Singers : Swarnalatha and Shakul Hameed

Music by : S. P. Venkatesh

Female : Aa…..haa….aa….aa….
Haa……aa….aah…..aa…..

Chorus : ……………..

Male : Machcham enakkirukku achcham unakkedhukku
Machchaan pudichcha kiliyae
Female : Pulli vizhunthirukku thalli pazhuththirukku
Thaanaa vedichcha kaniyae

Male : Naan poranthathu thaadikkombu
Naan pudichchathu puliyam kombu
Female : Nee kichchu kichchu moottiyathum
Pooththiruchchu kodiyarumbu hoi

Male : Machcham enakkirukku achcham unakkedhukku
Machchaan pudichcha kiliyae
Female : Haan….pulli vizhunthirukku thalli pazhuththirukku
Thaanaa vedichcha kaniyae

Chorus : ……………………
Female : Oo…..oo……oo……ho….

Chorus : Singaari poraa chittaa chittaa
Oiyyaari poraa oraangattu

Male : Munnae paaththu moochchu pochchu
Adi pinnae paaththu pechchu pochchu
Female : Poiyaa poiyaa enna pechchu
Naan podava maaththum neram paaththu

Male : Hae paruva ponnu kann thudith thudikkuthu
Female : Paruththa solam pola manam vedikkuthu
Male : Kaalam nalla kaalam
Ini thanimaikku thadaiyillai
Aanmaikku bathil solladi….hoi….

Male : Machcham enakkirukku achcham unakkedhukku
Machchaan pudichcha kiliyae
Female : Pulli vizhunthirukku thalli pazhuththirukku
Thaanaa vedichcha kaniyae

Female : Haah maman thottaa ennavaagum
Ini maangaa thaanae thinga venum
Male : Dhooram ponaa ennavaagum
Thudiththudikkum nenju ninnu pogum

Female : Haah…..paal kudikkum poonai padhungi nikkuthu
Male : Paruva ponnu aadai odhungi nikkuthae
Female : Podhum idhu pothum
Ini kattilukkum kaamanukkum
Pattimandram nadakkattumae hoi….

Male : Machcham enakkirukku achcham unakkedhukku
Machchaan pudichcha kiliyae
Female : Pulli vizhunthirukku thalli pazhuththirukku
Thaanaa vedichcha kaniyae

Male : Naan poranthathu thaadikkombu
Naan pudichchathu puliyam kombu
Female : Nee kichchu kichchu moottiyathum
Pooththiruchchu kodiyarumbu hoi

Chorus : Thanthaanaana thanthaanaana thanthaanaanananaa
Thanthaanaana thanthaanaana thanthaanaanananaa

பாடகர்கள் : ஸ்வர்ணலதா மற்றும் ஷாகுல் ஹமீது

இசையமைப்பாளர் : எஸ். பி. வெங்கடேஷ்

பெண் : ஆ…….ஹா….ஆ…….ஆ…..
ஹா…..ஆ…..ஆஹ……ஆ…………

குழு : ………………………..

ஆண் : மச்சம் எனக்கிருக்கு அச்சம் உனக்கெதுக்கு
மச்சான் புடிச்ச கிளியே
பெண் : புள்ளி விழுந்திருக்கு தள்ளிப் பழுத்திருக்கு
தானா வெடிச்ச கனியே

ஆண் : நான் பொறந்தது தாடிக்கொம்பு
நான் புடிச்சது புளியம் கொம்பு
பெண் : நீ கிச்சு கிச்சு மூட்டியதும்
பூத்திருச்சு கொடியரும்பு ஹோய்……

ஆண் : மச்சம் எனக்கிருக்கு அச்சம் உனக்கெதுக்கு
மச்சான் புடிச்ச கிளியே
பெண் : ஹான் புள்ளி விழுந்திருக்கு தள்ளிப் பழுத்திருக்கு
தானா வெடிச்ச கனியே

குழு : ………………………..
பெண் : ஓஒ……ஓ……ஓ……….ஹோ…..

குழு : சிங்காரி போறா சிட்டா சிட்டா
ஒய்யாரி போறா ஓரங்கட்டு….

ஆண் : முன்னே பாத்து மூச்சு போச்சு
அடி பின்னே பாத்து பேச்சு போச்சு
பெண் : போய்யா போய்யா என்ன பேச்சு
நான் பொடவ மாத்தும் நேரம் பாத்து

ஆண் : ஹே பருவப் பொண்ணு கண் துடித்துடிக்குது
பெண் : பருத்த சோளம் போல மனம் வெடிக்குது
ஆண் : காலம் நல்ல காலம்
இனி தனிமைக்கு தடையில்லை
ஆண்மைக்கு பதில் சொல்லடி….ஹோய்…..

ஆண் : மச்சம் எனக்கிருக்கு அச்சம் உனக்கெதுக்கு
மச்சான் புடிச்ச கிளியே
பெண் : புள்ளி விழுந்திருக்கு தள்ளிப் பழுத்திருக்கு
தானா வெடிச்ச கனியே

பெண் : ஹாஹ் மாமன் தொட்டா என்னவாகும்
இனி மாங்கா தானே திங்க வேணும்
ஆண் : தூரம் போனா என்னவாகும்
துடித்துடிக்கும் நெஞ்சு நின்னு போகும்

பெண் : ஹாங்…..பால் குடிக்கும் பூனை பதுங்கி நிக்குது
ஆண் : பருவப் பொண்ணு ஆடை ஒதுங்கி நிக்குதே
பெண் : போதும் இது போதும்
இனி கட்டிலுக்கும் காமனுக்கும்
பட்டிமன்றம் நடக்கட்டுமே ஹோய்…..

ஆண் : மச்சம் எனக்கிருக்கு அச்சம் உனக்கெதுக்கு
மச்சான் புடிச்ச கிளியே
பெண் : புள்ளி விழுந்திருக்கு தள்ளிப் பழுத்திருக்கு
தானா வெடிச்ச கனியே

ஆண் : நான் பொறந்தது தாடிக்கொம்பு
நான் புடிச்சது புளியம் கொம்பு
பெண் : நீ கிச்சு கிச்சு மூட்டியதும்
பூத்திருச்சு கொடியரும்பு ஹோய்……

குழு : தந்தானான தந்தானான தந்தானானனனா
தந்தானான தந்தானான தந்தானானனனா…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here