Singer : P. Susheela

Music by : M. S. Vishwanathan

Female : Hoo ho ho ho ooo ooo
Hoo hoo hoo hooo ooo oo
Haaa…aaa…aaa…aaa…aaa…aaa…aaa…
Hoo hoo oooo

Female : Maadham oru poo malarum alli poo
Varusham oru poo malarum magizham poo
Maadham oru poo malarum alli poo
Varusham oru poo malarum magizham poo

Female : Pannirendu aandugalil oru murai
Malai meedhu malaruvadhu enna poo
Hmm eenna poo
Pannirendu aandugalil oru murai
Malai meedhu malaruvadhu enna poo

Child : Kurinji poo

Female : Pachaik kili pesuvadhu akkakkaa
Paadum kuyil koovuvadhu kukkukkoo
Pachai kili pesuvadhu akkakkaa
Paadum kuyil koovuvadhu kukkukkoo
Ichaiyulla enadhu pillai ennidam
Inimaiyaaga cholluvadhu enna enna

Child : Ammaa …ammaa

Female : Ichaiyulla enadhu pillai ennidam
Inimaiyaaga cholluvadhu ammaa ammaa

Female : Maadham oru poo malarum alli poo
Varusham oru poo malarum magizham poo

Female : Aayiramaam sippigalil oru muthu
Aalamara kilaigalilae oru sittu
Aayiramaam sippigalil oru muthu
Aalamara kilaigalilae oru sittu

Female : Karpagathil kanindhu varum oru kani
En kangalilae aadudhadaa ponmani
Karpagathil kanindhu varum oru kani
En kangalilae aadudhadaa ponmani

Female : Maadham oru poo malarum alli poo
Varusham oru poo malarum magizham poo

Female : Thaai arindha kozhi kunju neeyadaa
Thanai arindhu vaazhugindra thaayadaa
Thaai arindha kozhi kunju neeyadaa
Thanai arindhu vaazhugindra thaayadaa

Female : Naalai indha ulagam unnai vanangumae
Nee nadandhu sellum vazhiyil maalai vazhangumae
Nee nadandhu sellum vazhiyil maalai vazhangumae
Nee nadandhu sellum vazhiyil maalai vazhangumae

Female : Aaraari raari raari raari raariro…
Aaraari raari raari raari raaraaro…

பாடகி : பி . சுஷீலா

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : ………………………….

பெண் : மாதம் ஒரு பூ மலரும் அல்லிப்பூ
வருஷம் ஒரு பூ மலரும் மகிழம்பூ
மாதம் ஒரு பூ மலரும் அல்லிப்பூ
வருஷம் ஒரு பூ மலரும் மகிழம்பூ

பெண் : பன்னிரெண்டு ஆண்டுகளில் ஒருமுறை
மலை மீது மலருவது என்னப்பூ
ஹ்ம்ம் என்ன பூ
பன்னிரெண்டு ஆண்டுகளில் ஒருமுறை
மலை மீது மலருவது என்னப்பூ

பெண் : குறிஞ்சிப்பூ

பெண் : பச்சைக்கிளி பேசுவது அக்கக்கா……
பாடும் குயில்கள் கூவுவது குக்குக்கூ
பச்சைக்கிளி பேசுவது அக்கக்கா……
பாடும் குயில்கள் கூவுவது குக்குக்கூ
இச்சையுள்ள எனது பிள்ளை என்னிடம்
இனிமையாக சொல்வது என்ன..

பெண் : அம்மா அம்மா

பெண் : இச்சையுள்ள எனது பிள்ளை என்னிடம்
இனிமையாக சொல்வது என்ன..அம்மா அம்மா

பெண் : மாதம் ஒரு பூ மலரும் அல்லிப்பூ
வருஷம் ஒரு பூ மலரும் மகிழம்பூ

பெண் : ஆயிரமாம் சிப்பிகளில் ஒரு முத்து
ஆலமரக் கிளைகளிலே ஒரு சிட்டு
ஆயிரமாம் சிப்பிகளில் ஒரு முத்து
ஆலமரக் கிளைகளிலே ஒரு சிட்டு

பெண் : கற்பகத்தில் கனிந்து வரும் கனி
என் கண்களிலே ஆடுதடா பொன்மணி….
கற்பகத்தில் கனிந்து வரும் கனி
என் கண்களிலே ஆடுதடா பொன்மணி….

பெண் : மாதம் ஒரு பூ மலரும் அல்லிப்பூ
வருஷம் ஒரு பூ மலரும் மகிழம்பூ

பெண் : தாயறிந்த கோழி குஞ்சு நீயடா
தனையறிந்து வாழுகின்ற தாயடா
தாயறிந்த கோழி குஞ்சு நீயடா
தனையறிந்து வாழுகின்ற தாயடா

பெண் : நாளை இந்த உலகம்
உன்னை வணங்குமே
நீ நடந்து செல்லும் வழியில்
மாலை வழங்குமே…
நீ நடந்து செல்லும் வழியில்
மாலை வழங்குமே…
நீ நடந்து செல்லும் வழியில்
மாலை வழங்குமே…

பெண் : ஆராரிராரி ராரிரோ
ஆராரிராரி ராரிரோ……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here