Singer : Swarnalatha

Music by : Ilayaraja

Female : Maadhavaram poyi varalaamaa
Angae malliga poo naam parikkalaamaa
Daavadikkum paera paarkkalaamaa
Avanga kaadhula poo vachu vidalaamaa

Chorus : Paadam kettaalum kottai vittaalum
Sallaabam ullaasam thaan
Madam endraalum maanae endraalum
Mariyaadhai sandhosham thaan

Chorus : Maadhavaram poyi varalaamaa
Angae malliga poo naam parikkalaamaa
Daavadikkum paera paarkkalaamaa
Avanga kaadhula poo vachu vidalaamaa

Female : Nair kada tea kudichu
Theru vilakkil nee padichae
Ivan drawyerilae olichu vechu
Paritchaiyilae bit adichaan

Female : Meesa ullavan rosham ullavan padichiduvaan
Aasai vekkira vaazhkkaiya thaan adanjiduvaan
Fees kattura parents thaan madhichiduvaan
Pass pannura vaegam ullavan pozhachiduvaan

Chorus : Jolly pannum nokkatthula siru
Collegelae saendhirukkaar paaru
Saelaiyida mogam ulla aalu
Saevai seiya kaathirukkaar kooru

Female : Vaathu muttaiyum vaetti kattudhu
Paathukkittadhum kotta kattudhu
Maattikkittadhum vaerthu kottudhu doi

Chorus : Maadhavaram poyi varalaamaa
Angae malliga poo naam parikkalaamaa
Daavadikkum paera paarkkalaamaa
Avanga kaadhula poo vachu vidalaamaa

Female : Vaazhkkaiyilae paadam varum
Varusham ellaam kaelvi varum
Naam padichu theerum munnae
Naayaganin olai varum

Female : Maths enbadhum science enbadhum u
Uavugam thaan
Naetrum enbadhu indru namakku history thaan
Notes um illae guide um illae padichida thaan
Nogaamalae thaervugalil jeyichida thaan

Chorus : College kku leave vidalaamaa
Illa kattaayamaa therandhu vekkalaamaa
Knowledge thaan thaedi chellalaamaa
Illa naalu paera sight adikkalaamaa

Female : Nokkam ippadi paadam appadi
Pokku eppadi mark appadi
Paarvai eppadi pattamum appadiyae

Female : Maadhavaram poyi varalaamaa
Angae malliga poo naam parikkalaamaa
Daavadikkum paera paarkkalaamaa
Avanga kaadhula poo vachu vidalaamaa

Chorus : Paadam kettaalum kottai vittaalum
Sallaabam ullaasam thaan
Madam endraalum maanae endraalum
Mariyaadhai sandhosham thaan

Chorus : Maadhavaram poyi varalaamaa
Angae malliga poo naam parikkalaamaa
Daavadikkum paera paarkkalaamaa
Avanga kaadhula poo vachu vidalaamaa

பாடகி : ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : மாதவரம் போயி வரலாமா
அங்கே மல்லிகைப் பூ நாம் பறிக்கலாமா
டாவடிக்கும் பேரைப் பார்க்கலாமா
அவங்க காதுல பூ வச்சு விடலாமா

குழு : பாடம் கெட்டாலும் கோட்டை விட்டாலும்
சல்லாபம் உல்லாசம்தான்
மேடம் என்றாலும் மானே என்றாலும்
மரியாதை சந்தோஷம்தான்

குழு : மாதவரம் போயி வரலாமா
அங்கே மல்லிகைப் பூ நாம் பறிக்கலாமா
டாவடிக்கும் பேரைப் பார்க்கலாமா
அவங்க காதுல பூ வச்சு விடலாமா

பெண் : நாயர் கட டீ குடிச்சு
தெரு விளக்கில் நீ படிச்சே
இவன் ட்ராயரிலே ஒளிச்சு வெச்சு
பரீட்சையிலே பிட் அடிச்சான்

பெண் : மீச உள்ளவன் ரோஷம் உள்ளவன் படிச்சிடுவான்
ஆசை வெக்கிற வாழ்க்கையத்தான் அடஞ்சிடுவான்
ஃபீஸு கட்டுற பேரன்ஸதான் மதிச்சிடுவான்
பாஸு பண்ணுற வேகம் உள்ளவன் பொழச்சிடுவான்

குழு : ஜாலி பண்ணும் நோக்கத்துல சாரு
காலேஜிலே சேந்திருக்கார் பாரு
சேலையிடம் மோகம் உள்ள ஆளு
சேவை செய்யக் காத்திருக்கார் கூறு

பெண் : வாத்து முட்டையும் வேட்டி கட்டுது
பாத்துக்கிட்டதும் கோட்ட கட்டுது
மாட்டிக்கிட்டதும் வேர்த்து கொட்டுது டோய்

குழு : மாதவரம் போயி வரலாமா
அங்கே மல்லிகைப் பூ நாம் பறிக்கலாமா
டாவடிக்கும் பேரைப் பார்க்கலாமா
அவங்க காதுல பூ வச்சு விடலாமா

பெண் : வாழ்க்கையிலே பாடம் வரும்
வருஷம் எல்லாம் கேள்வி வரும்
நாம் படிச்சு தீரும் முன்னே
நாயகனின் ஓலை வரும்

பெண் : மேக்ஸ் என்பதும் சயின்ஸ் என்பதும்
உறவுகள்தான்
நேற்று என்பது இன்று நமக்கு ஹிஸ்டரிதான்
நோட்ஸும் இல்லே கைடும் இல்லே படிச்சிடத்தான்
நோகாமலே தேர்வுகளில் ஜெயிச்சிடத் தான்

குழு : காலேஜுக்கு லீவு விடலாமா
இல்ல கட்டாயமா தெறந்து வெக்கலாமா
நாலேஜுதான் தேடி செல்லலாமா
இல்ல நாலு பேர சைட் அடிக்கலாமா

பெண் : நோக்கம் இப்படி பாடம் அப்படி
போக்கு எப்படி மார்க் அப்படி
பார்வை எப்படி பட்டமும் அப்படியே

பெண் : மாதவரம் போயி வரலாமா
அங்கே மல்லிகைப் பூ நாம் பறிக்கலாமா
டாவடிக்கும் பேரைப் பார்க்கலாமா
அவங்க காதுல பூ வச்சு விடலாமா

குழு : பாடம் கெட்டாலும் கோட்டை விட்டாலும்
சல்லாபம் உல்லாசம்தான்
மேடம் என்றாலும் மானே என்றாலும்
மரியாதை சந்தோஷம்தான்

குழு : மாதவரம் போயி வரலாமா
அங்கே மல்லிகைப் பூ நாம் பறிக்கலாமா
டாவடிக்கும் பேரைப் பார்க்கலாமா
அவங்க காதுல பூ வச்சு விடலாமா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here