Singer : Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : A. Maruthakasi

Male : Ooo…..oo…oo…ooo….
Female : Thaiyaarae thaiyaare thaiyaarae thaiyaarae thaa
Male : Ooo…..oo…oo…ooo….
Female : Thaiyaarae thaiyaare thaiyaarae thaiyaarae thaa

Female : Machanae achaaram podu pozhuthodu
Naan vachchenae en kannai un melethaan
Naan piththaagi ponaenae unnaalathaan

Male : Sevvaazhai thandaattam vanthu thaen sinthu
Nee sonnaal naan vaaraen un pinnaadithaan
Un senthoora kannangal kannaadithaan

Female : Sevappu en vanappu
Un nenappula mayanga
Male : Kodiyum mella valaiyum
Siru kodiyil kani kulunga

Female : Thai maasam kalyaana naal kurichchu
Thai maasam kalyaana naal kurichchu
Oorkolam poiyyaa nee kaiya pudichchu
Oorkolam poiyyaa nee kaiya pudichchu

Female : Machanae en machanae
Achaaram podu pozhuthodu
Naan vachchenae en kannai un melethaan
Naan piththaagi ponaenae unnaalathaan

Male : Vayalveli varappinil maraividam irukku
Female : Pennae naan vanthaen enai
Thanthaen bayam edhukku

Male : Pollaatha kannundu oorukkullae
Pollaatha kannundu oorukkullae
Poraamai undaagum uravukullae
Poraamai undaagum uravukullae

Female : Machanae en machanae
Achaaram podu pozhuthodu
Naan vachchenae en kannai un melethaan
Naan piththaagi ponaenae unnaalathaan

Female : Kaniyithu kaninthathu anil varum endru
Male : Koththum kili varkkam
Kitta varumo ennai kandu

Female : Kaayangal aaraamal naan thudippaen
Kaayangal aaraamal naan thudippaen
Aanaalum thaen alli naane koduppaen
Aanaalum thaen alli naane koduppaen

Female : Machanae en machanae
Achaaram podu pozhuthodu
Naan vachchenae en kannai un melethaan
Naan piththaagi ponaenae unnaalathaan

Male : Hae sevvaazhai thandaattam vanthu thaen sinthu
Nee sonnaal naan vaaraen un pinnaadithaan
Un senthoora kannangal kannaadithaan

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : எ. மருதகாசி

ஆண் : ஓஒ….ஓ…..ஓ…….ஓஒ….
பெண் : தையாரே தையாரே தையாரே தையாரே தா
ஆண் : ஓஒ….ஓ…..ஓ…….ஓஒ….
பெண் : தையாரே தையாரே தையாரே தையாரே தா ஹ

பெண் : மச்சானே அச்சாரம் போடு பொழுதோடு
நான் வச்சேனே என் கண்ணை உன் மேலேதான்
நான் பித்தாகி போனேனே உன்னாலதான்

ஆண் : செவ்வாழை தண்டாட்டம் வந்து தேன் சிந்து
நீ சொன்னால் நான் வாரேன் உன் பின்னாடிதான்
உன் செந்தூர கன்னங்கள் கண்ணாடிதான்

பெண் : செவப்பு என் வனப்பு
உன் நெனப்புல மயங்க
ஆண் : கொடியும் மெல்ல வளையும்
சிறு கொடியில் கனி குலுங்க

பெண் : தை மாசம் கல்யாண நாள் குறிச்சு
தை மாசம் கல்யாண நாள் குறிச்சு
ஊர்கோலம் போய்யா நீ கைய புடிச்சு….
ஊர்கோலம் போய்யா நீ கைய புடிச்சு….

பெண் : மச்சானே என் மச்சானே
அச்சாரம் போடு பொழுதோடு
நான் வச்சேனே என் கண்ணை உன் மேலேதான்
நான் பித்தாகி போனேனே உன்னாலதான்

ஆண் : வயல்வெளி வரப்பினில் மறைவிடம் இருக்கு
பெண் : பெண்ணே நான் வந்தேன் எனை
தந்தேன் பயம் எதுக்கு

ஆண் : பொல்லாத கண்ணுண்டு ஊருக்குள்ளே
பொல்லாத கண்ணுண்டு ஊருக்குள்ளே
பொறாமை உண்டாகும் உறவுக்குள்ளே
பொறாமை உண்டாகும் உறவுக்குள்ளே

பெண் : மச்சானே என் மச்சானே
அச்சாரம் போடு பொழுதோடு
நான் வச்சேனே என் கண்ணை உன் மேலேதான்
நான் பித்தாகி போனேனே உன்னாலதான்

பெண் : கனியிது கனிந்தது அணில் வரும் என்று
ஆண் : கொத்தும் கிளி வர்க்கம்
கிட்ட வருமோ என்னை கண்டு

பெண் : கனியிது கனிந்தது அணில் வரும் என்று
ஆண் : கொத்தும் கிளி வர்க்கம்
கிட்ட வருமோ என்னை கண்டு

பெண் : காயங்கள் ஆறாமல் நான் துடிப்பேன்
காயங்கள் ஆறாமல் நான் துடிப்பேன்
ஆனாலும் தேன் அள்ளி நானே கொடுப்பேன்
ஆனாலும் தேன் அள்ளி நானே கொடுப்பேன்

பெண் : மச்சானே என் மச்சானே
அச்சாரம் போடு பொழுதோடு
நான் வச்சேனே என் கண்ணை உன் மேலேதான்
நான் பித்தாகி போனேனே உன்னாலதான்

ஆண் : ஹே செவ்வாழை தண்டாட்டம் வந்து தேன் சிந்து
நீ சொன்னால் நான் வாரேன் உன் பின்னாடிதான்
உன் செந்தூர கன்னங்கள் கண்ணாடிதான்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here