Killi alavechi alaya vecha roatu-la

Male : Machakkanni konjom kettu
Paaren ennai pathi
Gundu katta thatti thookka
Poren kanna pothi

Male : Inch inch-ah unnai
Paarthu naanum yengi ponenae
Panju panjaa ennai aaki naalum
Sodi neethanae
Pora pokkula poottu thaakura
Thundu thunda odainjen

Male : Machakkanni konjom
Kettu paaren …………….

பாடகர் : டி. இமான்

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : மச்சக்கன்னி கொஞ்சம் கேட்டு
பாரேன் என்ன பத்தி
குண்டு கட்டா தட்டி தூக்க
போறேன் கண்ண பொத்தி

ஆண் : இன்ச் இன்ச்சா உன்ன
பார்த்து நானும் ஏங்கி போனேனே
பஞ்சு பஞ்சா என்ன ஆக்கி நாளும்
சோடி நீதானே
போற போக்குல போட்டு தாக்குற
துண்டு துண்டா ஓடைஞ்சேன்

குழு : {தின் தாக்கு திம் தரிகிட
தின் தாக்கு திம்} (2)

ஆண் : மச்சக்கன்னி கொஞ்சம் கேட்டு
பாரேன் என்ன பத்தி
குண்டு கட்டா தட்டி தூக்க
போறேன்ன் கண்ண பொத்தி

குழு : {தின் தாக்கு திம் தரிகிட
தின் தாக்கு திம் தரிகிட
தின் தாக்கு திம் தரிகிட
தின் தாக்கு திம்
தக திமி தக ஜினு} (2)

ஆண் : சீனி பேச்சுல சீன ஓட்டுற
கண்ணுக்குள்ள நொழைஞ்சே
ஆணி வேரையும் ஆட்டி பாக்குற
நெஞ்சுக்குள்ள ஒழிஞ்சே
கூர ஏறவும் சாங்க மாத்தி
போற நீ கலைவாணி பேத்தி

ஆண் : எட்டு வெச்ச
என்ன இடற வெச்ச
ரொம்ப பதற வெச்ச மொத ஆளு நீ
பொட்டு வெச்ச
சொக்கு பொடியும் வெச்ச
கண்ணில் வெடி வெச்சி
படிய வெச்ச மோகினி

ஆண் : மச்சக்கன்னி கொஞ்சம் கேட்டு
பாரேன் என்ன பத்தி
குண்டு கட்டா தட்டி தூக்க
போறேன் கண்ண பொத்தி

குழு : ………………….

ஆண் : காலும் ஓடல கையும் ஓடல
உன்ன எண்ணி கெடந்தா
காதல் நோய் இது
தீர நீ ஒரு
முத்தம் வையேன் மருந்தா
மூச்சில வெஷ ஊசி போட்டு
போற நீ இசைஞானி பாட்டு

ஆண் : அள்ள வெச்ச
என்ன அலற வெச்ச
உன்னை மலர வெச்ச உயிர் கூட்டுல
துள்ள வெச்ச நெஞ்ச துவள வெச்ச
கிள்ளி அழவெச்சி
அலைய வெச்ச ரோட்டுல

ஆண் : மச்சக்கன்னி கொஞ்சம் கேட்டு
பாரேன் என்ன பத்தி
குண்டு கட்டா தட்டி தூக்க
போறேன் கண்ண பொத்தி

ஆண் : இன்ச் இன்ச்சா உன்ன
பார்த்து நானும் ஏங்கி போனேனே
பஞ்சு பஞ்சா என்ன ஆக்கி நாளும்
சோடி நீதானே
போற போக்குல போட்டு தாக்குற
துண்டு துண்டா ஓடைஞ்சேன்

ஆண் : மச்சக்கன்னி கொஞ்சம்
கேட்டு பாரேன்………………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here