Singer : T. M. Soundarajan

Music by : Shankar Ganesh

Lyrics by : Kannadasan

Male : Machaanai paarthu vittu maan kutty mayangudhu
Maapillai varum varaikkum saapida marukkudhu
Hoo oo oo oooo…
Machaanai paarthu vittu maan kutty mayangudhu
Maapillai varum varaikkum saapida marukkudhu
Odambo kodhikkudhu ulluura kulirudhu
Enn odambo kodhikkudhu ulluura kulirudhu

Male : Machaanai paarthu vittu maan kutty mayangudhu
Hoo oo oo oooo…

Male : Ennai kooda anaikkudhu ..haiyoo
Avanai pola nenaikkudhu..aahaa
Ennai kooda anaikkudhu ..
Avanai pola nenaikkudhu.
Pakkaa kannam mukkaal baagam
Thakkaali pol sivakkudhu
Ada akkam pakkam aal illaati
Sittu ponnu parakkudhu
Pattu methai virikkudhu
Pattu methai virikkudhu

Male : Machaanai paarthu vittu maan kutty mayangudhu
Hoo oo oo oooo…

Male : Satham pottu sirkkudhu..hahaha..
Mutham kettu azhaikkudhu ..
Satham pottu sirkkudhu..
Mutham kettu azhaikkudhu
Sandhosathil alli alli mundhaanaiyai
kadikkudhu
Aval vandhaal ippo pandhattam pol
Kondattam thaan thudikkuthu
Ennai thottu padikkuthu
Ennai thottu padikkuthu

Male : Machaanai paarthu vittu maan kutty mayangudhu
Maapillai varum varaikkum saapida marukkudhu
Odambo kodhikkudhu ulluura kulirudhu
Enn odambo kodhikkudhu ulluura kulirudhu

Male : …………………….

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடல் ஆசிரியர் :  கண்ணதாசன்

ஆண் : மச்சானைப் பார்த்து விட்டு மான் குட்டி மயங்குது
மாப்பிள்ளை வரும் வரைக்கும் சாப்பிட மறுக்குது.ஹோ.ஓ.ஓ

ஆண் : மச்சானைப் பார்த்து விட்டு மான் குட்டி மயங்குது
மாப்பிள்ளை வரும் வரைக்கும் சாப்பிட மறுக்குது.ஹோ.ஓ.ஓ
ஒடம்போ கொதிக்குது உள்ளுரக் குளிருது
என் ஒடம்போ கொதிக்குது உள்ளுரக் குளிருது

ஆண் : மச்சானைப் பார்த்து விட்டு மான் குட்டி மயங்குது..ஹோ.ஓ.ஓ

ஆண் : என்னைக்கூட அணைக்குது ..ஹையோ
அவனைப் போல நினைக்குது..ஆஹா..
என்னைக்கூட அணைக்குது ..
அவனைப் போல நினைக்குது
பக்காக் கன்னம் முக்கால் பாகம்
தக்காளி போல் சிவக்குது
அட அக்கம் பக்கம் ஆளில்லாட்டி
சிட்டுப் பொண்ணு பறக்குது
பட்டு மெத்தை விரிக்குது
பட்டு மெத்தை விரிக்குது

ஆண் : மச்சானைப் பார்த்து விட்டு மான் குட்டி மயங்குது..ஹோ.ஓ.ஓ

ஆண் : சத்தம் போட்டு சிரிக்குது…ஹாஹா
முத்தம் கேட்டு அழைக்குது சந்தோஷத்தில்
சத்தம் போட்டு சிரிக்குது…
முத்தம் கேட்டு அழைக்குது சந்தோஷத்தில்
அள்ளி அள்ளி முந்தானையைக் கடிக்குது
அவள் வந்தால் இப்போ பந்தாட்டம் போல்
கொண்டாடத்தான் துடிக்குது
என்னைத் தொட்டு படிக்குது
என்னைத் தொட்டு படிக்குது

ஆண் : மச்சானைப் பார்த்து விட்டு மான் குட்டி மயங்குது
மாப்பிள்ளை வரும் வரைக்கும் சாப்பிட மறுக்குது.ஹோ.ஓ.ஓ
ஒடம்போ கொதிக்குது உள்ளுரக் குளிருது
என் ஒடம்போ கொதிக்குது உள்ளுரக் குளிருது

ஆண் : ……………………

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here