Singers : Gangai Amaran and S. P. Sailaja

Music by : Ilayaraja

Male : Machaana vachukkadi
Mundhaana mudichilathaan
Machaana vachukkadi
Mundhaana mudichilathaan
Um melae aasai vachen
Veredhukku meesai vachen hey he

Female : Machaana mudinjikittaa
Mundhaanai avundhuvidum
Machaana mudinjikittaa
Mundhaanai avundhuvidum
Ammaadi aagaadhu
En manasu kettuvidum

Male : Machaana
Female : Ahaa haa
Male : Vachukkadi
Female : Ahaa haa
Male : Mundhaana mudichilathaan

Male : Kaavaang karaiyila
Kaanang kuruvinga
Saththamittu muthamittathae
Female : Jodi seravum
Saettai pannavum
Ottavandhu otti nikkudhu

Male : Vaadi en pakkathila
Vayasukku vandha pulla
Female : Maatenaa sollapporean
Medhuvaathaan naanum vaaren

Male : Sittaadai kondaadum sinnakutti
Female : Ee elaam thinnaadhaa vellakatti

Male : Machaana vachukkadi
Mundhaana mudichilathaan
Female : Ammaadi aagaadhu
En manasu kettuvidum

Male : Machaana
Female : Hmm humm
Male : Vachukkadi
Female : Hmm humm
Male : Mundhaana mudichilathaan

Male : Yerai poottanum neerai paachanum
Sondhamulla kaani irunthaa
Female : Melamkottanum thaali kattanum
Maamanukku aasai irunthaa

Male : Kannaalum kattum varai
Kottattum kaadhal mazhai
Female : Puriyaathaa unnai pathi
Vavaambae ennai suthi

Male : Angangae angam thaan
Minna minna
Female : Hahaan alaama kollaama
Enna panna

Male : Machaana vachukkadi
Mundhaana mudichilathaan
Um melae aasai vachen
Veredhukku meesai vachen hey he

Female : Machaana
Male : Hey hey
Female : Mudinjikittaa
Male : Haa haan
Female : Mundhaanai avundhuvidum
Male : Haiyoo
Female : Ammaadi aagaadhu
En manasu kettuvidum

Male : Machaana
Female : Haa haan
Male : Vachukkadi
Female : Haa haan
Male : Mundhaana mudichilathaan

பாடகர்கள் : கங்கை அமரன் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : {மச்சானை வச்சிகடி
முந்தானை முடிச்சிலதான்} (2)
உம்மேலே ஆச வைச்சேன்
வேறெதுக்கு மீச வைச்சேன்

பெண் : {மச்சான முடிஞ்சிகிட்டா
முந்தான அவுந்துவிடும்} (2)
அம்மாடி ஆகாது
என் மனசு கெட்டுவிடும்

ஆண் : மச்சானை பெண் : ஆஹா
ஆண் : வச்சிகடி பெண் : ஓஹோ
ஆண் : முந்தானை முடிச்சிலதான்

ஆண் : காவான் கரையிலே
கானாங் குருவிங்க
சத்தமிட்டு முத்தமிட்டது
பெண் : சோடி சேரவும்
சேட்ட பண்ணவும்
ஒட்ட வந்து ஓட்டி நிக்குது

ஆண் : வாடி என் பக்கத்தில
வயசுக்கு வந்த புள்ள
பெண் : மாட்டேன்னா சொல்ல போறேன்
மெதுவாதான் நானும் வாறேன்

ஆண் : சிட்டாட கொண்டாடும்
சின்னக்குட்டி
பெண் : ஓ ஈயெல்லாம் திங்காத
வெல்லக்கட்டி

ஆண் : மச்சானை வச்சிகடி
முந்தானை முடிச்சிலதான்
பெண் : அம்மாடி ஆகாது
என் மனசு கெட்டுவிடும்

ஆண் : மச்சானை பெண் : ஹ்ஹும்
ஆண் : வச்சிகடி பெண் : ஹ்ஹும்
ஆண் : முந்தானை முடிச்சிலதான்

ஆண் : ஏரைப் பூட்டணும்
நீரைப் பாச்சணும்
சொந்தமுள்ள காணி இருந்தா

பெண் : மேளம் கொட்டணும்
தாலிக் கட்டணும்
மாமனுக்கு ஆச இருந்தா

ஆண் : கண்ணாலம் கட்டும் வரை
கொட்டட்டும் காதல் மழை
பெண் : புரியாதா உன்னைப் பத்தி
வா வாவே என்னை சுத்தி

ஆண் : அங்கங்கே அங்கம்தான்
மின்ன மின்ன
பெண் : ஹாஹான் அள்ளாம கொல்லாம
என்ன பண்ண

ஆண் : மச்சானை வச்சிகடி
முந்தானை முடிச்சிலதான்
உம்மேலே ஆச வைச்சேன்
வேறெதுக்கு மீச வைச்சேன்

பெண் : மச்சான ஆண் : ஏஹே
பெண் : முடிஞ்சிகிட்டா ஆண் : ஆஹான்
பெண் : முந்தான அவுந்துவிடும்
ஆண் : அய்யோ
பெண் : அம்மாடி ஆகாது
என் மனசு கெட்டுவிடும்

ஆண் : மச்சானை பெண் : ஆஹா
ஆண் : வச்சிகடி பெண் : ஓஹோ
ஆண் : முந்தானை
முடிச்சிலதான்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here