Singer : Bharath K Rajesh

Music by : Sebastin Rozario

Lyrics by : Ahamed Shyam

Male : Uraindhidum kadikaaram
Odamalae
Unai naan kaanatha neram
Aruginil nizhale
Nee varugaiyil manathae
Thaalamal kai meerithae

Male : Nilavoli nanaikaatha thegangalil
Viralal naan thedum thedal
Anumathi thanthal aasaigalin
Vegumathi kuraiyaathu
Dhinam thooruven

Male : Madi oonjal naanaada
Manathoaramai
Naalum vidyamal
Naan venduven

Male : Idaivelai illamal
Idhaloramai
Amuthinai parugaamal
Thadumaaruven

Male : Hoo oo oo hoo ooo
Hoo oo oo hoo oo oo hoo ooo

Male : Vegathadai podathe
Vaa en arugae
Urugum manam thaangathini
Thanimaigal thurave

Male : Saayum nizhal
Theyum varai vaa azhage
Naluvum nodi paazhagum
Thazhuva ketkiraen

Male : Lesaaga urasum pothum
Vegam thodanguam
Kaatrodu theeyaaga
Naanagavaa

Male : Pesaamal pesum pothe
Naa ularum
Puriyaatha osaigal
Nee kaana vaa

Male : Madi oonjal naanaada
Manathoramai
Naalum vidyamal
Naan venduven

Male : Idadivelai illamal
Idhaloramai
Amuthinai parugaamal
Thadumaaruven

பாடகர் : பாரதி கே ராஜேஷ்

இசை அமைப்பாளர் : செபாஸ்டியன் ரோசாரியோ

பாடல் ஆசிரியர் : அஹமத் ஷியாம்

ஆண் : உறைந்திடும் கடிகாரம்
ஓடாமாலே
உனை நான் காணாத நேரம்
அருகினில் நிழலே
நீ வருகையில் மனதே
தாளாமல் கை மீறுதே

ஆண் : நிலவொளி நனைக்காத
தேகங்களில்
விரலால் நான் தேடும் தேடல்
அனுமதி தந்தாய்
ஆசைகளின்
வெகுமதி குறையாது
தினம் தூறுவேன்

ஆண் : மடி ஊஞ்சல் நானாடா
மனதோரமாய்
நாளும் விடியாமல்
நான் வேண்டுவேன்

ஆண் : இடைவேளை இல்லாமல்
இதழோரமாய்
அமுதினை பருகாமல்
தடுமாறுவேன்

ஆண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ

ஆண் : வேகத்தடை போடாதே
வா என் அருகே
உருகும் மனம் தாங்காதினி
தனிமைகள் துறவே

ஆண் : சாயும் நிழல்
தேயும் வரை வா அழகே
நழும் நொடி பாழாகும்
தழுவ கேட்கிறேன்

ஆண் : லேசாக உரசும் போதும்
வேகம் தொடங்கும்
காற்றோடு தீயாக
நானாகவா

ஆண் : பேசாமல் பேசும் போது
நா உலரும்
புரியாத ஓசைகள்
நீ காண வா

ஆண் : மடி ஊஞ்சல் நானாடா
மனதோரமாய்
நாளும் விடியாமல்
நான் வேண்டுவேன்

ஆண் : இடைவேளை இல்லாமல்
இதழோரமாய்
அமுதினை பருகாமல்
தடுமாறுவேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here