Singers : S. Janaki, P. Susheela and L. R. Eswari

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Female : Madhu…oo…oo…oo…oo…oo….
Oru kaalai vaiththaal adhu maadhu
Sugam idhu illaiyendraal adhu yaedhu

Female : Madhu oru kaalai vaiththaal adhu maathu
Sugam idhu illaiyendraal adhu yaedhu
Madhu oru kaalai vaiththaal adhu maathu
Sugam idhu illaiyendraal adhu yaedhu

Female : Selaadum iru kangal sivaperi nindraada
Selaadum iru kangal sivaperi nindraada
Senthoora ezhil maeni un kadhal kondaada
Senthoora ezhil maeni un kadhal kondaada

Female : Noolaadum idai unthan kaiyodu vanthaada
Neeyaada vaaraayo aadaatha panthaada

Female : Ottu maangani aadaiyil aada
Ullamengilum thaen madhuvoda
Pattu pol udal aan thunai thaeda
Pakkam vanthaval naanunnai kooda

Female : Madhu oru kaalai vaiththaal adhu maathu
Sugam idhu illaiyendraal adhu yaedhu

Female : Saamanthi poovennai nenjodu soodungal
Saamanthi poovennai nenjodu soodungal
Sangeetha sugam kaana naan veenai meettungal
Sangeetha sugam kaana naan veenai meettungal

Female : Eppothum endrenum en kannai paarungal
Naalthorum unakkundu kalyaana yogangal

பாடகர்கள் : எஸ். ஜானகி, பி. சுஷீலா மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

பெண் : மது…..ஊ…ஊ…ஊ…ஊ…ஊ….
ஒரு காலை வைத்தால் அது மாது
சுகம் இது இல்லையென்றால் அது ஏது

பெண் : மது ஒரு காலை வைத்தால் அது மாது
சுகம் இது இல்லையென்றால் அது ஏது
மது ஒரு காலை வைத்தால் அது மாது
சுகம் இது இல்லையென்றால் அது ஏது

பெண் : சேலாடும் இரு கண்கள் சிவப்பேறி நின்றாட
சேலாடும் இரு கண்கள் சிவப்பேறி நின்றாட
செந்தூர எழில் மேனி உன் காதல் கொண்டாட
செந்தூர எழில் மேனி உன் காதல் கொண்டாட

பெண் : நூலாடும் இடை உந்தன் கையோடு வந்தாட
நீயாட வாராயோ ஆடாத பந்தாட…..

பெண் : ஒட்டு மாங்கனி ஆடையில் ஆட
உள்ளமெங்கிலும் தேன் மதுவோட
பட்டு போல் உடல் ஆண் துணை தேட
பக்கம் வந்தவள் நானுன்னை கூட

பெண் : மது ஒரு காலை வைத்தால் அது மாது
சுகம் இது இல்லையென்றால் அது ஏது

பெண் : சாமந்தி பூவென்னை நெஞ்சோடு சூடுங்கள்
சாமந்தி பூவென்னை நெஞ்சோடு சூடுங்கள்
சங்கீத சுகம் காண நான் வீணை மீட்டுங்கள்
சங்கீத சுகம் காண நான் வீணை மீட்டுங்கள்

பெண் : எப்போதும் என்றேனும் என் கண்ணை பாருங்கள்
நாள்தோறும் உனக்குண்டு கல்யாண யோகங்கள்

பெண் : அந்தி மந்திரம் பார்வையில் சொல்ல
அச்சம் வெட்கமும் போனது மெல்ல
முந்திக் கொண்டவர் கைகளில் அள்ள
மோக வாகனம் வான் வழி செல்ல

பெண் : மது ஒரு காலை வைத்தால் அது மாது
சுகம் இது இல்லையென்றால் அது ஏது

பெண் : கேட்காமல் தர வேண்டும் அதுதானே பண்பாடு
கேட்காமல் தர வேண்டும் அதுதானே பண்பாடு
கேட்டாலும் கொடுக்காத மனமுமென்ன உன்னோடு
கேட்டாலும் கொடுக்காத மனமுமென்ன உன்னோடு

பெண் : பார்க்காமல் பழகாமல் உறவாட கூடாதோ
பாலுண்டு பழமுண்டு பசியாறலாகாதோ

பெண் : இல்லை என்றில்லை சொன்னவர் இல்லை
அள்ளி தந்ததால் தாழ்ந்தவர் இல்லை
என்னை யாருமே தொட்டவரில்லை
எந்தன் கைகளில் பட்டதும் இல்லை……..

பெண் : மது ஒரு காலை வைத்தால் அது மாது
சுகம் இது இல்லையென்றால் அது ஏது


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here