Singers : P. Susheelaa and Gangai Amaran

Music by : Gangai Amaran

Chorus : …………….

Female : Machchaanukku machcham irukku
Pachchaikkili pakkamirukku
Machchaanukku machcham irukku
Pachchaikkili pakkamirukku

Male : Mogam vanthu munthiruchchu
Saela vaetti saernthuruchchu

Female : Machchaanukku
Male : Haei
Female : Machcham irukku
Male : Haa….
Female : Pachchaikkili pakkamirukku

Male : Machchanukku
Female : Haa
Male : Machcham irukku
Female : Haa
Male : Pachchaikkili pakkamirukku

Chorus : …………..

Female : Haa….aa…..aa….aa…
Haa…..aa…..aa…..

Male : Adi thaagam vanthu vittathae
Thara venum thanni kodam
Female : Oru thaali kattum varaikkum
Thazhumbaathu thanni kodam

Male : Thaalikkuththaan
Chorus : Haei
Male : Solliyirukku
Chorus : Haei
Male : Thanthaalenna rendu sarakku

Female : Aththaanukku
Chorus : Haei
Female : Aaval irukku
Chorus : Haei
Female : Akkam pakkam kaaval irukku
Chorus : Haei

Male : Adi yaendi moochchu soodaa pochchu

Female : Machchaanukku
Chorus : Haei
Female : Machcham irukku
Chorus : Haei
Female : Pachchaikkili pakkamirukku
Chorus : Haei

Male : Mogam vanthu
Chorus : Haei
Male : Mundhiruchchu
Chorus : Haei
Male : Saela vaetti saernthiruchchu
Chorus : Haei

Female : Machchaanukku
Chorus : Hae hae
Female : Machcham irukku
Chorus : Haei
Female : Pachchaikkili pakkamirukku
Chorus : Haei

Male : Haei….aei….ae….ae….

Female : Oru rosaa kaaththu kedakku
Thai maasam thaali kattu
Male : Ini yaedhu vambu vazhakku
Edam paaththu ooram kattu

Female : Santhaegamthaan
Chorus : Hae
Female : Odi vittathu
Chorus : Hae
Female : Santhosamthaan koodi vittathu
Chorus : Hae

Male : Pachchaikkili
Chorus : Hae
Male : Paadi vittathu
Chorus : Hae
Male : En veettula koodu kattuthu
Chorus : Hae

Female : Nalla naeram paarththu maalai maaththu

Male : Machchaanukku
Chorus : Haei
Male : Machcham irukku
Chorus : Haei
Male : Pachchaikili pakkamirukku
Chorus : Haei

Female : Machchaanukku
Chorus : Hae hae
Female : Machcham irukku
Chorus : Haei
Female : Pachchaikkili pakkamirukku
Chorus : Haei

Male : Mogam vanthu
Chorus : Haei
Male : Mundhiruchchu
Chorus : Haei
Male : Saela vaetti saernthiruchchu
Chorus : Haei

Female : Machchaanukku
Chorus : Haei
Female : Machcham irukku
Chorus : Haei
Female : Pachchaikkili pakkamirukku
Chorus : Haei

Female : Machchaanukku
Chorus : Hae hae
Female : Machcham irukku
Chorus : Haei
Female : Pachchaikkili pakkamirukku
Chorus : Haei hae….

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் கங்கை அமரன்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

குழு : ………………………

பெண் : மச்சானுக்கு மச்சம் இருக்கு
பச்சைக்கிளி பக்கமிருக்கு
மச்சானுக்கு மச்சம் இருக்கு
பச்சைக்கிளி பக்கமிருக்கு

ஆண் : மோகம் வந்து முந்திகிருச்சு
சேல வேட்டி சேர்ந்துகிருச்சி..

