Singer : L. R. Eswari

Music by : M. S. Viswanathan

Lyrics by : Muthulingam

Female : Machaanae vaangaiyaa anthappuram
Naan achchaaram podaatha koiyyaa pazham
Machaanae vaangaiyaa anthappuram
Naan achchaaram podaatha koiyyaa pazham

Female : Chinnaiyya ennaiyyaa
Nillaiyyaa sollaiyyaa
Chinnaiyya ennaiyyaa
Nillaiyyaa sollaiyyaa

Female : Mullaikku thear thantha rasa
Naan ennaikkum naan unga rosa
Mullaikku thear thantha rasa
Naan ennaikkum naan unga rosa
Pinju kaththiri inji pachchadi
Aasa munthiri azhagu sunthari
Vantahen paaraai kannaalaa

Female : Aalaana ponnaattam thaalaatha vetkaththil
Kann moodi yaen nikkurae aahaang ohoong aagaan
Aiyyaa naalaaga naalaaga naan konda aasaikku
Neiyyootti thee mootturae
Naan pattu nee chittu naan pinju nee konju

Female : Machaanae vaangaiyaa anthappuram
Naan achchaaram podaatha koiyyaa pazham
Chinnaiyya ennaiyyaa
Nillaiyyaa yaa yaa sollaiyyaa

Female : Selaththu poo vaasam paaru
Naan singaari ennodu aadu
Selaththu poo vaasam paaru
Naan singaari ennodu aadu
Kannu eppadi kaadhu eppadi
Mookku eppadi moththam eppadi
Nalla paaru ennaththaan

Female : Aaththoram thoppukku kaaththaadum neraththil
Nee mattum pogaathaiyyaa aiyyaa
Poochchaandi paarththaakkaa aaththaadi aabaththu
Un kooda naan vaaraenyaa

Female : Machaanae vaangaiyaa anthappuram
Naan achchaaram podaatha koiyyaa pazham
Chinnaiyya ennaiyyaa
Nillaiyyaa yaa yaa sollaiyyaa

Female : Kalyaana maappillai kolam aiyyaa
Kattaayam nee kaana venum
Paakku veththala maaththi kollanum
Kaattu santhanam poosi kollanum
Sonnaa kelu odaathae

Female : Paalodu thenodu paayodu poovellaam
Vaangiththaan nee vaikkanum aahaang ohong aahaang
Aiyya viththaara kallikku paavaadai jockett-u
Ellaamae nee thaikkanum
Naan pattu nee chittu naan pinju nee konju

Female : Machaanae ada machaanae vaangaiyaa anthappuram
Naan achchaaram podaatha koiyyaa pazham

Female : Chinnaiyya ya ennaiyyaa ya
Nillaiyyaa yaa sollaiyyaa
Chinnaiyya ennaiyyaa
Nillaiyyaa sollaiyyaa

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : முத்துலிங்கம்

பெண் : மச்சானே வாங்கய்யா அந்தப்புரம்
நான் அச்சாரம் போடாத கொய்யாப்பழம்
மச்சானே வாங்கய்யா அந்தப்புரம்
நான் அச்சாரம் போடாத கொய்யாப்பழம்

பெண் : சின்னய்யா என்னய்யா
நில்லய்யா சொல்லய்யா….
சின்னய்யா என்னய்யா
நில்லய்யா சொல்லய்யா….

பெண் : முல்லைக்கு தேர் தந்த ராசா
நான் என்னைக்கும் நான் உங்க ரோசா
முல்லைக்கு தேர் தந்த ராசா
நான் என்னைக்கும் நான் உங்க ரோசா
பிஞ்சு கத்திரி இஞ்சி பச்சடி
ஆச முந்திரி அழகு சுந்தரி
வந்தேன் பாராய் கண்ணாளா……

பெண் : ஆளான பொண்ணாட்டம் தாளாத வெட்கத்தில்
கண் மூடி ஏன் நிக்குறே ஆஹாங் ஓஹோங் ஆஹாங்
ஐயா நாளாக நாளாக நான் கொண்ட ஆசைக்கு
நெய்யூட்டி தீ மூட்டுறே
நான் பட்டு நீ சிட்டு நான் பிஞ்சு நீ கொஞ்சு

பெண் : மச்சானே வாங்கய்யா அந்தப்புரம்
நான் அச்சாரம் போடாத கொய்யாப்பழம்
சின்னய்யா என்னய்யா
நில்லய்யா யா யா சொல்லய்யா….

பெண் : சேலத்து பூ வாசம் பாரு
நான் சிங்காரி என்னோடு ஆடு
சேலத்து பூ வாசம் பாரு
நான் சிங்காரி என்னோடு ஆடு
கண்ணு எப்படி காது எப்படி
மூக்கு எப்படி மொத்தம் எப்படி
நல்லாப் பாரு என்னத்தான்

பெண் : ஆத்தோரம் தோப்புக்கு காத்தாடும் நேரத்தில்
நீ மட்டும் போகாதய்யா ஐயா
பூச்சாண்டி பார்த்தாக்கா ஆத்தாடி ஆபத்து
உன் கூட நான் வாரேன்யா
என் சாமி நான் பூமி உங்கம்மா என் மாமி

பெண் : மச்சானே வாங்கய்யா அந்தப்புரம்
நான் அச்சாரம் போடாத கொய்யாப்பழம்
சின்னய்யா என்னய்யா
நில்லய்யா சொல்லய்யா….

பெண் : கல்யாண மாப்பிள்ளை கோலம் ஐயா
கட்டாயம் நீ காண வேணும்
பாக்கு வெத்தல மாத்திக் கொள்ளணும்
காட்டு சந்தனம் பூசிக் கொள்ளணும்
சொன்னா கேளு ஓடாதே…..

பெண் : பாலோடு தேனோடு பாயோடு பூவெல்லாம்
வாங்கித்தான் நீ வைக்கணும் ஆஹாங் ஓஹோங் ஆஹாங்
ஐயா வித்தாரக் கள்ளிக்கு பாவாடை ஜாக்கட்டு
எல்லாமே நீ தைக்கணும்
நான் பட்டு நீ சிட்டு நான் பிஞ்சு நீ கொஞ்சு

பெண் : மச்சானே அட மச்சானே வாங்கய்யா அந்தப்புரம்
நான் அச்சாரம் போடாத கொய்யாப்பழம்

பெண் : சின்னய்யா யா என்னய்யா யா
நில்லய்யா யா சொல்லய்யா….
சின்னய்யா என்னய்யா
நில்லய்யா சொல்லய்யா….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here