Singers : Vani Jayaram and S. N. Surendar

Music by : Ilayaraja

Female : Machchaanae aarumugam
Poo vachchaanae yaezhu mozham
Machchaanae aarumugam
Poo vachchaanae yaezhu mozham

Female : Neththaikku saamaththilae….ae….ae….ae…
Ooththitta vegaththilae….ae….ae…ae…
Aaduthu paaru ada annaaththae
Paakkira summaa ingae ennaaththae

Female : Machchaanae aarumugam
Poo vachchaanae yaezhu mozham

Female : Aalaana kaalanthottu
Niththam niththam kannaalanthaan
Male : Paththini thangamadi thangam
Kaththaama oorakoottu konjum

Female : Paaraattu koottaththilae
Karpa paththi pesa poraen
Iththoda ettu vayasaachchu
Eththanai kannu pattu pochchu

Male : Sollaathae aasai veliyae
Mayakkam varu killaadi aaluyadiyo…ae…ae…
Sollaathae aasai veliyae
Mayakkam varu killaadi aaluyadiyo…aei

Female : Adhu edukka innum undu maelum undu
Enna paththi naanae soll vetkkam

Female : Machchaanae aarumugam
Poo vachchaanae yaezhu mozham

Female : Neththaikku saamaththilae….ae….ae….ae…
Ooththitta vegaththilae….ae….ae…ae…
Aaduthu paaru ada annaaththae
Paakkira summaa ingae ennaaththae

Female : Machchaanae aarumugam
Poo vachchaanae yaezhu mozham

Female : Annaennu solla
Oru Aalukooda ooril illai
Oorellam sontham pantham thaanga
Yaaroda pesurathu ponga

Male : Ennoda saerththu
Ippa eththanai per sollipudu
Markettu rompa yaeri pochchu
Kettaalae ninnu pogum moochchu

Female : Ellaarkkum aadi paadaththaan
Thavairunthu ponnaaga vanthu poranthaen
Ellaarkkum aadi paadaththaan
Thavairunthu ponnaaga vanthu poranthaen

Male : Adadadaa ammaa thaayae unthan anbu
Endrum endrum engalukku thevai

Female : Machchaanae aarumugam
Poo vachchaanae yaezhu mozham

Female : Neththaikku saamaththilae….ae….ae….ae…
Ooththitta vegaththilae….ae….ae…ae…
Aaduthu paaru
Male : Hae hae
Female : Ada annaaththae
Male : Hae hae
Female : Paakkira summaa
Male : Hae hae
Female : Ingae ennaaththae

Female : Aaduthu paaru
Male : Hae hae
Female : Ada annaaththae
Paakkira summaa ingae ennaaththae

பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் எஸ். என். சுரேந்தர்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : மச்சானே ஆறுமுகம்
பூ வச்சானே ஏழு மொழம்
மச்சானே ஆறுமுகம்
பூ வச்சானே ஏழு மொழம்

பெண் : நேத்தைக்கு சாமத்திலே….ஏ….ஏ…ஏ…
ஊத்திட்ட வேகத்திலே…ஏ….ஏ…ஏ…
ஆடுது பாரு அட அண்ணாத்தே
பாக்கிற சும்மா இங்கே என்னாத்தே

பெண் : மச்சானே ஆறுமுகம்
பூ வச்சானே ஏழு மொழம்

பெண் : ஆளான காலந்தொட்டு
நித்தம் நித்தம் கண்ணாளந்தான்
ஆண் : பத்தினி தங்கமடி தங்கம்
கத்தாம ஊரக் கூட்டு கொஞ்சும்

பெண் : பாராட்டு கூட்டத்திலே
கற்ப பத்தி பேசப் போறேன்
இத்தோட எட்டு வயசாச்சு
எத்தனை கண்ணு பட்டு போச்சு

ஆண் : சொல்லாதே ஆசை வெளியே
மயக்கம் வரும்கில்லாடி ஆளுயடியோ…..ஏ…..ஏ….
சொல்லாதே ஆசை வெளியே
மயக்கம் வரும் கில்லாடி ஆளுயடியோ….ஏய்

பெண் : அது எடுக்க இன்னும் உண்டு மேலும் உண்டு
என்னப் பத்தி நானே சொல்ல வெட்கம்..

பெண் : மச்சானே ஆறுமுகம்
பூ வச்சானே ஏழு மொழம்

பெண் : நேத்தைக்கு சாமத்திலே….ஏ….ஏ…ஏ…
ஊத்திட்ட வேகத்திலே…ஏ….ஏ…ஏ…
ஆடுது பாரு அட அண்ணாத்தே
பாக்கிற சும்மா இங்கே என்னாத்தே

பெண் : மச்சானே ஆறுமுகம்
பூ வச்சானே ஏழு மொழம்

பெண் : அண்ணேன்னு சொல்ல ஒரு
ஆளு கூட ஊரில் இல்லை
ஊரெல்லாம் சொந்தம் பந்தம் தாங்க
யாரோட பேசறது போங்க

ஆண் : என்னோட சேர்த்து இப்ப
எத்தனை பேர் சொல்லிபுடு
மார்க்கெட்டு ரொம்ப ஏறிப் போச்சு
கேட்டாலே நின்னு போகும் மூச்சு

பெண் : எல்லார்க்கும் ஆடி பாடத்தான்
தவமிருந்து பொண்ணாக வந்து பொறந்தேன்
எல்லார்க்கும் ஆடி பாடத்தான்
தவமிருந்து பொண்ணாக வந்து பொறந்தேன்

ஆண் : அடடடா அம்மா தாயே உந்தன் அன்பு
என்றும் என்றும் எங்களுக்கு தேவை

பெண் : மச்சானே ஆறுமுகம்
பூ வச்சானே ஏழு மொழம்

பெண் : நேத்தைக்கு சாமத்திலே….ஏ….ஏ…ஏ…
ஊத்திட்ட வேகத்திலே…ஏ….ஏ…ஏ…
ஆடுது பாரு
ஆண் : ஹே ஹே
பெண் : அட அண்ணாத்தே
ஆண் : ஹே ஹே
பெண் : பாக்கிற சும்மா
ஆண் : ஹே ஹே
பெண் : இங்கே என்னாத்தே

பெண் : ஆடுது பாரு
ஆண் : ஹே ஹே
பெண் : அட அண்ணாத்தே
பாக்கிற சும்மா இங்கே என்னாத்தே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here