Singers : Naveen and Velmurugan

Music by : Sreekanth Deva

Female : Odungal odi ullam urugi
Isai paadungal paada vanthen
Parum porulae

Female : Odungal odi ullam urugi
Isai paadungal paada vanthen
Parum porulae…ae….ae……
Aadungal eduthu nadamiduvaai
Iraivaa..un tamil amudhai padikkava
Un adiyen….

Male : Madhura madhura madhura madhura
Madhura madhura madhura madhura thaan
Madhura thaan
Madhura madhura madhura madhura
Madhura madhura madhura madhura thaan
Madhura thaan

Male : Naan
Chorus : Madhura madhura
Male : Nee
Chorus : Ye madhura madhura

Male : Naan nee madhuraiyila
Kannu muzhichom
Vaigaiyila thannikkudichom aa……

Male : Meen
Chorus : Ye madhura madhura
Male : Pol
Chorus : Ye madhura madhura

Male : Meen pol karagaattam
Kandu kazhichom
Oyilaattam aadi mudichom

Male : Paandiya mannan aanda ooru
Namma sokkanaadhar konda koyil paaru
Naagareegam vandhaalumae
Idhu nagaram illa verum graamam paaru

Male : Naan
Chorus : Madhura madhura
Male : Nee
Chorus : Ye madhura madhura

Male : Naan nee madhuraiyila
Kannu muzhichom
Vaigaiyila thannikkudichom aa……

Female : Naanga malli ye malli ye malli
Male : Vaadi kalli yei kalli yei kalli

Female : Naanga malli malli malli
Male : Vaadi kalli kalli en kalli ..ee…

Chorus : Madhuraiyil arasaalum meenatchi
Madhuraiyil arasaalum meenatchi

Male : Ye mela maasi veedhi
Chorus : Angu manakkum manakkum
Malliya poovae
Male : Keezha maasi veedhi
Chorus : Angu kodhikkum kodhikkum
Kodalu kolambhu
Male : Bhakthan yeri vaarom
Chorus : Angu vidiya vidiya
Koothum kudiyum
Male : Madhura toongaadhu

Male : Hey… vettukkooraiyil
Kaakkaa kaththunaa
Virundhu varudhunnu
Kozhi adippom
Pazhaiya pagaiyellaam
Moottakkatti mudichi
Bandha paasathil gummiyadippom

Male : Engooru vaazhkkaiyila tharammirukku
Kooda thamizhirukku
Aiyaaththa pannaikkoru rusi irukku
Kudichaa pasi irukku
Engooru kaadhalukku madhippirukku
Mannin manammirukku
Hei aruvaala thotta oru thirammirukku
Kaadhal adaivadharku
Hey……eyyy….. eyyy…eyy…

Male : Ye naan
 Chorus : Madhura madhura
Male : Ye nee
Chorus : Ye madhura madhura

Male : Yei naan ye nee
Madhuraiyila kannu muzhichom
Vaigaiyila thannikkudichom aa…..

Female : Madhura madhura madhura madhura
Madhura madhura madhura madhura thaan
Madhura thaan
Madhura madhura madhura madhura
Madhura madhura madhura madhura thaan
Madhura thaan

Male : Azhagar malaikku melae
Chorus : Azhagu ponnuga koottam irukkum
Male : Yaanai malaikku keezha
Chorus : Thaavani ponnunga neechaladikka
Male : Chinnakkallukku pakkam
Chorus : Sinunga kulunga aattam nadakkum
Male : Madhura maaraadhu

Male : Hei hei
Valarum kaadhalar vasadhikku odhunga
Vaigai aatrukkul edammirukku
Sagala saadhiyum onnum munnaa irukku
Madhura mannukku manasirukku

Male : Panjaalae thachchaalum palan irukku
Makkal balammirukku
Panjumittaai viththaalum thozhil irukku
Ozhaikku thunivirukku
Kondaattam eppodhum nerainjirukku
Oorekkulirndhirukku
Vanthaarai vaazhavaikka vazhi irukku
Vaasal therandhirukku

Female Chorus : Hey……eyyy….. eyyy…eyy…

Male : Naan
Chorus : Madhura madhura
Male : Nee
Chorus : Ye madhura madhura

Male : Naan nee madhuraiyila
Kannu muzhichom
Vaigaiyila thannikkudichom aa……

Male : Meen
Chorus : Ye madhura madhura
Male : Pol
Chorus : Ye madhura madhura

Male : Meen pol karagaattam
Kandu kazhichom
Oyilaattam aadi mudichom

Male : Madhura madhura madhura madhura
Madhura madhura madhura madhura thaan
Madhura thaan
Madhura madhura madhura madhura
Madhura madhura madhura madhura thaan
Madhura thaan

பாடகர்கள் : நவீன் மற்றும் வேல்முருகன்

இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா

பெண் : ஓடுங்கள் ஓடி உள்ளம் உருகி
இசை பாடுங்கள் பாட வந்தேன்
பரம் பொருளே

பெண் : ஓடுங்கள் ஓடி உள்ளம் உருகி
இசை பாடுங்கள் பாட வந்தேன்
பரம் பொருளே….ஏ…..ஏ….
ஆடுங்கள் எடுத்து நடமிடுவாய்
இறைவா உன் தமிழ் அமுதை படிக்கவா
உன் அடியேன்

ஆண் : மதுர மதுர மதுர மதுர
மதுர மதுர மதுர மதுரதான்
மதுரதான்
மதுர மதுர மதுர மதுர
மதுர மதுர மதுர மதுரதான்
மதுரதான்

ஆண் : நான்
குழு : மதுர மதுர
ஆண் : நீ
குழு : ஏ மதுர மதுர

ஆண் : நான் நீ மதுரையில
கண்ணு முழிச்சோம்
வைகையில தண்ணி குடிச்சோம் ஆ…..

