Singer : Kannamba

Music by : Alandur Sivasubramaniyam

Female : Madhananae vaa srungaaraa
Manan kavar naesaa ullaasaa
Madhananae vaa srungaaraa
Manan kavar naesaa ullaasaa
Thaamarai mugamae kaana innaalae
Thaamarai mugamae kaana innaalae
Sitham urugudhae vaarthai
Sollaaiyo
Sitham urugudhae vaarthai
Sollaaiyo

Female : Madhananae…ae…ae…ae…ae…
Madhananae vaa srunghaaraa
Manan kavar naesaa ullaasaa
Manan kavar naesaa

Female : Praema rooban priya sallaaban
Praema rooban priya sallaaban
Veera pradhaapanae gunaalaa
Veera pradhaapanae gunaalaa

Female : Madhananae vaa srunghaaraa
Manan kavar naesaa ullaasaa
Manan kavar naesaa

Female : Anban neeyae adiyaal unaiyae
Anban neeyae adiyaal unaiyae
Endru kaanbaeno ingae naan
Endru kaanbaeno ingae naan

Female : Madhananae…ae…ae…ae…ae…
Madhananae vaa srunghaaraa
Manan kavar naesaa ullaasaa
Manan kavar naesaa

பாடகி : கண்ணாம்பா

இசையமைப்பாளர் : ஆலந்தூர் சிவசுப்பிரமணியம்

பெண் : மதனனே வா ஸ்ருங்காரா
மனங் கவர் நேசா உல்லாசா
மதனனே வா ஸ்ருங்காரா
மனங் கவர் நேசா உல்லாசா
தாமரை முகமே காண இந்நாளே
தாமரை முகமே காண இந்நாளே
சித்தம் உருகுதே வார்த்தை
சொல்லாயோ
சித்தம் உருகுதே வார்த்தை
சொல்லாயோ

பெண் : மதனனே…..ஏ……ஏ……ஏ……ஏ…
மதனனே வா ஸ்ருங்காரா
மனங் கவர் நேசா உல்லாசா
மனங் கவர் நேசா

பெண் : பிரேம ரூபன் பிரிய சல்லாபன்
பிரேம ரூபன் பிரிய சல்லாபன்
வீர பிரதாபனே குணாளா
வீர பிரதாபனே குணாளா

பெண் : மதனனே வா ஸ்ருங்காரா
மனங் கவர் நேசா உல்லாசா
மனங் கவர் நேசா

பெண் : அன்பன் நீயே அடியாள் உனையே
அன்பன் நீயே அடியாள் உனையே
என்று காண்பேனோ இங்கே நான்
என்று காண்பேனோ இங்கே நான்

பெண் : மதனனே…..ஏ……ஏ……ஏ……ஏ…
மதனனே வா ஸ்ருங்காரா
மனங் கவர் நேசா உல்லாசா
மனங் கவர் நேசா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here