Singers : Malaysia Vasudevan and S. Janaki

Music by : Malaysia Vasudevan

Lyrics by : Kamakodiyan

Female : Machchan kannu theekkuchchi
Maman ponnu theeppetti
Naan orasikka sirichchikka rasichikka anaichchikka

Female : Machchan kannu theekkuchchi
Maman ponnu theeppetti
Naan orasikka sirichchikka rasichikka anaichchikka

Female : Machchan kannu theekkuchchi
Maman ponnu theeppetti

Male : Naalu sevaththukkullae nalla sevaththa pulla
Naalu sevaththukkullae nalla sevaththa pulla
Koodhal adikkuthulla kulir kaaya venumilla
Poththi padukkaththaanae kaaththu kedanthaenilla

Female : Alaiyaatha mama nee vilaiyaada vaaraen
Annaadam nee poththa ponnaada thaaraen
Orasikka sirichchikka rasichikka anaichchikka

Male : Machchan kannu theekkuchchi
Maman ponnu theeppetti
Naan orasikka sirichchikka rasichikka anaichchikka

Male : Machchan kannu theekkuchchi
Maman ponnu theeppetti

Female : ………………
Male : …………….

Female : Kotti kudukkaththaanae poththi eduththu vanthaen
Kotti kudukkaththaanae poththi eduththu vanthaen
Mottu thirakkum munnae pootta odaikkalaamaa
Kezhakku velukkum munnae vazhakka mudinga mama

Male : Oththasa paththaathu ennaasa theera
Piththaaga koodaathu machchaana sera
Orasikka sirichchikka rasichikka anaichchikka

Both : Machchan kannu theekkuchchi
Maman ponnu theeppetti
Naan orasikka sirichchikka rasichikka anaichchikka

Both : ………………

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : மலேசியா வாசுதேவன்

பாடலாசிரியர் : காமகொடியன்

பெண் : மச்சான் கண்ணு தீக்குச்சி
மாமன் பொண்ணு தீப்பெட்டி
நான் ஒரசிக்க சிரிச்சிக்க ரசிசிக்க அணச்சிக்க

பெண் : மச்சான் கண்ணு தீக்குச்சி
மாமன் பொண்ணு தீப்பெட்டி
நான் ஒரசிக்க சிரிச்சிக்க ரசிசிக்க அணச்சிக்க

பெண் : மச்சான் கண்ணு தீக்குச்சி
மாமன் பொண்ணு தீப்பெட்டி

ஆண் : நாலு செவத்துக்குள்ளே நல்ல செவத்த புள்ள
நாலு செவத்துக்குள்ளே நல்ல செவத்த புள்ள
கூதல் அடிக்குதுல்ல குளிர் காய வேணுமில்ல
போத்தி படுக்கத்தானே காத்துக் கெடந்தேனில்ல

பெண் : அலையாத மாமா நீ விளையாட வாரேன்
அன்னாடம் நீ போத்த பொன்னாட தாரேன்
ஒரசிக்க சிரிச்சிக்க ரசிசிக்க அணச்சிக்க

ஆண் : மச்சான் கண்ணு தீக்குச்சி
என் மாமன் பொண்ணு தீப்பெட்டி
நான் ஒரசிக்க சிரிச்சிக்க ரசிசிக்க அணச்சிக்க

ஆண் : மச்சான் கண்ணு தீக்குச்சி……
என் மாமன் பொண்ணு தீப்பெட்டி…

பெண் : ………………..
ஆண் : …………………

பெண் : கொட்டி குடுக்கத்தானே பொத்தி எடுத்து வந்தேன்
கொட்டி குடுக்கத்தானே பொத்தி எடுத்து வந்தேன்
மொட்டு திறக்கும் முன்னே பூட்ட ஒடைக்கலாமா
கெழக்கு வெளுக்கும் முன்னே வழக்க முடிங்க மாமா

ஆண் : ஒத்தாச பத்தாது என்னாச தீர
பித்தாக கூடாது மச்சான சேர
ஒரசிக்க சிரிச்சிக்க ரசிசிக்க அணச்சிக்க…..(மச்சான்)

இருவர் : மச்சான் கண்ணு தீக்குச்சி
மாமன் பொண்ணு தீப்பெட்டி
நான் ஒரசிக்க சிரிச்சிக்க ரசிசிக்க அணச்சிக்க

இருவர் : மச்சான் கண்ணு தீக்குச்சி
மாமன் பொண்ணு தீப்பெட்டி
நான் ஒரசிக்க சிரிச்சிக்க ரசிசிக்க அணச்சிக்க

இருவர் : …………………………….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here