Singer : Malaysia Vasudevan

Music by : Shankar Ganesh

Lyrics by : Not Known

Chorus : ……………….

Male : Machchinnaa machchi ennaasa machchi vaa machchi
Vechenaa vechaen
Ummelae kanna naan vachaen
Kaaththodatthaan poo vaada veesa
Kaaththaadiyaa paavaada veesa
Paaththaen aaththaa veththaen
Paaththaen aaththaa veththaen

Male : Machchinnaa machchi ennaasa machchi vaa machchi
Vechenaa vechaen
Ummelae kanna naan vachaen

Chorus : ……………….

Male : Kandaangi sela kattukkaari
Karuneela saanthu pottukkaari
Kandaangi sela kattukkaari
Karuneela saanthu pottukkaari

Male : Minnaama minnuthadi muththu vachcha mookkuththiyaam
Pinnaalae pinnaalilae kallu vachcha raakkodiyaam
Sevvaazha meenaattam kannirukka
Kannaalam kattaama ninnurukka
Sevvaazha meenaattam kannirukka
Kannaalam kattaama ninnurukka

Male : Machchinnaa machchi ennaasa machchi vaa machchi
Vechenaa vechaen
Ummelae kanna naan vachaen
Kaaththodatthaan poo vaada veesa
Kaaththaadiyaa paavaada veesa
Paaththaen aaththaa veththaen
Paaththaen aaththaa veththaen

Male : Machchinnaa machchi ennaasa machchi vaa machchi
Vechenaa vechaen
Ummelae kanna naan vachaen

Male : Kollaama kolluriyae
Niththam niththam raavinilae
Nikkaama nikka vachchae enna mattum theevinilae
Achchaaram vachchaachu achchamilla
Thottaalum pattaalum kuththamilla
Achchaaram vachchaachu achchamilla
Thottaalum pattaalum kuththamilla

Male : Machchinnaa machchi ennaasa machchi vaa machchi
Vechenaa vechaen
Ummelae kanna naan vachaen
Kaaththodatthaan poo vaada veesa
Kaaththaadiyaa paavaada veesa
Paaththaen aaththaa veththaen
Paaththaen aaththaa veththaen

Male : Machchinnaa machchi ennaasa machchi vaa machchi
Vechenaa vechaen
Ummelae kanna naan vachaen….

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : அறியபடவில்லை

குழு : ……………………….

ஆண் : மச்சின்னா மச்சி என்னாச மச்சி வா மச்சி
வெச்சேனா வெச்சேன்
உம்மேலே கண்ண நான் வச்சேன்
காத்தோடத்தான் பூ வாட வீச
காத்தாடியா பாவாட வீச
பாத்தேன் ஆத்தா வேத்தேன்
பாத்தேன் ஆத்தா வேத்தேன்

ஆண் : மச்சின்னா மச்சி என்னாச மச்சி வா மச்சி
வெச்சேனா வெச்சேன்
உம்மேலே கண்ண நான் வச்சேன்……

குழு : ……………………….

ஆண் : கண்டாங்கி சேல கட்டுக்காரி
கருநீல சாந்து பொட்டுக்காரி
கண்டாங்கி சேல கட்டுக்காரி
கருநீல சாந்து பொட்டுக்காரி

ஆண் : மின்னாம மின்னுதடி முத்து வச்ச மூக்குத்தியாம்
பின்னாலே பின்னலிலே கல்லு வச்ச ராக்கொடியாம்
செவ்வாழ மீனாட்டம் கண்ணிருக்க
கண்ணாலம் கட்டாம நின்னுருக்க….
செவ்வாழ மீனாட்டம் கண்ணிருக்க
கண்ணாலம் கட்டாம நின்னுருக்க….

ஆண் : மச்சின்னா மச்சி என்னாச மச்சி வா மச்சி
வெச்சேனா வெச்சேன்
உம்மேலே கண்ண நான் வச்சேன்……
காத்தோடத்தான் பூ வாட வீச
காத்தாடியா பாவாட வீச
பாத்தேன் ஆத்தா வேத்தேன்
பாத்தேன் ஆத்தா வேத்தேன்

ஆண் : மச்சின்னா மச்சி என்னாச மச்சி வா மச்சி
வெச்சேனா வெச்சேன்
உம்மேலே கண்ண நான் வச்சேன்……

ஆண் : பெத்தாலும் பெத்தா அத்தக்காரி
உன்னாட்டம் ஏது வித்தக்காரி
பெத்தாலும் பெத்தா அத்தக்காரி
உன்னாட்டம் ஏது வித்தக்காரி

ஆண் : கொல்லாம கொல்லுறியே
நித்தம் நித்தம் ராவினிலே
நிக்காம நிக்க வச்சே என்ன மட்டும் தீவினிலே
அச்சாரம் வச்சாச்சு அச்சமில்ல
தொட்டாலும் பட்டாலும் குத்தமில்ல
அச்சாரம் வச்சாச்சு அச்சமில்ல
தொட்டாலும் பட்டாலும் குத்தமில்ல

ஆண் : மச்சின்னா மச்சி என்னாச மச்சி வா மச்சி
வெச்சேனா வெச்சேன்
உம்மேலே கண்ண நான் வச்சேன்……
காத்தோடத்தான் பூ வாட வீச
காத்தாடியா பாவாட வீச
பாத்தேன் ஆத்தா வேத்தேன்
பாத்தேன் ஆத்தா வேத்தேன்

ஆண் : மச்சின்னா மச்சி என்னாச மச்சி வா மச்சி
வெச்சேனா வெச்சேன்
உம்மேலே கண்ண நான் வச்சேன்……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here