Singers : Malaysia Vasudevan and P. Susheela

Music by : Gangai Amaran

Female : Maadappuraavo illai manjal nilaavo
Maadappuraavo illai manjal nilaavo
Ravivarman ini varuvaan
Unathazhginai varaivaan
Karuvizhi maragathamani dheepam yaettrum

Female : Maadappuraavo illai manjal nilaavo
Maadappuraavo illai manjal nilaavo

Male : Maman kayirendum
Thottilai poda
Ilamaalai thendral varum
Malligai thoova….

Male : Maman kayirendum
Thottilai poda
Ilamaalai thendral varum
Malligai thoova….

Male : Thalir kothum chella kuyil
Idhu engaloda thanga vayal
Female : Nadamaadum vanna mayil
Siragai thaanam thantha udal
Male : Udalaa illayadaa
Idhu en roja thottam

Female : Maadappuraavo illai manjal nilaavo
Male : Ravivarman ini varuvaan
Unathazhginai varaivaan
Male : Karuvizhi maragathamani dheepam yaettrum

Male : Maadappuraavo illai manjal nilaavo

Male : Maarbil sooda varum santhana maalai
Pudhu vaasam kondu varum senbaga cholai
Female : En maarbil sooda varum santhana maalai
Pudhu vaasam kondu varum senbaga cholai
Male : Un thaayin annanadaa
Enakku neethaan mannanadaa

Female : Naan unnai pettreduththaen
Annan ennai thaththedththaan
Karunai pongi varum
Enathu kaaval dheivam….

Male : Maadappuraavo illai manjal nilaavo
Maadappuraavo illai manjal nilaavo
Female : Ravivarman ini varuvaan
Unathazhginai varaivaan
Male : Karuvizhi maragathamani dheepam yaettrum

Female : Maadappuraavo illai manjal nilaavo
Male : Aariraraaro aariraraaro
Both : Aariraraaro aariraraaro

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பெண் : மாடப்புறாவோ இல்லை மஞ்சள் நிலாவோ
மாடப்புறாவோ இல்லை மஞ்சள் நிலாவோ
ரவிவர்மன் இனி வருவான்
உனதழகினை வரைவான்
கருவிழி மரகதமணி தீபம் ஏற்றும்

பெண் : மாடப்புறாவோ இல்லை மஞ்சள் நிலாவோ
மாடப்புறாவோ இல்லை மஞ்சள் நிலாவோ

ஆண் : மாமன் கையிரெண்டும்
தொட்டிலைப் போட
இளமாலைத் தென்றல் வரும்
மல்லிகை தூவ…….

பெண் : இந்த மாமன் கையிரெண்டும்
தொட்டிலைப் போட
இளமாலைத் தென்றல் வரும்
மல்லிகை தூவ…….

ஆண் : தளிர் கோதும் செல்ல குயில்
இது எங்களோட தங்க வயல்
பெண் : நடமாடும் வண்ண மயில்
சிறகைத் தானம் தந்த உடல்
ஆண் : உடலா இல்லையடா
இது என் ரோஜாத் தோட்டம்……

பெண் : மாடப்புறாவோ இல்லை மஞ்சள் நிலாவோ
ஆண் : ரவிவர்மன் இனி வருவான்
உனதழகினை வரைவான்
ஆண் : கருவிழி மரகதமணி தீபம் ஏற்றும்

ஆண் : மாடப்புறாவோ இல்லை மஞ்சள் நிலாவோ

ஆண் : மார்பில் சூட வரும் சந்தன மாலை
புது வாசம் கொண்டு வரும் செண்பகச் சோலை
பெண் : என் மார்பில் சூட வரும் சந்தன மாலை
புது வாசம் கொண்டு வரும் செண்பகச் சோலை
ஆண் : உன் தாயின் அண்ணனடா
எனக்கு நீதான் மன்னனடா

பெண் : நான் உன்னை பெற்றெடுத்தேன்
அண்ணன் என்னைத் தத்தெடுத்தான்
கருணை பொங்கி வரும்
எனது காவல் தெய்வம்…….

ஆண் : மாடப்புறாவோ இல்லை மஞ்சள் நிலாவோ
மாடப்புறாவோ இல்லை மஞ்சள் நிலாவோ
பெண் : ரவிவர்மன் இனி வருவான்
உனதழகினை வரைவான்
ஆண் : கருவிழி மரகதமணி தீபம் ஏற்றும்

பெண் : மாடப்புறாவோ இல்லை மஞ்சள் நிலாவோ
ஆண் : ஆரிரராரோ ஆரிரராரோ
இருவர் : ஆரிரராரோ ஆரிரராரோ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here