பெண் : மச்சானுக்கு
ஆண் : ஹேய்
பெண் : மச்சம் இருக்கு
ஆண் : ஹா…..
பெண் : பச்சைக்கிளி பக்கமிருக்கு

ஆண் : மச்சானுக்கு
பெண் : ஹா
ஆண் : மச்சம் இருக்கு
பெண் : ஹா……
ஆண் : பச்சைக்கிளி பக்கமிருக்கு

குழு : ……………………

பெண் : ஹா…..ஆ……ஆ…..ஆ……
ஹா…..ஆ……ஆ…..

ஆண் : அடி தாகம் வந்து விட்டதே
தர வேணும் தண்ணிக் கொடம்
பெண் : ஒரு தாலி கட்டும் வரைக்கும்
தளும்பாது தண்ணிக் கொடம்

ஆண் : தாலிக்குத்தான்
குழு : ஹேய்
ஆண் : சொல்லியிருக்கு
குழு : ஹேய்
ஆண் : தந்தாலென்ன ரெண்டு சரக்கு
குழு : ஹேய்

பெண் : அத்தானுக்கு
குழு : ஹேய்
பெண் : ஆவல் இருக்கு
குழு : ஹேய்
பெண் : அக்கம் பக்கம் காவல் இருக்கு
குழு : ஹேய்

ஆண் : அடி ஏன்டி மூச்சு சூடாப் போச்சு

பெண் : மச்சானுக்கு
குழு : ஹேய்
பெண் : மச்சம் இருக்கு
குழு : ஹேய்
பெண் : பச்சைக்கிளி பக்கமிருக்கு
குழு : ஹேய்

ஆண் : மோகம் வந்து
குழு : ஹேய்
ஆண் : முந்திகிருச்சு
குழு : ஹேய்
ஆண் : சேல வேட்டி சேர்ந்துகிருச்சி..
குழு : ஹேய்

பெண் : மச்சானுக்கு
குழு : ஹே ஹே
பெண் : மச்சம் இருக்கு
குழு : ஹேய்
பெண் : பச்சைக்கிளி பக்கமிருக்கு
குழு : ஹேய்

ஆண் : ஹேய்…..ஏய்……ஏ………ஏ…..

பெண் : ஒரு ரோசா காத்து கெடக்கு
தை மாசம் தாலிக் கட்டு
ஆண் : இனி ஏது வம்பு வழக்கு
எடம் பாத்து ஓரம் கட்டு

பெண் : சந்தேகம் தான்
குழு : ஹே
பெண் : ஓடி விட்டது
குழு : ஹே
பெண் : சந்தோஷம்தான் கூடி விட்டது
குழு : ஹே

ஆண் : பச்சைக்கிளி
குழு : ஹே
ஆண் : பாடி விட்டது
குழு : ஹே
ஆண் : என் வீட்டுல கூடு கட்டுது
குழு : ஹே

பெண் : நல்ல நேரம் பார்த்து மாலை மாத்து

ஆண் : மச்சானுக்கு
குழு : ஹேய்
ஆண் : மச்சம் இருக்கு
குழு : ஹேய்
ஆண் : பச்சைக்கிளி பக்கமிருக்கு
குழு : ஹேய்

பெண் : மச்சானுக்கு
குழு : ஹே ஹே
பெண் : மச்சம் இருக்கு
குழு : ஹேய்
பெண் : பச்சைக்கிளி பக்கமிருக்கு
குழு : ஹேய்

ஆண் : மோகம் வந்து
குழு : ஹேய்
ஆண் : முந்திகிருச்சு
குழு : ஹேய்
பெண் : சேல வேட்டி சேர்ந்துகிருச்சி..
குழு : ஹேய்

ஆண் : மச்சானுக்கு
குழு : ஹேய்
ஆண் : மச்சம் இருக்கு
குழு : ஹேய்
ஆண் : பச்சைக்கிளி பக்கமிருக்கு
குழு : ஹேய்

பெண் : மச்சானுக்கு
குழு : ஹே ஹே
பெண் : மச்சம் இருக்கு
குழு : அஹ ஹ
பெண் : பச்சைக்கிளி பக்கமிருக்கு
குழு : ஹேய் ஹே…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here