Singers : Ilayaraja and S. Janaki

Music by : Ilayaraja

Male : Maadhulam kaniyae nalla malarvana kuyilae
Maragadha maniyae en mayil ilam mayilae
Maaran kanai podum vizhiyae
Maalai thannil paadum mozhiyae
Maaran kanai podum vizhiyae
Maalai thannil paadum mozhiyae

Male : Maadhulam kaniyae nalla malarvana kuyilae
Maragadha maniyae en mayil ilam mayilae

Male : Thanga malar paadham maevi
Thaalam podum kolusu pola
Angum ingum aadi paarkkum aasai enakku

Female : O sengamalam pola dhevi
Thaeril yaeri unnai kooda
Ingu vandha neram enna kaadhal vazhakku

Male : Alli alli koodum podhu
Aasai valara
Angam engum kaadhal endra
Poovum malara

Female : Killi killi vaasam paarkka
Mogam thodara
Solli solli kaama dhevan baanam padara

Male : Ennai dhinam paadum kuyilae
Vannam kondu aadum mayilae

Male : Maadhulam kaniyae nalla malarvana kuyilae

Female : O…

Male : Maragadha maniyae en mayil ilam mayilae

Female : Aa…

Female : Aa…..aa….aaa….aa..aa…aa…aaa….
Aa…..aa….aaa….aa..aa…aa…aaa….

Male : Uchi mudhal paadham thorum
Naeril kaana bodhai yerum
Konji konji kooda vendum kaalam thorum

Female : O vetrik kodi yaetri yaetri
Vaegamodu thaerai otti
Sutri vandha raaja raajan un thaazh potri

Male : Mutrugaiyai potta podhu
Mogam vidumo
Mun irukkum moga vaasal
Dhaagam vidumo

Female : Karpanaikkum veli poda
Vendum thalaivaa
Kaadhalikku naanam melum koodum allavaa

Male : Mogam isai paadum udalae
Kaaman vilaiyaadum thidalae

Male : Maadhulam kaniyae nalla malarvana kuyilae

Female : O…

Male : Maragadha maniyae en mayil ilam mayilae

Female : Maaran kanai podum vizhiyae
Maalai thannil paadum mozhiyae
Maaran kanai podum vizhiyae
Maalai thannil paadum mozhiyae

Male : Maadhulam kaniyae nalla malarvana kuyilae

Female : O…

Male : Maadhulam kaniyae nalla malarvana kuyilae

பாடகர்கள் : இளையராஜா மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : மாதுளம் கனியே
நல்ல மலர்வனக் குயிலே
மரகத மணியே
என் மயில் இள மயிலே
மாறன் கணை போடும் விழியே
மாலை தன்னில் பாடும் மொழியே
மாறன் கணை போடும் விழியே
மாலை தன்னில் பாடும் மொழியே

ஆண் : மாதுளம் கனியே
நல்ல மலர்வனக் குயிலே
மரகத மணியே என் மயில் இள மயிலே

ஆண் : தங்க மலர் பாதம் மேவி
தாளம் போடும் கொலுசு போல
அங்கும் இங்கும் ஆடிப் பார்க்கும்
ஆசை எனக்கு

பெண் : ஓ செங்கமலம் போல தேவி
தேரில் ஏறி உன்னைக் கூட
இங்கு வந்த நேரம் என்ன காதல் வழக்கு

ஆண் : அள்ளி அள்ளி கூடும் போது
ஆசை வளர
அங்கம் எங்கும் காதல் என்ற
பூவும் மலர

பெண் : கிள்ளிக் கிள்ளி வாசம் பார்க்க
மோகம் தொடர
சொல்லிச் சொல்லி
காம தேவன் பாணம் படர

ஆண் : என்னை தினம் பாடும் குயிலே
வண்ணம் கொண்டு ஆடும் மயிலே

ஆண் : மாதுளம் கனியே
நல்ல மலர்வனக் குயிலே

பெண் : ஓ…..

ஆண் : மரகத மணியே
என் மயில் இள மயிலே

பெண் : ஆ…

பெண் : ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ…
ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ…

ஆண் : உச்சி முதல் பாதம் தோறும்
நேரில் காண போதை ஏறும்
கொஞ்சிக் கொஞ்சி கூட வேண்டும்
காலம் தோறும்

பெண் : ஓ வெற்றிக் கொடி ஏற்றி ஏற்றி
வேகமோடு தேரை ஓட்டி
சுற்றி வந்த ராஜராஜன் உன் தாழ் போற்றி

ஆண் : முற்றுகையை போட்ட போது
மோகம் விடுமோ
முன் இருக்கும் மோக வாசல்
தாகம் விடுமோ

பெண் : கற்பனைக்கும் வேலி போட
வேண்டும் தலைவா
காதலிக்கு நாணம் மேலும் கூடும் அல்லவா

ஆண் : மோகம் இசை பாடும் உடலே
காமன் விளையாடும் திடலே

ஆண் : மாதுளம் கனியே
நல்ல மலர்வனக் குயிலே

பெண் : ஓ……

ஆண் : மரகத மணியே
என் மயில் இள மயிலே

பெண் : மாறன் கணை போடும் விழியே
மாலை தன்னில் பாடும் மொழியே
மாறன் கணை போடும் விழியே
மாலை தன்னில் பாடும் மொழியே

ஆண் : மாதுளம் கனியே
நல்ல மலர்வனக் குயிலே

பெண் : ஓ……

ஆண் : மாதுளம் கனியே
நல்ல மலர்வனக் குயிலே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here