Singer : S. V. Ponnusami

Music by : Shankar Ganesh

Male : Machchaana pudichukkadaa hae avanukku
Machcham onnu irukkuthadaa
Hae machchaana pudichukkadaa dei avanukku
Machcham onnu irukkuthadaa

Male : Kannith theevu kottai onna pudichchuputtaan
Kannith theevu kottai onna pudichchuputtaan
Oru kattu seval pottakkozhi
Serum neram idhuthaan….

Male : Machchaana pudichukkadaa dei avanukku
Machcham onnu irukkuthadaa…

Male : Kunduk kallu maamana kozhavi kallaa aakkittaa
Koottukkul payalaththaan poottittaa poottittaa
Kandukkaathaa machchi machchi kaasillaatha bajji bajji
Sundakkaa payalaththaan sugadevi paaththuttaa

Male : Ennai yaarum paakkalaiyae
Chorus : Ae…alaiyaathae alaiyaathae
Male : Yaekkaththaiyum theekkalaiyae
Chorus : Yaen polampura polambura

Male : Thallaadum munnae keaichchidumaa
Intha thaambathya vaazhkkai nadanthidumaa
Chorus : Madhavi unakkum kedaippaadaa
Kaasu panam allik koduppaadaa

Male : Machchaana pudichukkadaa hae avanukku
Machcham onnu irukkuthadaa
Kannith theevu kottai onna pudichchuputtaan
Oru kattu seval pottakkozhi
Serum neram idhuthaan….

Chorus : Machchaana pudichukkadaa hae avanukku
Machcham onnu irukkuthadaa

Male : Hae kuththikka kuththikka dappaankuththu
Kumari ponna kooda vachchu
Aththiri paththiri appaa takkar
Adichchikkittaan kadhal sikku…

Male : Haan en machchaan marikkozhunthu
Malaiyaaravulaan sendu
Nee vachcha oru mozham poo
Innum vaadaama nikkuthaiyyaa aiyyae

Male : Hae santhukkum punthukkum mamavoda
Santhaikku vantha paamaa kooda
Thalukki minukku nadakkumpothu
Thadukki vizhunthaa udhavi yaedhu

Male : Aththaana maaththaathadi
Naan achchaaram pottavandi
Intha machchaanin aasaippadi
Yae mayilae nee vaa ippadi

Male : Majaavaaa masthaanum
Jagaa vaangum ponnaththaan
Mai vachchi poi vachchi
Maman valachchuttaan

Male : Kaamathena kandaachchu
Karakkum neram vanthaachchu
Karanthukka karanthukka kaalaththa purinjukka

Male : Pachchaikkii suththi nikkanum
Chorus : Aamaam nikkanum nikkanum
Male : Panneerilae venneer vaikkanum
Chorus : Aamaam vaikkanum vaikkanum
Male : Cinimaa ulagaththa aalanumdaa
Naama seekkiram aadipputtu poganumdaa
Chorus : Cinimaa ulagaththa aalanumdaa
Naama seekkiram aadipputtu poganumdaa

Male : Machchaana pudichukkadaa hae avanukku
Machcham onnu irukkuthadaa
Kannith theevu kottai onna pudichchuputtaan
Oru kattu seval pottakkozhi
Serum neram idhuthaan….

Chorus : Machchaana pudichukkadaa dei avanukku
Machcham onnu irukkuthadaa
Hae machchaana pudichukkadaa dei avanukku
Machcham onnu irukkuthadaa…..

பாடகர் : எஸ். வி. பொன்னுச்சாமி

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : மச்சான புடிசுக்கடா ஹே அவனுக்கு
மச்சம் ஒன்னு இருக்குதடா
ஹே மச்சான புடிசுக்கடா டேய் அவனுக்கு
மச்சம் ஒன்னு இருக்குதடா

ஆண் : கன்னித் தீவு கோட்டை ஒன்ன புடிச்சுப்புட்டான்
கன்னித் தீவு கோட்டை ஒன்ன புடிச்சுப்புட்டான்
ஒரு கட்டுச் சேவல் பொட்டக்கோழி
சேரும் நேரம் இதுதான்….

