Singer : P. Susheela

Music by : P. Srinivasan

Lyrics by : Pulamaipithan

Female : Madhana kamarajanukku
Maithunan thaano
Antha maayavanaam kannanukku
Marumagan thaano

Female : Manmathanin palliyilae
Padiththu vanthaano
Ilam manjal maeni mangai enai
Mayakka vanthaano….

Female : Madhana kamarajanukku
Maithunan thaano
Antha maayavanaam kannanukku
Marumagan thaano

Female : Kadhai kadhaiyaai sonnaanammaa
Kannanukku munnaalae
Antha kaariyamthaan ennaennavo
Adhukku pinnaalae

Female : Araikuraiyaai puriya vaiththaan
Arputha kalai
Adi yaarum solli therivathillai
Manmatha kalai….

Female : Madhana kamarajanukku
Maithunan thaano
Antha maayavanaam kannanukku
Marumagan thaano

Female : Thalai thottu kaal varaikkum
Thudikka vaippaano
Mella thazhuvumpothu udal muzhuthum
Kodhikka vaippaano

Female : Thalai thottu kaal varaikkum
Thudikka vaippaano
Mella thazhuvumpothu udal muzhuthum
Kodhikka vaippaano

Female : Valaiyai pottu pinni
Avan varisai vaippaano
Valaiyai pottu pinni
Avan varisai vaippaano
Sevvaayithazhil nooru tharam
Parisu vaippaano…

Female : Madhana kamarajanukku
Maithunan thaano
Antha maayavanaam kannanukku
Marumagan thaano

Female : Panjanaiyil pennazhagai
Padam pidippaano
Avan pakkuvamaai thirandirukkum
Paruvam kolvaalo

Female : Kaiviralaal koondhalukkul
Meen pidippaano
Avan kannae endrum ponnae endrum
Kadai virippaano

Female : Madhana kamarajanukku
Maithunan thaano
Antha maayavanaam kannanukku
Marumagan thaano

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : பி. ஸ்ரீனிவாசன்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

பெண் : மதன காமராஜனுக்கு
மைத்துனன் தானோ
அந்த மாயவனாம் கண்ணனுக்கு
மருமகன் தானோ

பெண் : மன்மதனின் பள்ளியிலே
படித்து வந்தானோ
இளம் மஞ்சள் மேனி மங்கை எனை
மயக்க வந்தானோ……..

பெண் : மதன காமராஜனுக்கு
மைத்துனன் தானோ
அந்த மாயவனாம் கண்ணனுக்கு
மருமகன் தானோ

பெண் : கதை கதையாய் சொன்னானம்மா
கண்ணனுக்கு முன்னாலே
அந்தக் காரியம்தான் என்னென்னவோ
அதுக்குப் பின்னாலே

பெண் : அரைகுறையாய் புரிய வைத்தான்
அற்புத கலை
அடி யாரும் சொல்லித் தெரிவதில்லை
மன்மதக் கலை…………..

பெண் : மதன காமராஜனுக்கு
மைத்துனன் தானோ
அந்த மாயவனாம் கண்ணனுக்கு
மருமகன் தானோ

பெண் : தலை தொட்டு கால் வரைக்கும்
துடிக்க வைப்பானோ
மெல்லத் தழுவும்போது உடல் முழுதும்
கொதிக்க வைப்பானோ

பெண் : தலை தொட்டு கால் வரைக்கும்
துடிக்க வைப்பானோ
மெல்லத் தழுவும்போது உடல் முழுதும்
கொதிக்க வைப்பானோ

பெண் : வலையைப் போட்டு பின்னி
அவன் வரிசை வைப்பானோ
வலையைப் போட்டு பின்னி
அவன் வரிசை வைப்பானோ
செவ்வாயிதழில் நூறு தரம்
பரிசு வைப்பானோ……….

பெண் : மதன காமராஜனுக்கு
மைத்துனன் தானோ
அந்த மாயவனாம் கண்ணனுக்கு
மருமகன் தானோ

பெண் : பஞ்சணையில் பெண்ணழகைப்
படம் பிடிப்பானோ
அவன் பக்குவமாய் திரண்டிருக்கும்
பருவம் கொள்வாளோ

பெண் : கைவிரலால் கூந்தலுக்குள்
மீன் பிடிப்பானோ
அவன் கண்ணே என்றும் பொன்னே என்றும்
கடை விரிப்பானோ……

பெண் : மதன காமராஜனுக்கு
மைத்துனன் தானோ
அந்த மாயவனாம் கண்ணனுக்கு
மருமகன் தானோ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here