Singer : P. Bhanumathi

Music by : G. Ramanathan

Lyrics by : Thanjai N. Ramaiah Dass

Female : Madhunilai maaraatha malarodu vilaiyaadum
Malaiya maaruthamae
Manathodu uravaada varuvaayo….oo….oo….oo….

Female : Madhunilai maaraatha malarodu vilaiyaadum
Malaiya maaruthamae
Manathodu uravaada varuvaayo….oo….oo….oo….

Female : Ezhil oviyamae…ae…ae…ae….
Ezhil oviyamae pudhu nilai amuthodu
Alai mothum lalithaangi
Pugazh maalai yaenthi nindraal

Female : Ezhil oviyamae pudhu nilai amuthodu
Alai mothum lalithaangi
Pugazh maalai yaenthi nindraal
Yaenthi nindraal….aa….aa…aa….

Female : Por nilaikanjaatha veeranai
Illara pudhaiyalaai kanavu kandaal…aa….
Por nilaikanjaatha veeranai
Illara pudhaiyalaai kanavu kandaal…
Kanavu kandaal…..kanavu kandaal….

Female : Antha kanavu palikumaa
Kaaval meeri enathu manam
Aavaalodu theduthe
En kanavu palikkumaa

Female : Vanamulaavum vandai thedi….aa…aa…aa….
Vanamulaavum vandai thedi….
Malar thannaalae yaegumodi
Vanamulaavum vandai thedi….
Malar thannaalae yaegumodi
Vaanulaavum vaanampaadi
Varavai thedum gaanampaadi

Female : Kaaviyam pugazh kambeeran
Oviyam pugal oyyaaran
Kalai veeran malar maaran
Kavalaiyaalae alai modhidum
En kanavu palikkumaa…aa…aa….
Kaaval meeri enathu manam
Aavaalodu theduthe
En kanavu palikkumaa

பாடகி : பி. பானுமதி

இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ்

பெண் : மதுநிலை மாறாத மலரோடு விளையாடும்
மலைய மாருதமே
மனதோடு உறவாட வருவாயோ……ஓ…ஓ…..ஓ….

பெண் : மதுநிலை மாறாத மலரோடு விளையாடும்….
மலைய மாருதமே
மனதோடு உறவாட வருவாயோ……ஓ…ஓ…..ஓ….

பெண் : எழில் ஓவியமே…..ஏ….ஏ…..ஏ….
எழில் ஓவியமே புது நிலை அமுதோடு
அலை மோதும் லலிதாங்கி
புகழ் மாலை ஏந்தி நின்றாள்

பெண் : எழில் ஓவியமே புது நிலை அமுதோடு….
அலை மோதும் லலிதாங்கி
புகழ் மாலை ஏந்தி நின்றாள்
ஏந்தி நின்றாள்…ஆ….ஆ….ஆ….

பெண் : போர் நிலைக்கஞ்சாத வீரனை
இல்லறப் புதையலாய் கனவு கண்டாள்….ஆ…..
போர் நிலைக்கஞ்சாத வீரனை
இல்லறப் புதையலாய் கனவு கண்டாள்….
கனவு கண்டாள்….கனவு கண்டாள்….

பெண் : அந்த கனவு பலிக்குமா
காவல் மீறி எனது மனம்
ஆவலோடு தேடுதே
என் கனவு பலிக்குமா…..

பெண் : கனவு பலிக்குமா
காவல் மீறி எனது மனம்
ஆவலோடு தேடுதே
என் கனவு பலிக்குமா…..

பெண் : வனமுலாவும் வண்டைத் தேடி…ஆ…ஆ…ஆ….
வனமுலாவும் வண்டைத் தேடி…
மலர் தன்னாலே ஏகுமோடி
வனமுலாவும் வண்டைத் தேடி…
மலர் தன்னாலே ஏகுமோடி
வானுலாவும் வானம்பாடி
வரவைத் தேடும் கானம்பாடி

பெண் : காவியம் புகழ் கம்பீரன்
ஓவியம் புகழ் ஓய்யாரன்
கலை வீரன் மலர் மாறன்
கவலையாலே அலை மோதிடும்
என் கனவு பலிக்குமா….ஆ….ஆ…..
காவல் மீறி எனது மனம்
ஆவலோடு தேடுதே
என் கனவு பலிக்குமா…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here