Singer : L. R. Eswari

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Female : ………………..

Female : Machchana mamavaa yaaro ivaro
Ennai vachcha kannu vaangaama
Paakkaraaru paakkaraaru
Machchana mamavaa yaaro ivaro
Ennai vachcha kannu vaangaama
Paakkaraaru paakkaraaru

Female : Achcham tharuvaaro
Adaiyaalam peruvaaro
Meedhi ulla seithi solla
Thaethi vaikka solvaaro

Female : Machchana mamavaa yaaro ivaro
Ennai vachcha kannu vaangaama paakkaraaru

Female : ……………..

Female : Mamaraththu thoppukku thannanthaniyaa
Maappillai nee ennai vara sonniyaa yaa
Mamaraththu thoppukku thannanthaniyaa
Maappillai nee ennai vara sonniyaa
Saamikku thevai enna thaerottam
Bhoomikku thevai enna neerottam
Aasaikku thevai enna kannottam
Yaarachhum undo sollu ennaattam
Aa…aa…aa….aa….aa….aa….

Female : Machchana mamavaa yaaro ivaro
Ennai vachcha kannu vaangaama paakkaraaru

Female : ……………..

Female : Manthiram thanthiram kannukkullaethaan
Mayakkamum kirakkamum pennukkullaethaan
Manthiram thanthiram kannukkullaethaan
Mayakkamum kirakkamum pennukkullaethaan
Vayasukku vanthaalaiyaa vaa vaa vaa
Manasaiththaan kettaalaiyaa thaa thaa thaa
Vittuththaan sollaathaiyaa nill nill nill
Thottuthaan kattil paadam sol sol sol
Aa….aa…aa….aa…aa…aa….

Female : Machchana mamavaa yaaro ivaro
Ennai vachcha kannu vaangaama paakkaraaru
Vachcha kannu vaangaama paakkaraaru

Female : ……………..

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

பெண் : ……………………….

பெண் : மச்சானா மாமாவா யாரோ இவரோ
என்னை வச்ச கண்ணு வாங்காம
பாக்கறாரு பாக்கறாரு
மச்சானா மாமாவா யாரோ இவரோ
என்னை வச்ச கண்ணு வாங்காம பாக்கறாரு
வச்ச கண்ணு வாங்காம பாக்கறாரு

பெண் : அச்சம் தருவாரோ
அடையாளம் பெறுவாரோ
மீதி உள்ள செய்தி சொல்ல
தேதி வைக்க சொல்வாரோ…..

பெண் : மச்சானா மாமாவா யாரோ இவரோ
என்னை வச்ச கண்ணு வாங்காம பாக்கறாரு

பெண் : ………………………….

பெண் : மாமரத்து தோப்புக்கு தன்னந்தனியா
மாப்பிள்ளை நீ என்னை வரச் சொன்னியா யா……
மாமரத்து தோப்புக்கு தன்னந்தனியா
மாப்பிள்ளை நீ என்னை வரச் சொன்னியா
சாமிக்கு தேவை என்ன தேரோட்டம்
பூமிக்கு தேவை என்ன நீரோட்டம்
ஆசைக்கு தேவை என்ன கண்ணோட்டம்
யாராச்சும் உண்டோ சொல்லு என்னாட்டம்
ஆ….ஆ….ஆ….ஆ….ஆ….ஆ….

பெண் : மச்சானா மாமாவா யாரோ இவரோ
என்னை வச்ச கண்ணு வாங்காம பாக்கறாரு

பெண் : ………………………….

பெண் : மந்திரம் தந்திரம் கண்ணுக்குள்ளேதான்
மயக்கமும் கிறக்கமும் பெண்ணுக்குள்ளேதான்
மந்திரம் தந்திரம் கண்ணுக்குள்ளேதான்
மயக்கமும் கிறக்கமும் பெண்ணுக்குள்ளேதான்
வயசுக்கு வந்தாளைய்யா வா வா வா
மனசைத்தான் கேட்டாளைய்யா தா தா தா
விட்டுத்தான் செல்லாதைய்யா நில் நில் நில்
தொட்டு தான் கட்டில் பாடம் சொல் சொல் சொல்
ஆ….ஆ….ஆ….ஆ….ஆ….ஆ….

பெண் : மச்சானா மாமாவா யாரோ இவரோ
என்னை வச்ச கண்ணு வாங்காம பாக்கறாரு
வச்ச கண்ணு வாங்காம பாக்கறாரு

பெண் : ………………………….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here