Singers : S. Janaki and Malaysia Vasudevan

Music by : Ilayaraja

Female : Madhu malargalae dhinam lala lalaa

Male : Pudhu rasanaiyil manam lala lalaa

Female : Madhu malargalae dhinam malarndhadhu

Male : Pudhu rasanaiyil manam valarndhadhu

Female : Engum ilamaiyin pongum pudhumaigal

Male : Sugam sugam indha neram

Female : Madhu malargalae dhinam malarndhadhu

Male : Pudhu rasanaiyil manam valarndhadhu

Male : Kaadhal enum theevil thaniyae nindraai
Kaathirundha neram kili pol vandhaai

Female : Kaadhal enum theevil thaniyae nindraai
Kaathirundha neram kili pol vandhaai

Male : Kavi paadinaan uravaadinaan

Female : Madhu malargalae dhinam malarndhadhu

Male : Pudhu rasanaiyil manam valarndhadhu

Female : Engum ilamaiyin pongum pudhumaigal

Male : Sugam sugam indha neram

Female : Madhu malargalae dhinam malarndhadhu

Male : Pudhu rasanaiyil manam valarndhadhu

Female : Thoodhu varum megam pudhumai sollum
Thottu varum thendral ilamai konjum

Male : Thoodhu varum megam pudhumai sollum
Thottu varum thendral ilamai konjum

Female : Ninaithaal inbam suvaithaal inbam

Male : Madhu malargalae dhinam malarndhadhu

Female : Pudhu rasanaiyil manam valarndhadhu

Male : Engum ilamaiyin pongum pudhumaigal

Female : Sugam sugam indha neram

Male : Madhu malargalae dhinam malarndhadhu

Female : Pudhu rasanaiyil manam valarndhadhu

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : மது மலர்களே தினம் லல லலா

ஆண் : புது ரசனையில் மனம் லல லலா

பெண் : மது மலர்களே தினம் மலர்ந்தது

ஆண் : புது ரசனையில் மனம் வளர்ந்தது

பெண் : எங்கும் இளமையின் பொங்கும் புதுமைகள்

ஆண் : சுகம் சுகம் இந்த நேரம்

பெண் : மது மலர்களே தினம் மலர்ந்தது

ஆண் : புது ரசனையில் மனம் வளர்ந்தது

ஆண் : காதல் எனும் தீவில் தனியே நின்றாய்
காத்திருந்த நேரம் கிளி போல் வந்தாய்

பெண் : காதல் எனும் தீவில் தனியே நின்றாய்
காத்திருந்த நேரம் கிளி போல் வந்தாய்

ஆண் : கவி பாடினான் உறவாடினான்

பெண் : மது மலர்களே தினம் மலர்ந்தது

ஆண் : புது ரசனையில் மனம் வளர்ந்தது

பெண் : எங்கும் இளமையின் பொங்கும் புதுமைகள்

ஆண் : சுகம் சுகம் இந்த நேரம்

பெண் : மது மலர்களே தினம் மலர்ந்தது

ஆண் : புது ரசனையில் மனம் வளர்ந்தது

பெண் : தூது வரும் மேகம் புதுமை சொல்லும்
தொட்டு வரும் தென்றல் இளமை கொஞ்சும்

ஆண் : தூது வரும் மேகம் புதுமை சொல்லும்
தொட்டு வரும் தென்றல் இளமை கொஞ்சும்

பெண் : நினைத்தால் இன்பம் சுவைத்தால் இன்பம்

ஆண் : மது மலர்களே தினம் மலர்ந்தது

பெண் : புது ரசனையில் மனம் வளர்ந்தது

ஆண் : எங்கும் இளமையின் பொங்கும் புதுமைகள்

பெண் : சுகம் சுகம் இந்த நேரம்

ஆண் : மது மலர்களே தினம் மலர்ந்தது

பெண் : புது ரசனையில் மனம் வளர்ந்தது

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here