Singers : Malaysia Vasudevan and Vani Jayaram

Music by : Shankar Ganesh

Female : Machchaan en singakuttiththaan
Than kannukkullae
Vachchaan en nenja kattiththaan
Nerula paarththaa veera sivaaji
Thottathu ellaam haang thulanura raasi
Ammaadi killaadi munnaadi meesa vachcha
Machchaan en singakuttiththaan

Male : Machchi en thangakattiththaan
Than kannukkullae
Vachchaa en nenja kattiththaan
Tea kada potta haang haangg pookkada rosa
Haan haang…..paakkura paarva thaakkuthu lesaa
Ammaadi aaththaadi em mela aasa vachcha

Male : Machchi en thangakattiththaan
Than kannukkullae
Vachchaa en nenja kattiththaan….haang

Female : Dosaikku aasappattu
Chinna koni machchaan vanthaan
Kaasukku eedaagaththaan
Kadhal nenja kaiyil thanthaan

Male : Kal dosai nee
Female : Haang
Male : Kaimaavum naan
Female : Haang
Male : Onnodu onnaaga koodum neramthaan
Female : Iruvizhi mayanguthu ilamanam padhaikkuthu
Palavitha kanavugal padukkaiyil varuguthu

Male : Machchi en thangakattiththaan
Than kannukkullae
Vachchaa en nenja kattiththaan…
Female : Nerula paarththaa
Male : Haa haah
Female : Veera sivaaji
Thottathu ellaam haang thulanura raasi
Ammaadi killaadi munnaadi meesa vachcha

Female : Machchaan en singakuttiththaan
Than kannukkullae
Vachchaan en nenja kattiththaan….aahaa….hh….

Chorus : ………………..

Male : Naanthaanae kattabomman
Pera sollum veera pillai
Naalellaam yaezhaikkaaga
Kaaval nirppaen saerikkullae

Female : Oorodu nee
Male : Ho
Female : Unnodu naan
Male : Ho
Female : Aappaththa saeraatho thaengaa paaluthaan
Male : Thalaimagan thzhuvida thalir udal thavikkuthu
Edukkavum kodukkavum thaniyidam irukkuthu

Female : Machchaan en singakuttiththaan
Than kannukkullae
Vachchaan en nenja kattiththaan
Male : Tea kada potta
Female : Haang haangg
Male : Pookkada rosa
Female : Haan haang…..
Male : Paakkura paarva thaakkuthu lesaa
Ammaadi aaththaadi em mela aasa vachcha

Both : Thannaa thannaananannaa
Thaanaanaananaa
Thannaa thannaananannaa
Thannaa thannaananannaa
Thaanaanaananaa
Thannaa thannaananannaa

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பெண் : மச்சான் என் சிங்கக்குட்டித்தான்
தன் கண்ணுக்குள்ளே
வச்சான் என் நெஞ்சக் கட்டித்தான்
நேருல பார்த்தா வீர சிவாஜி
தொட்டது எல்லாம் ஹாங் துலங்குற ராசி
அம்மாடி கில்லாடி முன்னாடி மீச வச்ச
மச்சான் என் சிங்கக்குட்டித்தான்

ஆண் : மச்சி என் தங்கக்கட்டித்தான்
தன் கண்ணுக்குள்ளே
வச்சா என் நெஞ்சக் கட்டித்தான்
டீக்கட போட்ட ஹாங் ஹாங் பூக்கட ரோசா
ஹாங் ஹாங்…பாக்குற பார்வ தாக்குது லேசா
அம்மாடி ஆத்தாடி எம் மேல ஆச வச்ச

ஆண் : மச்சி என் தங்கக்கட்டித்தான்
தன் கண்ணுக்குள்ளே
வச்சா என் நெஞ்சக் கட்டித்தான்……ஹாங்..

பெண் : தோசைக்கு ஆசப்பட்டு
சின்னக் கோணி மச்சான் வந்தான்
காசுக்கு ஈடாகத்தான்
காதல் நெஞ்ச கையில் தந்தான்

ஆண் : கல் தோசை நீ..
பெண் : ஹாங்……
ஆண் : கைமாவும் நான்
பெண் : ஹாங்……
ஆண் : ஒண்ணோடு ஒண்ணாக கூடும் நேரம்தான்
பெண் : இருவிழி மயங்குது இளமனம் பதைக்குது
பலவித கனவுகள் படுக்கையில் வருகுது

ஆண் : மச்சி என் தங்கக்கட்டித்தான்
தன் கண்ணுக்குள்ளே
வச்சா என் நெஞ்சக் கட்டித்தான்
பெண் : நேருல பார்த்தா…..
ஆண் : ஹா ஹாஹ்
பெண் : வீர சிவாஜி
தொட்டது எல்லாம் ஹாங் துலங்குற ராசி
அம்மாடி கில்லாடி முன்னாடி மீச வச்ச

பெண் : மச்சான் என் சிங்கக்குட்டித்தான்
தன் கண்ணுக்குள்ளே
வச்சா என் நெஞ்சக் கட்டித்தான்….ஆஹா…..ஹ்..

குழு : ………………………..

ஆண் : நான்தானே கட்டபொம்மன்
பேரச் சொல்லும் வீரப் பிள்ளை
நாளெல்லாம் ஏழைக்காக
காவல் நிற்பேன் சேரிக்குள்ளே

பெண் : ஊரோடு நீ
ஆண் : ஹோ
பெண் : உன்னோடு நான்
ஆண் : ஹோ
பெண் : ஆப்பத்த சேராதோ தேங்காப் பாலுதான்
ஆண் : தலைமகன் தழுவிட தளிர் உடல் தவிக்குது
எடுக்கவும் கொடுக்கவும் தனியிடம் இருக்குது

பெண் : மச்சான் என் சிங்கக்குட்டித்தான்
தன் கண்ணுக்குள்ளே
வச்சான் என் நெஞ்சக் கட்டித்தான்
ஆண் : டீக்கட போட்ட
பெண் : ஹாஹ் ஹாங்
ஆண் : பூக்கட ரோசா
பெண் : ஹாஹ் ஹாங்
ஆண் : பாக்குற பார்வ தாக்குது லேசா
அம்மாடி ஆத்தாடி எம் மேல ஆச வச்ச

இருவர் : தன்னா தன்னானன்னனா
தானானானனா
தன்னா தன்னானன்னனா
தன்னா தன்னானன்னனா
தானானானனா
தன்னா தன்னானன்னனா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here