Singer : Malasiya Vasudevan

Music by : Shankar Ganesh

Male : Maadham mummaari mazhai enga peiyyum
Ellaamae poiyaachchu
Ooril mazhai peinchu naalaachchu
Chorus : Aamaamam mazhai peinchu naalaachchu

Male : Saathikkulla saathi vachchaan
Sathikkoru neethi vacchaan
Koyila kattiputtaan
Katti saamiya viththupputtaan
Chorus : Viththu veedellaam kattipputtaan

Male : Maadham mummaari mazhai enga peiyyum
Ellaamae poiyaachchu
Ooril mazhai peinchu naalaachchu
Chorus : Aamaamam mazhai peinchu naalaachchu

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : மாதம் மும்மாரி மழை எங்க பெய்யும்
எல்லாமே பொய்யாச்சு
ஊரில் மழை பேஞ்சு நாளாச்சு
குழு : ஆமாமாம் மழை பேஞ்சு நாளாச்சு

ஆண் : சாதிக்குள்ள சாதி வச்சான்
சாதிக்கொரு நீதி வச்சான்
கோயிலக் கட்டிப்புட்டான்
கட்டி சாமிய வித்துப்புட்டான்
குழு : வித்து வீடெல்லாம் கட்டிப்புட்டான்

ஆண் : மாதம் மும்மாரி மழை எங்க பெய்யும்
எல்லாமே பொய்யாச்சு
ஊரில் மழை பேஞ்சு நாளாச்சு
குழு : ஆமாமாம் மழை பேஞ்சு நாளாச்சு…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here