Singer : Jikki

Music by : S. V. Venkatraman

Lyrics by : Thanjai N. Ramaiah Dass

Female : Madhu nilai maaradha
Malarodu malaraginenae
Ennai ariyaamal indrae
Pudhu nilai adaindhenae

Female : Ganathaalae kaadhal aaginenae
Idhaya kaaval meeri nanae magizhdhenae
Ganathaalae kaadhal aaginenae

Female : Vaanulavum ambuli maan valaiyil veezhndhaalae
Vaanulavum ambuli maan valaiyil
veezhndhaalae
Vaazhvinilae inba nilai kaanudhae thannalae
Vaazhvinilae inba nilai kaanudhae thannalae
Ganathaalae kaadhal aaginenae
Idhaya kaaval meeri nanae magizhdhenae
Ganathaalae kaadhal aaginenae

Female : Thaen ulavum thendral malar melae
Thedi varum vandinangal polae
Thaen ulavum thendral malar melae
Thedi varum vandinangal polae
En dhyanam ellaam endrum avan melae
En dhyanam ellaam endrum avan melae
En deivamaai vilangum nandhagopalan
Thandha venu ganathaalae kaadhal aaginenae
Idhaya kaaval meeri nanae magizhdhenae
Ganathaalae kaadhal aaginenae

பாடகி : ஜிக்கி

இசை அமைப்பாளர்  : எஸ். வி. வெங்கட்ராமன்

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்

பெண் : மதுநிலை மாறாத மலராகினேனே
என்னை அறியாமல் இன்றே
புதுநிலை அடைந்தேனே….

பெண் : கானத்தாலே காதலாகினேனே
இதயக் காவல் மீறி நானே மகிழ்ந்தேனே
கானத்தாலே காதலாகினேனே

பெண் : வானுலாவும் அம்புலி மான் வலையில் வீழ்ந்ததாலே
வானுலாவும் அம்புலி மான் வலையில் வீழ்ந்ததாலே
வாழ்வினிலே இன்ப நிலை காணுதே தன்னாலே
வாழ்வினிலே இன்ப நிலை காணுதே தன்னாலே

பெண் : கானத்தாலே காதலாகினேனே
இதயக் காவல் மீறி நானே மகிழ்ந்தேனே
கானத்தாலே காதலாகினேனே

பெண் : தேனுலாவும் தென்றல் மலர்மேலே
தேடி வரும் வண்டினங்கள் போலே
தேனுலாவும் தென்றல் மலர்மேலே
தேடி வரும் வண்டினங்கள் போலே
என் தியானமெல்லாம் என்றும் அவன் மேலே
என் தியானமெல்லாம் என்றும் அவன் மேலே
என் தெய்வமாய் விளங்கும் நந்தகோபாலன்
தந்த வேணு கானத்தாலே காதலாகினேனே
இதயக் காவல் மீறி நானே மகிழ்ந்தேனே
கானத்தாலே காதலாகினேனே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here