Singer : Pradeep Kumar

Music by : Arrol Corelli

Lyrics by : Soundararajan

Female : Humming…..

Male : Madhuramaguthe
Enadhu vaanilai
Kaaranam yeanadi
Manadhil aadudhae
Mayakkum thamarai
Kaaranam yeanadi

Male : Madhuramaguthe
Enadhu vaanilai
Kaaranam yeanadi
Manadhil aadudhae
Mayakkum thamarai
Kaaranam yeanadi

Male : Osaigal indiriye
Vaarthaigal kettkuthe
Kaaranam ennadi
En kaadhilae solladi

Male : Vaasamai nenjilae
Sergirai meelgiraen
Kaaranam ennadi
En kaadhilae solladi

Male : Manadhil aadudhae
Mayakkum thamarai
Kaaranam yeanadi

Male : Madhuramaguthe
Enadhu vaanilai
Kaaranam yeanadi

Male : Kaatrilyerum iragai polavae
Onjalaadi naanum pogiraen
Kaigal neetti yeandhi kollavae
Kuzhandhiyaagiraen

Male : Verumai nirappum
Nodigal tharugiraai
Enakkul pudhiya
Veliccham paravudhae

Male : Inippai sumakkuum
Erumbai polavae
Enadhu naatkal nagarudhae

Male : Osaigal indiriye
Vaarthaigal kettkuthe
Kaaranam ennadi
En kaadhilae solladi

Male : Vaasamai nenjilae
Sergirai meelgiraen
Kaaranam ennadi
En kaadhilae solladi

Male : Madhuramaguthe
Enadhu vaanilai
Kaaranam yeanadi

Male : Manadhil aadudhae
Mayakkum thamarai
Kaaranam yeanadi

Whistle : ………………

பாடகர் : பிரதீப் குமார்

இசை அமைப்பாளர் : அர்ரோல் கோரெல்லி

பாடல் ஆசிரியர் : சௌந்தரராஜன்

 பெண் : ………………………

ஆண் : மதுரமாகுதே
எனது வானிலை
காரணம் ஏனடி
மனதில் ஆடுதே
மயக்கும் தாமரை
காரணம் ஏனடி

ஆண் : மதுரமாகுதே
எனது வானிலை
காரணம் ஏனடி
மனதில் ஆடுதே
மயக்கும் தாமரை
காரணம் ஏனடி

ஆண் : ஓசைகள் இன்றியே…
வார்த்தைகள் கேட்குதே
காரணம் என்னடி
என் காதிலே சொல்லடி

ஆண் : வாசமாய் நெஞ்சிலே
சேர்கிறாய் மீள்கிறேன்
காரணம் என்னடி
என் காதிலே சொல்லடி

ஆண் : மனதில் ஆடுதே
மயக்கும் தாமரை
காரணம் ஏனடி

ஆண் : மதுரமாகுதே
எனது வானிலை
காரணம் ஏனடி

ஆண் : காற்றிலேறும் இறகைப் போலவே
ஊஞ்சலாடி நானும் போகிறேன்
கைகள் நீட்டி ஏந்திக் கொள்ளவே
குழந்தையாகிறேன்

ஆண் : வெறுமை நிரப்பும்
நொடிகள் தருகிறாய்
எனக்குள் புதிய
வெளிச்சம் பரவுதே

ஆண் : இனிப்பைச் சுமக்கும்
எறும்பைப் போலவே
எனது நாட்கள் நகருதே

ஆண் : ஓசைகள் இன்றியே
வார்த்தைகள் கேட்குதே
காரணம் என்னடி
என் காதிலே சொல்லடி

ஆண் : வாசமாய் நெஞ்சிலே சேர்கிறாய்
மீள்கிறேன்
காரணம் என்னடி
என் காதிலே சொல்லடி

ஆண் : மதுரமாகுதே
எனது வானிலை
காரணம் ஏனடி
மனதில் ஆடுதே
மயக்கும் தாமரை
காரணம் ஏனடி

விசில் : ……………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here