Singer : Ilayaraja

Music by : Ilayaraja

Lyrics by : Pirai Soodan

Male : Hoi madhura veeran saami saami
Ullathenga pandi bhoomi bhoomi
Chorus : Hoi madhura veeran saami saami
Ullathenga pandi bhoomi bhoomi

Male : Hoi kaiyeduththu kumbiduvom
Kai kodukkum nambiduvom
Mangalamaaga kolava podu
Pongala padachchu poosa podu podu
Chorus : Mangalamaaga kolava podu
Pongala padachchu poosa podu podu

Male : Hoi madhura veeran saami saami
Ullathenga pandi bhoomi bhoomi

Chorus : Madhangal pala aanaalum
Nokkam anaivarukkum ondru
Anbum karunaiyum iraivan thanthathu
Inimaiyum inbamum engilum nirainthathu
Anbudan inbamaai anaivarum vaazhvom aamen

Male : Innaaru inna jaathi innaarkku inna needhi
Endrellaam saamikkillaiyae
Saamiya suththi suththu vanthaalum intha puththi
Ennaalum bhoomikkillaiyae

Male : Veechcharuvaa kaiyil kondu
Vinai arukka vantha saami
Sootchamaththa ulla vechchu
pagai mudikka nindra saami

Male : Paktharkalai aadharikkum paavigalai verarukkum
Nallavarkkellaam kaaval nirkkum
Naan paada enthan naavil nirkkum

Male : Hoi madhura veeran saami saami
Ullathenga pandi bhoomi bhoomi
Chorus : Madhura veeran saami saami
Ullathenga pandi bhoomi bhoomi

Chorus : Dheivangal thamakkul
Sandai ittu kolvathillai
Dheivangal thamakkul
Sandai ittu kolvathillai
Manithargalai manithanae thunpurutha vendumaa
Pona uyir meendum ingu thiruppi tahra koodumaa
Anbudan inbamaai anaivarum vaazhvom

Male : Saamiyin pera solli
Sandaikal pottu pottu
Bhoomiyae kettu pochchudaa
Kondaadum saami ellaam
Undaana sanda paaththi
Koyila vittu pochchudaa

Male : Aduththavanin thavarugala
Kanakkezhuthi paakkuravan
Avan kanakku saamikilla
Irukkuratha maranthiduvaan

Male : Oor mudhuga paakkum munnae
Um mudhuga paaththukkadaa
Paavaththa paaththaa bhoomi melae
Paaraththa podu saami melae

Male : Hoi madhura veeran saami saami
Ullathenga pandi bhoomi bhoomi
Chorus : Hoi hoi madhura veeran saami saami
Ullathenga pandi bhoomi bhoomi

Male : Kaiyeduththu kumbiduvom
Kai kodukkum nambiduvom
Mangalamaaga kolava podu
Pongala padachchu poosa podu podu
Chorus : Mangalamaaga kolava podu
Pongala padachchu poosa podu podu

Male : Aahaan madhura veeran saami saami
Ullathenga pandi bhoomi bhoomi
Chorus : Hei hei madhura veeran saami saami
Ullathenga pandi bhoomi bhoomi

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : பிறைசூடன்

ஆண் : ஹோய் மதுர வீரன் சாமி சாமி
உள்ளதெங்க பாண்டி பூமி பூமி
குழு : மதுர வீரன் சாமி சாமி
உள்ளதெங்க பாண்டி பூமி பூமி

ஆண் : ஹோய் கையெடுத்து கும்பிடுவோம்
கை கொடுக்கும் நம்பிடுவோம்
மங்கலமாக கொலவ போடு
பொங்கல படச்சு பூச போடு போடு
குழு : மங்கலமாக கொலவ போடு
பொங்கல படச்சு பூச போடு போடு

ஆண் : ஹோய் மதுர வீரன் சாமி சாமி
உள்ளதெங்க பாண்டி பூமி பூமி

குழு : மதங்கள் பல ஆனாலும்
நோக்கம் அனைவருக்கும் ஒன்று
அன்பும் கருணையும் இறைவன் தந்தது
இனிமையும் இன்பமும் எங்கிலும் நிறைந்தது
அன்புடன் இன்பமாய் அனைவரும் வாழ்வோம் ஆமேன்…

ஆண் : இன்னாரு இன்ன சாதி இன்னார்க்கு இன்ன நீதி
என்றெல்லாம் சாமிக்கில்லையே
சாமியச் சுத்திச் சுத்தி வந்தாலும் இந்த புத்தி
எந்நாளும் பூமிக்கில்லையே

ஆண் : வீச்சருவா கையில் கொண்டு
வினை அறுக்க வந்த சாமி
சூட்சுமத்த உள்ள வெச்சு
பகை முடிக்க நின்ற சாமி

ஆண் : பக்தர்களை ஆதரிக்கும் பாவிகளை வேரறுக்கும்
நல்லவர்க்கெல்லாம் காவல் நிற்கும்
நான் பாட எந்தன் நாவில் நிற்கும்…..

ஆண் : ஹோய் மதுர வீரன் சாமி சாமி
உள்ளதெங்க பாண்டி பூமி பூமி
குழு : மதுர வீரன் சாமி சாமி
உள்ளதெங்க பாண்டி பூமி பூமி

குழு : தெய்வங்கள் தமக்குள்
சண்டை இட்டுக் கொள்வதில்லை
தெய்வங்கள் தமக்குள்
சண்டை இட்டுக் கொள்வதில்லை
மனிதர்களை மனிதனே துன்புறத்த வேண்டுமா
போன உயிர் மீண்டும் இங்கு திருப்பித் தரக் கூடுமா
அன்புடன் இன்பமாய் அனைவரும் வாழ்வோம்

ஆண் : சாமியின் பேரச் சொல்லி
சண்டைகள் போட்டுப் போட்டு
பூமியே கெட்டுப் போச்சுடா
கொண்டாடும் சாமி எல்லாம்
உண்டான சண்ட பாத்து
கோயில விட்டுப் போச்சுடா

ஆண் : அடுத்தவனின் தவறுகள
கணக்கெழுதிப் பாக்குறவன்
அவன் கணக்கு சாமி கிட்ட
இருக்குறத மறந்திடுவான்

ஆண் : ஊர் முதுக பாக்கும் முன்னே
உம் முதுக பாத்துக்கடா
பாவத்தப் பாத்தா பூமி மேலே
பாரத்தப் போடு சாமி மேலே…..

ஆண் : ஹோய் மதுர வீரன் சாமி சாமி
உள்ளதெங்க பாண்டி பூமி பூமி
குழு : ஹேய் ஹேய் மதுர வீரன் சாமி சாமி
உள்ளதெங்க பாண்டி பூமி பூமி

ஆண் : கையெடுத்து கும்பிடுவோம்
கை கொடுக்கும் நம்பிடுவோம்
மங்கலமாக கொலவ போடு
பொங்கல படச்சு பூச போடு போடு
குழு : மங்கலமாக கொலவ போடு
பொங்கல படச்சு பூச போடு போடு

ஆண் : ஆஹான் மதுர வீரன் சாமி சாமி
உள்ளதெங்க பாண்டி பூமி பூமி
குழு : ஹேய் ஹேய் மதுர வீரன் சாமி சாமி
உள்ளதெங்க பாண்டி பூமி பூமி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here