ஆண் : மச்சான புடிசுக்கடா டேய் அவனுக்கு
மச்சம் ஒன்னு இருக்குதடா..

ஆண் : குண்டுக் கல்லு மாமன கொழவிக் கல்லா ஆக்கிட்டா
கூட்டுக்குள் பயலத்தான் பூட்டிட்டா பூட்டிட்டா
கண்டுக்காத மச்சி மச்சி காசில்லாத பஜ்ஜி பஜ்ஜி
சுண்டக்கா பயலத்தான் சுகதேவி பாத்துட்டா

ஆண் : என்னை யாரும் பாக்கலையே
குழு : ஏ…..அலையாதே அலையாதே…
ஆண் : ஏக்கத்தையும் தீக்கலையே
குழு : ஏன் பொலம்புற பொலம்புற

ஆண் : தள்ளாடும் முன்னே கெடச்சிடுமா
இந்த தாம்பத்ய வாழ்க்கை நடந்திடுமா
குழு : மாதவி உனக்கும் கெடைப்பாடா…..
காசு பணம் அள்ளிக் கொடுப்பாடா…..

ஆண் : மச்சான புடிசுக்கடா டேய் அவனுக்கு
மச்சம் ஒன்னு இருக்குதடா
கன்னித் தீவு கோட்டை ஒன்ன புடிச்சுப்புட்டான்
ஒரு கட்டுச் சேவல் பொட்டக்கோழி
சேரும் நேரம் இதுதான்….

குழு : மச்சான புடிசுக்கடா டேய் அவனுக்கு
மச்சம் ஒன்னு இருக்குதடா..

ஆண் : ஹே குத்திக்க குத்திக்க டப்பாங்குத்து
குமரிப் பொண்ண கூட வச்சு
அத்திரி பத்தரி அப்பா டக்கர்
அடிச்சிக்கிட்டான் காதல் சிக்கு….

ஆண் : ஹான் என் மச்சான் மரிக்கொழுந்து
மலையாரவுலான் செண்டு
நீ வச்ச ஒரு மொழம் பூ
இன்னும் வாடாம நிக்குதய்யா ஐய்யே

ஆண் : ஹே சந்துக்கும் புந்துக்கும் மாமாவோட
சந்தைக்கு வந்த பாமா கூட
தளுக்கி மினுக்கு நடக்கும் போது
தடுக்கி விழுந்தா உதவி ஏது

ஆண் : அத்தான மாத்தாதடி
நான் அச்சாரம் போட்டவன்டி
இந்த மச்சானின் ஆசைப்படி
ஏ மயிலே நீ வா இப்படி

ஆண் : மஜாவாக மஸ்தானும்
ஜகா வாங்கும் பொண்ணத்தான்
மை வச்சி பொய் வச்சி
மாமன் வளச்சுட்டான்

ஆண் : காமதேன கண்டாச்சு
கறக்கும் நேரம் வந்தாச்சு
கறந்துக்க கறந்துக்க காலத்த புரிஞ்சுக்க

ஆண் : பச்சைக்கிளி சுத்தி நிக்கணும்
குழு : ஆமாம் நிக்கணும் நிக்கணும்
ஆண் : பன்னீரிலே வெந்நீர் வைக்கணும்
குழு : ஆமாம் வைக்கணும் வைக்கணும்
ஆண் : சினிமா உலகத்த ஆளணும்டா
நாம சீக்கிரம் ஆடிப்புட்டு போகணும்டா
குழு : சினிமா உலகத்த ஆளணும்டா
நாம சீக்கிரம் ஆடிப்புட்டு போகணும்டா

ஆண் : மச்சான புடிசுக்கடா டேய் அவனுக்கு
மச்சம் ஒன்னு இருக்குதடா
கன்னித் தீவு கோட்டை ஒன்ன புடிச்சுப்புட்டான்
ஒரு கட்டுச் சேவல் பொட்டக்கோழி
சேரும் நேரம் இதுதான்….

குழு : மச்சான புடிசுக்கடா டேய் அவனுக்கு
மச்சம் ஒன்னு இருக்குதடா….
ஹே மச்சான புடிசுக்கடா டேய் அவனுக்கு
மச்சம் ஒன்னு இருக்குதடா….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here