Singer : Vani Jairam

Music by : Shankar Ganesh

Female : Maadharin kungumam kaaththidum
Devi naan naageshwari
Naadhanaam eesanin maeniyil
Aadidum naanae eshwari….

Female : Maadharin kungumam kaaththidum
Devi naan naageshwari
Naadhanaam eesanin maeniyil
Aadidum naanae eshwari….

Female : Kobam konda naagam
Indru kaalam kandu kaaththirunthu
Seeri varum vanjam theerkkumae

Female : Theeya nanju konda pothum
Thooimaiyaaga vaazhpavarkku
Vanthu serum maanikkamae

Female : Aasaigalai sattaiyendrae
En polavae nee neekkidalaam
Parameshwari thirisoolamae
En maeniyil nee paarththidalaam

Female : Maadharin kungumam kaaththidum
Devi naan naageshwari
Naadhanaam eesanin maeniyil
Aadidum naanae eshwari….

Female : Manitha vadivil naagam palavum
Veliyil ulavuthae
Kodiya naagam endru emmai
Ulagam igazhuthae….

Female : Manitha vadivil naagam palavum
Veliyil ulavuthae
Kodiya naagam endru emmai
Ulagam igazhuthae….

Female : Puttrukkul maranthathaal
Samainthaval ena sollum
Samayapura maariyum naanae
Kumabaththil naagamaai kurumunivan yaenthidum
Karumaari annaiyum naanae

Female : Paramanin aabaranam paranthaamanin manam
Paarvathiyin ganganamum naanae
Urumaariyae devi avadharamaai vantha
Naageshwari endrum naanae
Naageshwari endrum naanae
Naageshwari endrum naanae……

பாடகி : வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பெண் : மாதரின் குங்குமம் காத்திடும்
தேவி நான் நாகேஸ்வரி
நாதனாம் ஈசனின் மேனியில்
ஆடிடும் நானே ஈஸ்வரி….

பெண் : மாதரின் குங்குமம் காத்திடும்
தேவி நான் நாகேஸ்வரி
நாதனாம் ஈசனின் மேனியில்
ஆடிடும் நானே ஈஸ்வரி….

பெண் : கோபம் கொண்ட நாகம்
இன்று காலம் கண்டு காத்திருந்து
சீறி வந்து வஞ்சம் தீர்க்குமே

பெண் : தீய நஞ்சு கொண்ட போதும்
தூய்மையாக வாழ்பவர்க்கு
வந்து சேரும் மாணிக்கமே

பெண் : ஆசைகளை சட்டையென்றே
என் போலவே நீ நீக்கிடலாம்
பரமேஸ்வரி திரிசூலமே
என் மேனியில் நீ பார்த்திடலாம்

பெண் : மாதரின் குங்குமம் காத்திடும்
தேவி நான் நாகேஸ்வரி
நாதனாம் ஈசனின் மேனியில்
ஆடிடும் நானே ஈஸ்வரி….

பெண் : மனித வடிவில் நாகம் பலவும்
வெளியில் உலவுதே
கொடிய நாகம் என்று எம்மை
உலகம் இகழுதே……..

பெண் : மனித வடிவில் நாகம் பலவும்
வெளியில் உலவுதே
கொடிய நாகம் என்று எம்மை
உலகம் இகழுதே…….

பெண் : மாதரின் குங்குமம் காத்திடும்
தேவி நான் நாகேஸ்வரி
நாதனாம் ஈசனின் மேனியில்
ஆடிடும் நானே ஈஸ்வரி….

பெண் : புற்றுக்குள் மறைந்ததால்
சமைந்தவள் எனச் சொல்லும்
சமயப்புர மாரியும் நானே
கும்பத்தில் நாகமாய் குறுமுனிவன் ஏந்திடும்
கருமாரி அன்னையும் நானே

பெண் : பரமனின் ஆபரணம் பரந்தாமனின் மஞ்சம்
பார்வதியின் கங்கணமும் நானே
உருமாறியே தேவி அவதாரமாய் வந்த
நாகேஸ்வரி என்றும் நானே
நாகேஸ்வரி என்றும் நானே
நாகேஸ்வரி என்றும் நானே….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here