Singer : S. Janaki

Music by : Ilayaraja

Lyrics by : Ilayaraja

Female : Machanukku veththala madichch vachchirunthaen
Machanukku veththala madichch vachchirunthaen
Naan vachcha idam maranthu pochu enna seivaen

Female : Paakkeduththu idichchu idichchu
Sunnaambaiyum thadavi thadavi
Ada vachchirunthaen vachchirunthaen
Enga vechchaen enga vechchaen

Female : Machanukku veththala madichch vachchirunthaen
Naan vachcha idam maranthu pochu enna seivaen

Female : Veththala kodi pola en chinna odambu
Adhan pachcha neram pola en pechchum irukku
Antha veththala kodi pola en chinna odambu
Adhan pachcha neram pola en pechchum irukku
Kottaappaakku pola rendu kannum irukku
Sunnaambu pola antha vella manasu

Female : Adha pottaa sevakkuthillaiyae
Idha kettaa koduppathillaiyae
Thedi kedaikkavillaiyae
Thedaatti rompa thollaiyae

Female : Ada vachcha edam maranthu pochchu
Enga vechchaen enga vechchaen

Female : Machanukku veththala madichch vachchirunthaen
Naan vachcha idam maranthu pochu enna seivaen

Female : Jodiyaaga saernthaa naan chittukkuruvi
Aadippaadi paranthaa antha annakkilithaan
Ooraarum paarththaa ketta kannu padumae
En pera kettaa adhu romba sogamae

Female : Naan pudichchaa pudichcha edamthaan
Nalla puliyangkombu puliyangkombuthaan
Naan madichchaa kozhunthu veththalathaan
Idhu kedachchaa machchaanukku mattumthaan

Female : Ada vachcha edam maranthu pochchu
Enga vechchen enga vechchen

Female : Machanukku veththala madichch vachchirunthaen
Naan vachcha idam maranthu pochu enna seivaen

Female : Paakkeduththu idichchu idichchu
Sunnaambaiyum thadavi thadavi
Ada vachchirunthaen vachchirunthaen
Enga vechchen enga vechchen

Female : Machanukku veththala madichch vachchirunthaen
Machaanukku veththala madichch vachchirunthaen
Naan vachcha idam maranthu pochu enna seivaen
Naan vachcha idam maranthu pochu enna seivaen

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : இளையராஜா

பெண் : மச்சானுக்கு வெத்தல மடிச்சு வச்சிருந்தேன்
மச்சானுக்கு வெத்தல மடிச்சு வச்சிருந்தேன்
நான் வச்ச இடம் மறந்து போச்சு என்ன செய்வேன்

பெண் : பாக்கெடுத்து இடிச்சு இடிச்சு
சுண்ணாம்பையும் தடவி தடவி
அட வச்சிருந்தேன் வச்சிருந்தேன்
எங்க வெச்சேன் எங்க வெச்சேன்

பெண் : வெத்தல கொடிப்போல என் சின்ன ஒடம்பு
அதன் பச்ச நெறம் போல என் பேச்சும் இருக்கு
அந்த வெத்தல கொடிப்போல என் சின்ன ஒடம்பு
அதன் பச்ச நெறம் போல என் பேச்சும் இருக்கு
கொட்டப்பாக்கு போல ரெண்டு கண்ணும் இருக்கு
சுண்ணாம்பு போல அந்த வெள்ள மனசு

பெண் : அத போட்டா செவக்குதில்லையே
இத கேட்டா கொடுப்பதில்லையே
தேடி கெடைக்கவில்லையே
தேடாட்டி ரொம்ப தொல்லையே

பெண் : அட வச்ச எடம் மறந்து போச்சு
எங்க வெச்சேன் எங்க வெச்சேன்

பெண் : மச்சானுக்கு வெத்தல மடிச்சு வச்சிருந்தேன்
நான் வச்ச இடம் மறந்து போச்சு என்ன செய்வேன்

பெண் : ஜோடியாக சேர்ந்தா நான் சிட்டுக்குருவி
ஆடிப்பாடி பறந்தா அந்த அன்னக்கிளிதான்
ஊராரும் பார்த்தா கெட்ட கண்ணு படுமே
என் பேர கேட்டா அது ரொம்ப சொகமே

பெண் : நான் புடிச்சா புடிச்ச எடம்தான்
நல்ல புளியங்கொம்பு புளியங்கொம்புதான்
நான் மடிச்சா கொழுந்து வெத்தலதான்
இது கெடச்சா மச்சானுக்கு மட்டும்தான்

பெண் : அட வச்ச எடம் மறந்து போச்சு
எங்க வெச்சேன் எங்க வெச்சேன்

பெண் : மச்சானுக்கு வெத்தல மடிச்சு வச்சிருந்தேன்
நான் வச்ச இடம் மறந்து போச்சு என்ன செய்வேன்

பெண் : பாக்கெடுத்து இடிச்சு இடிச்சு
சுண்ணாம்பையும் தடவி தடவி
அட வச்சிருந்தேன் வச்சிருந்தேன்
எங்க வெச்சேன் எங்க வெச்சேன்

பெண் : மச்சானுக்கு வெத்தல மடிச்சு வச்சிருந்தேன்
நான் வச்ச இடம் மறந்து போச்சு என்ன செய்வேன்
மச்சானுக்கு வெத்தல மடிச்சு வச்சிருந்தேன்
நான் வச்ச இடம் மறந்து போச்சு என்ன செய்வேன்

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here