Singers : Ilayaraja and K. S. Chithra

Music by : Ilayaraja

Male : Aen… machi mannaaru
Em mansukkulla baejaaru
Tochu pannaaru
Takkaraa ninnu ponaaru

Male : Machi mannaaru
Em mansukkulla baejaaru
Tochu pannaaru
Takkaraa ninnu ponaaru
Daavu oru daavu naan kattum neram
Novu oru novu puriyaama yerum
Thaaren otha moyam poovu
Sammu sammunnu vaasam
Aiya sallu sallunnu thookkum
Aa sammu sammunnu vaasam
Aiya sallu sallunnu thookkum

Male : Machi mannaaru
Em mansukkulla baejaaru
Tochu pannaaru
Takkaraa ninnu ponaaru

Male : Yaa… shokkana kuppathula
Kuyilukku voodu
Kekkaadha baashaiyila koovi paadu

Female : Raasaavae onna vittu
Naan enna paada
Male : Aiya
Koosaama kaiya thottu saendhaada

Male : Ae kaaveri aaraattam
Nee mae nee mae
Odaadha koovam thaan naa mae

Female : Pazhasellaam poyaachu
Raasaa raasaa
Manasellaam poovaachu laesaa

Male : Ae aasaiyila allikinu
Anga inga killikinu
Ulladhellaam sollikinu o
Onna vachu thallikinu
Oorellaam round uduvom vaa mae

Female : Ada sammu sammunu vaasam
Ippa sallu sallunu thookkum
Male : Aiya
Female : Sammu sammunu vaasam
Ippa sallu sallunu thookkum

Male : Innaa sada paathukkuniyaa…
Ippa ennaandra…
Hehehhehaei…

Male : Reejentaa coattu soottu
Pottukkeenukkeeren
Nee kettaa elaathaiyum vaangiyaaren

Female : Super star padathukku thaan
Koottikittu ponga
Adhukkaaga ticket rendu vaangiyaanga

Male : Aiyae keyakkaala peechaangara
Yaemmae yaemmae
Kai kothu engooda vaammae

Female : Nee pogum edam ellaam
Naan thaan vaaren
Thaangaadhu pirinjaalae verae

Male : Apdeengura…
Saami kaiyil sathiyamaa
Sollipputten nichayamaa
Citiyila nee thaan inga
Dharmanukku sondhamummae
Sera sammadhatha thaammae

Female : Ada sammu sammunu vaasam
Ippa sallu sallunu thookkum
Male : Aiya
Female : Sammu sammunu vaasam
Ippa sallu sallunu thookkum

Male : Machi mannaaru
Em mansukkulla baejaaru
Tochu pannaaru
Takkaraa ninnu ponaaru
Daavu oru daavu naan kattum neram
Female : Novu oru novu puriyaama yerum
Male : Thaaren otha moyam poovu

Female : Ada sammu sammunnu vaasam
Ippa sallu sallunnu thookkum
Male : Aa sammu sammunnu vaasam
Aiya sallu sallunnu thookkum

பாடகர்கள் : இளையராஜா மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஏன்…. மச்சி மன்னாரு
எம் மனசுக்குள்ள பேஜாரு
டச்சு பண்ணாரு
டக்கரா நின்னு போனாரு

ஆண் : மச்சி மன்னாரு
எம் மனசுக்குள்ள பேஜாரு
டச்சு பண்ணாரு
டக்கரா நின்னு போனாரு
டாவு ஒரு டாவு நான் கட்டும் நேரம்
நோவு ஒரு நோவு புரியாம ஏறும்
தாரேன் ஒத்த மொயம் பூவ
சம்மு சம்முனு வாசம்
அய்ய சல்லு சல்லுனு தூக்கும்
ஆ சம்மு சம்முனு வாசம்
அய்ய சல்லு சல்லுனு தூக்கும்

ஆண் : ஏன்…. மச்சி மன்னாரு
எம் மன்சுக்குள்ள பேஜாரு
டச்சு பண்ணாரு
டக்கரா நின்னு போனாரு

ஆண் : யா… ஷோக்கான குப்பத்துல
குயிலுக்கு வூடு
கேக்காத பாஷையில கூவிப் பாடு

பெண் : ராசாவே ஒன்ன விட்டு
நான் என்ன பாட
ஆண் : அய்ய
கூசாம கையத் தொட்டு சேந்தாட

ஆண் : ஏ காவேரி ஆறாட்டம்
நீ மே நீ மே
ஓடாத கூவம்தான் நா மே

பெண் : பழசெல்லாம் போயாச்சு
ராசா ராசா
மனசெல்லாம் பூவாச்சு லேசா

ஆண் : ஏ ஆசையில அள்ளிக்கினு
அங்க இங்க கிள்ளிக்கினு
உள்ளதெல்லாம் சொல்லிக்கினு
ஒன்ன வச்சு தள்ளிக்கினு
ஊரெல்லாம் ரௌண்ட் உடுவோம் வா மே

பெண் : அட சம்மு சம்முனு வாசம்
இப்ப சல்லு சல்லுனு தூக்கும்
ஆண் : அய்ய
பெண் : சம்மு சம்முனு வாசம்
இப்ப சல்லு சல்லுனு தூக்கும்

ஆண் : இன்னா சட பாத்துக்குனியா…
இப்ப என்னான்ற…
ஹெஹெஹ்ஹெஹேய்…..

ஆண் : ரீஜென்டா கோட்டு சூட்டு
போட்டுக்கினுகீரேன்
நீ கேட்டா எல்லாத்தையும்
வாங்கியாரேன்

பெண் : சூப்பர் ஸ்டார்
படத்துக்குத்தான்
கூட்டிக்கிட்டு போங்க
அதுக்காக டிக்கெட்டு
ரெண்டு வாங்கியாங்க

ஆண் : அய்யே கெயக்கால பீச்சாங்கர
ஏம்மே ஏம்மே
கை கோத்து எங் கூட வாம்மே

பெண் : நீ போகும் எடம் எல்லாம்
நான்தான் வாரேன்
தாங்காது பிரிஞ்சாலே வேறே

ஆண் : அப்டீங்குற…
சாமி கையில் சத்தியமா
சொல்லிப்புட்டேன் நிச்சயமா
சிட்டியில நீ தான் இங்க
தர்மனுக்கு சொந்தமம்மே
சேர சம்மதத்த தாம்மே

பெண் : அட சம்மு சம்முனு வாசம்
இப்ப சல்லு சல்லுனு தூக்கும்
ஆண் : அய்ய
பெண் : சம்மு சம்முனு வாசம்
இப்ப சல்லு சல்லுனு தூக்கும்

ஆண் : மச்சி மன்னாரு
எம் மனசுக்குள்ள பேஜாரு
டச்சு பண்ணாரு
டக்கரா நின்னு போனாரு
டாவு ஒரு டாவு நான் கட்டும் நேரம்
பெண் : நோவு ஒரு நோவு புரியாம ஏறும்
ஆண் : தாரேன் ஒத்த மொயம் பூவ

பெண் : அட சம்மு சம்முனு வாசம்
இப்ப சல்லு சல்லுனு தூக்கும்
ஆண் : ஆ சம்மு சம்முனு வாசம்
அய்ய சல்லு சல்லுனு தூக்கும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here