ஆண் : மீன்
குழு : ஏ மதுர மதுர
ஆண் : போல்
குழு : ஏ மதுர மதுர

ஆண் : மீன் போல் கரகாட்டம்
கண்டு கழிச்சோம்
ஒயிலாட்டம் ஆடி முடிச்சோம்

ஆண் : பாண்டிய மன்னன் ஆண்ட ஊரு
நம்ம சொக்கநாதர் கொண்ட கோயில் பாரு
நாகாரீகம் வந்தாலுமே
இது நகரம் இல்லா வெறும் கிராமம் பாரு

ஆண் : நான்
குழு : மதுர மதுர
ஆண் : நீ
குழு : ஏ மதுர மதுர

ஆண் : நான் நீ மதுரையில
கண்ணு முழிச்சோம்
வைகையில தண்ணி குடிச்சோம் ஆ…..

பெண் : நாங்க மல்லி ஏ மல்லியே ஏ மல்லி
ஆண் : வாடி கள்ளி ஏய் கள்ளி ஏய் கள்ளி

பெண் : நாங்க மல்லி ஏ மல்லியே ஏ மல்லி
ஆண் : வாடி கள்ளி ஏய் கள்ளி ஏய் கள்ளி

குழு : மதுரையில் அரசாலும் மீனாட்சி
மதுரையில் அரசாலும் மீனாட்சி

ஆண் : ஏய் மேல மாசி வீதி
குழு : அங்கு மணக்கும் மணக்கும்
மல்லிய பூவே
ஆண் : கீழ மாசி வீதி
குழு : அங்கு கொதிக்கும் கொதிக்கும்
கொடலு கொழம்பு
ஆண் : பக்தன் ஏறி வாரோம்
குழு : அங்கு விடிய விடிய
கூத்தும் குடியும்
ஆண் : மதுர தூங்காது

ஆண் : ஹேய்….வீட்டுக்கூரையில்
காக்கா கத்துனா
விருந்து வருதுன்னு
கோழி அடிப்போம்
பழைய பகையெல்லாம்
மூட்டக்கட்டு முடிச்சி
பந்த பாசத்தில் கும்மியடிப்போம்

ஆண் : எங்கூரு வாழ்க்கையில தர்மமிருக்கு
கூட தமிழிருக்கு
அய்யாத்தா பண்ணைக்கொரு ருசி இருக்கு
குடிச்சா பசி இருக்கு
எங்கூரு காதலுக்கு மத்ப்பிருக்கு
மண்ணின் மனமிருக்கு
ஹேய் அருவாள தோட்டா ஒரு திறமிருக்கு
காதல் அடைவதற்கு
ஹேய்…ஏய்….ஏய்…..ஏய்….

ஆண் : ஏ நான்
குழு : மதுர மதுர
ஆண் : ஏ நீ
குழு : ஏ மதுர மதுர

ஆண் : ஏய் நான் ஏ நீ
மதுரையில கண்ணு முழிச்சோம்
வைகையில தண்ணி குடிச்சோம் ஆ…..

ஆண் : மதுர மதுர மதுர மதுர
மதுர மதுர மதுர மதுரதான்
மதுரதான்
மதுர மதுர மதுர மதுர
மதுர மதுர மதுர மதுரதான்
மதுரதான்

ஆண் : அழகர் மலைக்கு மேல
குழு : அழகு பொண்ணுக கூட்டம் இருக்கும்
ஆண் : யானை மலைக்கு கீழ
குழு : தாவணி பொண்ணுங்க நீச்சலடிக்கும்
ஆண் : சிம்மக்கல்லுக்கு பக்கம்
குழு : சிணுங்க குலுங்க ஆட்டம் நடக்கும்
ஆண் : மதுர மாறாது

ஆண் : ஹேய் ஹேய்
வளரும் காதல் வசதிக்கு ஒதுங்கு
வைகை ஆற்றுக்குள் எடமிருக்கு
சகல சாதியும் ஒன்னும் முன்னா இருக்க
மதுர மண்ணுக்கு மனசிருக்கு

ஆண் : பஞ்சாலே தச்சாலும் பலன் இருக்கு
மக்கள் பழமிருக்கு
பஞ்சுமிட்டாய் வித்தாலும் தொழில் இருக்கு
ஒழைக்க துணிவிருக்கு
கொண்டாட்டம் எப்போதும் நெறஞ்சிருக்கு
ஊரே குளிந்திருக்கு
வந்தாரை வாழவைக்க வழி இருக்கு
வாசல் தெறந்திருக்கு

பெண் குழு : ஹேய்…ஏய்….ஏய்…..ஏய்….

ஆண் : நான்
குழு : மதுர மதுர
ஆண் : நீ
குழு : ஏ மதுர மதுர

ஆண் : நான் நீ மதுரையில
கண்ணு முழிச்சோம்
வைகையில தண்ணி குடிச்சோம் ஆ…..

ஆண் : மீன்
குழு : ஏ மதுர மதுர
ஆண் : போல்
குழு : ஏ மதுர மதுர

ஆண் : மீன் போல் கரகாட்டம்
கண்டு கழிச்சோம்
ஒயிலாட்டம் ஆடி முடிச்சோம்

ஆண் : மதுர மதுர மதுர மதுர
மதுர மதுர மதுர மதுரதான்
மதுரதான்
மதுர மதுர மதுர மதுர
மதுர மதுர மதுர மதுரதான்
மதுரதான்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here