Singers : T. L. Maharajan, Unnikrishnan and Sujatha
Music by : S. A. Rajkumar
Male : Machinichi varra neram
Mann manakkudhu
Manasukkulla panjavarna
Kili parakkudhu
Chorus : Machinichi varra neram
Mann manakkudhu
Manasukkulla panjavarna
Kili parakkudhu
Male : Nenjukkulla oonjal onnu
Katti vachen vandhu aada
Devadhaiya kootti vaanga
Vaasalengum kolam poda
Chorus : Nenjukkulla oonjal onnu
Katti vachen vandhu aada
Devadhaiya kootti vaanga
Vaasalengum kolam poda
Chorus : Machinichi varra neram
Mann manakkudhu
Manasukkulla panjavarna
Kili parakkudhu
Female : Machinichi varra neram
Mann manakkudhu
Manasukkulla panjavarna
Kili parakkudhu
Male : Machinichi kolusu saththam
Veetta suththi paattu paada
Mannum kallum paadham pattu
Malligaiyaa maari poga
Male : Machinichi varra neram
Mann manakkudhu
Manasukkulla panjavarna
Kili parakkudhu
Chorus : ……………………………….
Male : Thanni oothuraa
Manja thanni oothuraa
Maamankaaran mayangi ninnaa
Venni oothuraa
Female : Thanni oothuraa
Manja thanni oothuraa
Maamankaaran mayangi ninnaa
Venni oothuraa
Male : Poova pola manasu kulla
Puyala pola vandha pulla
Dhindukkallu poottuppottu
Pootti vachen nenjukkulla
Chorus : Poova pola manasu kulla
Puyala pola vandha pulla
Dhindukkallu poottuppottu
Pootti vachen nenjukkulla
Female : Machinichi varra neram
Mann manakkudhu
Manasukkulla panjavarna
Kili parakkudhu
Chorus : {Buuuaaaahhhhh…
Buuuaaaahhhhh…
Shabaa…shabaa….} (2)
Male : Machinichi varra neram
Mann manakkudhu
Manasukkulla panjavarna
Kili parakkudhu
Chorus : Machinichi varra neram
Mann manakkudhu
Manasukkulla panjavarna
Kili parakkudhu
Male : Nenjukkulla oonjal onnu
Katti vachen vandhu aada
Devadhaiya kootti vaanga
Vaasalengum kolam poda
Chorus : Nenjukkulla oonjal onnu
Katti vachen vandhu aada
Devadhaiya kootti vaanga
Vaasalengum kolam poda
Female : Machinichi varra neram
Mann manakkudhu
Manasukkulla panjavarna
Kili parakkudhu
பாடகர்கள் : டி. எல். மகாராஜன்,
உன்னிகிருஷ்ணன் மற்றும் சுஜாதா
இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்
ஆண் : மச்சினிச்சி வர்ற நேரம்
மண் மணக்குது
மனசுக்குள்ள பஞ்சவர்ண
கிளி பறக்குது
குழு : மச்சினிச்சி வர்ற நேரம்
மண் மணக்குது
மனசுக்குள்ள பஞ்சவர்ண
கிளி பறக்குது
ஆண் : நெஞ்சுக்குள்ள ஊஞ்சல் ஒன்னு
கட்டி வச்சேன் வந்து ஆட
தேவதைய கூட்டி வாங்க
வாசல் எங்கும் கோலம் போட
குழு : நெஞ்சுக்குள்ள ஊஞ்சல் ஒன்னு
கட்டி வச்சேன் வந்து ஆட
தேவதைய கூட்டி வாங்க
வாசல் எங்கும் கோலம் போட
குழு : மச்சினிச்சி வர்ற நேரம்
மண் மணக்குது
மனசுக்குள்ள பஞ்சவர்ண
கிளி பறக்குது
பெண் : மச்சினிச்சி வர்ற நேரம்
மண் மணக்குது
மனசுக்குள்ள பஞ்சவர்ண
கிளி பறக்குது
ஆண் : மச்சினிச்சி கொலுசு சத்தம்
வீட்ட சுத்தி பாட்டு பாட
மண்ணும் கல்லும் பாதம் தொட்டு
மல்லிகையா மாறி போக
ஆண் : மச்சினிச்சி வர்ற நேரம்
மண் மணக்குது
மனசுக்குள்ள பஞ்சவர்ண
கிளி பறக்குது
குழு : …………………………………..
ஆண் : தண்ணி ஊத்துறா
மஞ்ச தண்ணி ஊத்துறா
மாமன்காரன் மயங்கி நின்னா
வெண்ணி ஊத்துறா
பெண் : தண்ணி ஊத்துறா
மஞ்ச தண்ணி ஊத்துறா
மாமன்காரன் மயங்கி நின்னா
வெண்ணி ஊத்துறா
ஆண் : பூவப்போல மனசுக்குள்ள
புயலப்போல வந்த புள்ள
திண்டுக்கல்லு பூட்ட போட்டு
பூட்டி வச்சேன் நெஞ்சுக்குள்ள
குழு : பூவப்போல மனசுக்குள்ள
புயலப்போல வந்த புள்ள
திண்டுக்கல்லு பூட்ட போட்டு
பூட்டி வச்சேன் நெஞ்சுக்குள்ள
பெண் : மச்சினிச்சி வர்ற நேரம்
மண் மணக்குது
மனசுக்குள்ள பஞ்சவர்ண
கிளி பறக்குது
குழு : …………………………………..
ஆண் : மச்சினிச்சி வர்ற நேரம்
மண் மணக்குது
மனசுக்குள்ள பஞ்சவர்ண
கிளி பறக்குது
குழு : மச்சினிச்சி வர்ற நேரம்
மண் மணக்குது
மனசுக்குள்ள பஞ்சவர்ண
கிளி பறக்குது
ஆண் : நெஞ்சுக்குள்ள ஊஞ்சல் ஒன்னு
கட்டி வச்சேன் வந்து ஆட
தேவதைய கூட்டி வாங்க
வாசல் எங்கும் கோலம் போட
குழு : நெஞ்சுக்குள்ள ஊஞ்சல் ஒன்னு
கட்டி வச்சேன் வந்து ஆட
தேவதைய கூட்டி வாங்க
வாசல் எங்கும் கோலம் போட
பெண் : மச்சினிச்சி வர்ற நேரம்
மண் மணக்குது
மனசுக்குள்ள பஞ்சவர்ண
கிளி பறக்குது