Singers : S. Janaki and P. Jayachandran

Music by : Shankar Ganesh

Male : Madhu kadalo…
Maragadha radhamo
Madhan vidum kanaiyo
Mazhai mugil vizhiyo
Kani idhazh suvai thanil
Bodhai oottum kodhai
Manam kavar raadhai neeyae seethai
Bodhai oottum kodhai
Manam kavar raadhai neeyae seethai

Female : Madhu kadalo… o…
Maragadha radhamo
Madhan vidum kanaiyo
Mazhai mugil vizhiyo
Kani idhazh suvai thanil
Bodhai oottum kodhai
Manam kavar raadhai

Male : Neeyae seethai

Male : Kannaalae unai paartha naeram
Indru en vaazhvil raaja yogam

Female : Aa… aa… un vaasal
Naan thaedi vandhaen
Nenjil pon veenai meetta vandhaen

Male : Unnai paarthaalae undaagum vaegam

Female : Aa…

Male : Unnai paarthaalae undaagum vaegam
Undhan paarvai pudhu moga raagam

Female : Madhu kadalo… o…
Maragadha radhamo
Madhan vidum kanaiyo
Mazhai mugil vizhiyo
Kani idhazh suvai thanil
Bodhai oottum kodhai
Manam kavar raadhai naanae seethai
Bodhai oottum kodhai
Manam kavar raadhai naanae seethai

Female : Kalloorum rojaavai paaraai
Thottu vilaiyaada odi vaaraai

Male : Aa… Aa… un kondhal
Nizhaloram naanae
Konjam ilaippaara vaendum maanae

Female : Undhan thol meedhu
Kiliyaaga vaendum
Undhan thol meedhu
Kiliyaaga vaendum
Undhan maarbil uravaada vaendum

Male : Madhu kadalo… o…

Female : Maragadha radhamo

Male : Madhan vidum kanaiyo

Female : Mazhai mugil vizhiyo

Male : Kani idhazh suvai thanil
Bodhai oottum kodhai

Female : Manam kavar raadhai naanae seethai

Male : Bodhai oottum kodhai

Female : Manam kavar raadhai naanae seethai

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் பி. ஜெயச்சந்திரன்

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : மதுக் கடலோ…
மரகத ரதமோ
மதன் விடும் கணையோ
மழை முகில் விழியோ
கனி இதழ் சுவை தனில்
போதை ஊட்டும் கோதை
மனம் கவர் ராதை நீயே சீதை…..
போதை ஊட்டும் கோதை
மனம் கவர் ராதை நீயே சீதை…..

பெண் : மதுக் கடலோ…ஓ
மரகத ரதமோ
மதன் விடும் கணையோ
மழை முகில் விழியோ
கனி இதழ் சுவை தனில்
போதை ஊட்டும் கோதை
மனம் கவர் ராதை

ஆண் : நீயே சீதை…..

ஆண் : கண்ணாலே உனைப் பார்த்த நேரம்
இன்று என் வாழ்வில் ராஜயோகம்
பெண் : ஆ… ஆ… உன் வாசல் நான் தேடி வந்தேன்
நெஞ்சில் பொன் வீணை மீட்ட வந்தேன்

ஆண் : உன்னைப் பார்த்தாலே உண்டாகும் வேகம்
பெண் : ஆஅ …
ஆண் : உன்னைப் பார்த்தாலே உண்டாகும் வேகம்
உந்தன் பார்வை புது மோக ராகம்

பெண் : மதுக் கடலோ… ஓ…
மரகத ரதமோ
மதன் விடும் கணையோ
மழை முகில் விழியோ
கனி இதழ் சுவை தனில்
போதை ஊட்டும் கோதை
மனம் கவர் ராதை நானே சீதை
போதை ஊட்டும் கோதை
மனம் கவர் ராதை நானே சீதை

பெண் : கள்ளூறும் ரோஜாவைப் பாராய்
தொட்டு விளையாட ஓடி வாராய்
ஆண் : ஆ… ஆ… உன் கூந்தல் நிழலோரம் நானே
கொஞ்சம் இளைப்பாற வேண்டும் மானே

பெண் : உந்தன் தோள் மீது கிளியாக வேண்டும்
உந்தன் தோள் மீது கிளியாக வேண்டும்
உந்தன் மார்பில் உறவாட வேண்டும்…..

ஆண் : மதுக் கடலோ… ஓ…
பெண் : மரகத ரதமோ
ஆண் : மதன் விடும் கணையோ
பெண் : மழை முகில் விழியோ
ஆண் : கனி இதழ் சுவை தனில்
போதை ஊட்டும் கோதை
பெண் : மனம் கவர் ராதை நானே சீதை
ஆண் : போதை ஊட்டும் கோதை
பெண் : மனம் கவர் ராதை நானே சீதை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here