Singers : Vani Jayaram and K. J. Yesudas

Music by : Chandrabose

Female : Maadhavanaam raghuraman
Marupadiyum pirandhaano
Mana kadhavai moodaamal
Enakaaga thirandhaano

Female : Malligai poomalai
Ennai soodum manam vaazhga
Maanikka pon veenai
Ennai meettum viral vaazhga

Female : Kangalil neer vazhindhaal
Thudaikkum kaigalai vaazhthugiren
Mai vizhi paarvaiyinaal unakku
Nei vilakkettrugiren

Female : Malligai poomalai ennai
Soodum manam vaazhga

Female : Kaalamellaam thalaivaa un
Kaaladiyil iruppenae
Kavalaigalae ariyaamal
Mugam paarthu sirippenae

Female : Manjalum maangalyamum
Mannava nee thandha selvam
Ondralla ooraayiram
Ammamma naan konda inbam

Female : Malligai poomalai ennai
Soodum manam vaazhga

Male : Naayagiyae unai vaazhthi
Nalam paadum idhayam idhu
Naal muzhudhum anbae un
Ninavaalae iyanguvadhu

Male : Kangalil neeroottam yen
Kaigalil naan thaangum bothu
Nenjilae porattam yen
Ennuyir neeyaagum bothu

Female : Malligai poomalai
Ennai soodum manam vaazhga
Maanikka pon veenai
Ennai meettum viral vaazhga

Male : Kangalil neer vazhindhaal
Thudaikkum kaigalai vaazhthugiren
Mai vizhi paarvaiyinaal unakku
Nei vilakkettrugiren

Female : Malligai poomalai ennai
Soodum manam vaazhga

பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் கே. ஜே. யேசுதாஸ்

இசை அமைப்பாளர் :சந்திரபோஸ்

பெண் : மாதவனாம் ரகுராமன்
மறுபடியும் பிறந்தானோ
மனக் கதவை மூடாமல்
எனக்காக திறந்தானோ

பெண் : மல்லிகை பூமாலை
என்னை சூடும் மனம் வாழ்க
மாணிக்க பொன் வீணை
என்னை மீட்டும் விரல் வாழ்க

பெண் : கண்களில் நீர் வழிந்தால் துடைக்கும்
கைகளை வாழ்த்துகிறேன்
மை விழிப் பார்வையினால் உனக்கு
நெய் விளக்கேற்றுகிறேன்

பெண் : மல்லிகை பூமாலை என்னை
சூடும் மனம் வாழ்க….

பெண் : காலமெல்லாம் தலைவா உன்
காலடியில் இருப்பேனே
கவலைகளே அறியாமல்
முகம் பார்த்து சிரிப்பேனே

பெண் : மஞ்சளும் மாங்கல்யமும்
மன்னவா நீ தந்த செல்வம்
ஒன்றல்ல ஓராயிரம் அம்மம்மா
நான் கொண்ட இன்பம்

பெண் : மல்லிகை பூமாலை என்னை
சூடும் மனம் வாழ்க

ஆண் : நாயகியே உனை வாழ்த்தி
நலம் பாடும் இதயம் இது
நாள் முழுதும் அன்பே உன்
நினைவாலே இயங்குவது

ஆண் : கண்களில் நீரோட்டம் ஏன்
கைகளில் நான் தாங்கும்போது
நெஞ்சிலே போராட்டம் ஏன்
என்னுயிர் நீயாகும்போது

பெண் : மல்லிகை பூமாலை
என்னை சூடும் மனம் வாழ்க
மாணிக்க பொன் வீணை
என்னை மீட்டும் விரல் வாழ்க

ஆண் : கண்களில் நீர் வழிந்தால்
துடைக்கும் கைகளை வாழ்த்துகிறேன்
மை விழிப் பார்வையினால் உனக்கு
நெய் விளக்கேற்றுகிறேன்

பெண் : மல்லிகை பூமாலை
என்னை சூடும் மனம் வாழ்க….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here