Singer : P. Bhanumathi and B. Vasantha

Music by : M. S. Viswanathan

Lyrics by : Aalangudi Somu

Female : Madhulai muththukkal malligai mottukkal
Madhulai muththukkal malligai mottukkal
Sinthi kidappathennavo…oo…oo..oo..oo..
Madhulai muththukkal malligai mottukkal
Sinthi kidappathennavo…oo…oo..oo..oo..
Intha maaligai vaalil aadidum selvangal
Vaadi kidappathennavo
Vaadi kidappathennavo

Female : Madhulai muththukkal malligai mottukkal

Female : Per sollaoru pillai palar thedalaam
Silar perum thollai ena pillai thanai saadalaam
Per sollaoru pillai palar thedalaam
Silar perum thollai ena pillai thanai saadalaam
Thaer konda dheivangal magavaagalaam
Adhu theriyaamal sila pergal vasai paadalaam

Female : Madhulai muththukkal malligai mottukkal

Female : …………………

Female : Raguraman avathaaram ivanaagalaam
Intha ilangandru lakshmanan vadivaagalaam
Raguraman avathaaram ivanaagalaam
Intha ilangandru lakshmanan vadivaagalaam
Pugalodu ivar saernthu arasaalalaam
Anntha porkaalam viraivaaga uruvaagalaam

Female : ………………..

Female : Eliyorin maganaana perunjselvamae
Nee vilaiyaadum idamengum perinbamae
Oli veesum un kannil neeraagumaa
Oru naalum thaayullam idhai thaangumaa

Female : Madhulai muththukkal malligai mottukkal
Sinthi kidappathennavo…oo…oo..oo..oo..
Intha maaligai vaalil aadidum selvangal
Vaadi kidappathennavo
Vaadi kidappathennavo

Female : Madhulai muththukkal malligai mottukkal

Female : ………………

பாடகர்கள் : பி. பானுமதி மற்றும் பி. வசந்தா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : ஆலங்குடி சோமு

பெண் : மாதுளை முத்துக்கள் மல்லிகை மொட்டுக்கள்
மாதுளை முத்துக்கள் மல்லிகை மொட்டுக்கள்
சிந்திக் கிடப்பதென்னவோ ஓ…ஓ….ஓ….ஓ…
மாதுளை முத்துக்கள் மல்லிகை மொட்டுக்கள்
சிந்திக் கிடப்பதென்னவோ ஓ…ஓ….ஓ….ஓ…
இந்த மாளிகை வாலில் ஆடிடும் செல்வங்கள்
வாடிக் கிடப்பதென்னவோ
வாடிக் கிடப்பதென்னவோ

பெண் : மாதுளை முத்துக்கள் மல்லிகை மொட்டுக்கள்

பெண் : பேர் சொல்ல ஒரு பிள்ளை பலர் தேடலாம்
சிலர் பெரும் தொல்லை எனப் பிள்ளை தனை சாடலாம்
பேர் சொல்ல ஒரு பிள்ளை பலர் தேடலாம்
சிலர் பெரும் தொல்லை எனப் பிள்ளை தனை சாடலாம்
தேர் கொண்ட தெய்வங்கள் மகவாகலாம்
அது தெரியாமல் சில பேர்கள் வசை பாடலாம்

பெண் : மாதுளை முத்துக்கள் மல்லிகை மொட்டுக்கள்

பெண் : ஆரிராரிராரிராரிராரி ராராரிரோ உலூலுலாயி…
ஆரிராரிராரிராரிராரி ராராரிரோ…..

பெண் : ரகுராமன் அவதாரம் இவனாகலாம்
இந்த இளங்கன்று லக்ஷ்மணன் வடிவாகலாம்
ரகுராமன் அவதாரம் இவனாகலாம்
இந்த இளங்கன்று லக்ஷ்மணன் வடிவாகலாம்
புகழோடு இவர் சேர்ந்து அரசாளலாம்
அந்த பொற்காலம் விரைவாக உருவாகலாம்

பெண் : ஆரிராரிராரிராரிராரி ராராரிரோ உலூலுலாயி…
ஆரிராரிராரிராரிராரி ராராரிரோ…..

பெண் : எளியோரின் மகனான பெருஞ்செல்வமே
நீ விளையாடும் இடமெங்கும் பேரின்பமே
ஒளி வீசும் உன் கண்ணில் நீராகுமா
ஒரு நாளும் தாயுள்ளம் இதை தாங்குமா (மாதுளை)

பெண் : மாதுளை முத்துக்கள் மல்லிகை மொட்டுக்கள்
சிந்திக் கிடப்பதென்னவோ ஓ…ஓ….ஓ….ஓ…
இந்த மாளிகை வாலில் ஆடிடும் செல்வங்கள்
வாடிக் கிடப்பதென்னவோ
வாடிக் கிடப்பதென்னவோ

பெண் : மாதுளை முத்துக்கள் மல்லிகை மொட்டுக்கள்

பெண் : ஆரிரரிரோ ஆரிரரிரோ ஆரிரரிரோ ஆரிரரிரோ

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here