Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : Manoj Gyan

Male : Madiyilae sugam kodu
Idaiyilae thoda vidu
Idhzhukku idam kodu ammammaa
Anupavam pera vidu
Anaippukku vazhi vidu
Maruppukku vidai kodu ammammaa

Female : Idhu enna adhisayam
Adharkullae avasaram
Adhukkenna avasiyam aiyaiyaa
Azhaippidhazh anuppattum
Thirumanam mudiyattum
Aduthththu nadakkattum thannannaa…

Male : Aarambam aagattum aalaapanai
Female : Aayiram kaalaththu aaraathanai
Unathaagum en thaegam
En mannavan kangalum
Kanniyin thottaththail

Male : Madiyilae sugam kodu
Idaiyilae thoda vidu
Idhzhukku idam kodu ammammaa
Female : Idhu enna adhisayam
Adharkullae avasaram
Adhukkenna avasiyam aiyaiyaa

Male : Poongaattrilae un aadaigal
En meedhu pattaalae shuruthi yaeruthae
Female : Maelaadaiyae ennaanatho
En tholil nillaathu sathi saeiyavae

Male : Naan paadavaa neelaampari
Female : Nee sooda vaa kaadhampari
Male : Kann mooda kai podum
Poo maanthlir maeniyin maargazhi kolangal

Female : Idhu enna adhisayam
Adharkullae avasaram
Adhukkenna avasiyam aiyaiyaa
Male : Anupavam pera vidu
Anaippukku vazhi vidu
Maruppukku vidai kodu ammammaa

Female : Nee korththidum paamaalaigal
Kaadhodu sollaayo oru naazhigai
Male : Naal paarththiru thol saernthoru
Poraattam kaanaamal maru vaelaiyaa

Female : Paaraatta vaa poraattam yaen
Male : Poraattatmae paaraattaththaan
Female : Ennodu santhosam
En penn manak koyil poojaigal aayiram

Male : Madiyilae sugam kodu
Idaiyilae thoda vidu
Idhzhukku idam kodu ammammaa
Anupavam pera vidu
Anaippukku vazhi vidu
Maruppukku vidai kodu ammammaa

Female : Idhu enna adhisayam
Adharkullae avasaram
Adhukkenna avasiyam aiyaiyaa
Azhaippidhazh anuppattum
Thirumanam mudiyattum
Aduthththu nadakkattum thannannaa…

Male : Rarraaraa…..aarambam aagattum aalaapanai
Female : Aayiram kaalaththu aaraathanai
Unathaagum en thaegam
En mannavan kangalum
Kanniyin thottaththail

Male : Madiyilae sugam kodu
Idaiyilae thoda vidu
Idhzhukku idam kodu ammammaa
Female : Idhu enna adhisayam
Adharkullae avasaram
Adhukkenna avasiyam aiyaiyaa

Male : {Laalalalla
Female : Laalalalla}(3)
Male : Laalalalalala
Female : Lalalalla
Male : Lalalaalaa
Female : Laalalalla
Male : Laalalaalaa
Female : Laalalaalaa
Both : Laalallaalaa….

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : மனோஜ் ஞான்

ஆண் : மடியிலே சுகம் கொடு
இடையிலே தொட விடு
இதழுக்கு இடம் கொடு அம்மம்மா
அனுபவம் பெற விடு
அணைப்புக்கு வழி விடு
மறுப்புக்கு விடை கொடு அம்மம்மா

பெண் : இது என்ன அதிசயம்
அதற்குள்ளே அவசரம்
அதுக்கென்ன அவசியம் அய்யய்யா
அழைப்பிதழ் அனுப்பட்டும்
திருமணம் முடியட்டும்
அடுத்தது நடக்கட்டும் தன்னன்னா…

ஆண் : ஆரம்பம் ஆகட்டும் ஆலாபனை
பெண் : ஆயிரம் காலத்து ஆராதனை
உனதாகும் என் தேகம்
என் மன்னவன் கண்களும்
கன்னியின் தோட்டத்தில்

ஆண் : மடியிலே சுகம் கொடு
இடையிலே தொட விடு
இதழுக்கு இடம் கொடு அம்மம்மா
பெண் : இது என்ன அதிசயம்
அதற்குள்ளே அவசரம்
அதுக்கென்ன அவசியம் அய்யய்யா

ஆண் : பூங்காற்றிலே உன் ஆடைகள்
என் மீது பட்டாலே ஸ்ருதி ஏறுதே
பெண் : மேலாடையே என்னானதோ
என் தோளில் நில்லாது சதி செய்யவே

ஆண் : நான் பாடவா நீலாம்பரி
பெண் : நீ சூட வா காதம்பரி
ஆண் : கண் மூட கை போடும்
பூ மாந்தளிர் மேனியின் மார்கழி கோலங்கள்

பெண் : இது என்ன அதிசயம்
அதற்குள்ளே அவசரம்
அதுக்கென்ன அவசியம் அய்யய்யா
ஆண் : அனுபவம் பெற விடு
அணைப்புக்கு வழி விடு
மறுப்புக்கு விடை கொடு அம்மம்மா

பெண் : நீ கோர்த்திடும் பாமாலைகள்
காதோடு சொல்லாயோ ஒரு நாழிகை
ஆண் : நாள் பார்த்திரு தோள் சேர்த்தொரு
போராட்டம் காணாமல் மறு வேலையா

பெண் : பாராட்ட வா போராட்டம் ஏன்
ஆண் : போராட்டமே பாராட்டத்தான்
பெண் : என்னோடு சந்தோஷம்
என் பெண் மனக் கோயில் பூஜைகள் ஆயிரம்

ஆண் : மடியிலே சுகம் கொடு
இடையிலே தொட விடு
இதழுக்கு இடம் கொடு அம்மம்மா
அனுபவம் பெற விடு
அணைப்புக்கு வழி விடு
மறுப்புக்கு விடை கொடு அம்மம்மா

பெண் : இது என்ன அதிசயம்
அதற்குள்ளே அவசரம்
அதுக்கென்ன அவசியம் அய்யய்யா
அழைப்பிதழ் அனுப்பட்டும்
திருமணம் முடியட்டும்
அடுத்தது நடக்கட்டும் தன்னன்னா…

ஆண் : ரர்ராரா…..ஆரம்பம் ஆகட்டும் ஆலாபனை
பெண் : ஆயிரம் காலத்து ஆராதனை
உனதாகும் என் தேகம்
என் மன்னவன் கண்களும்
கன்னியின் தோட்டத்தில்

ஆண் : மடியிலே சுகம் கொடு
இடையிலே தொட விடு
இதழுக்கு இடம் கொடு அம்மம்மா

பெண் : இது என்ன அதிசயம்
அதற்குள்ளே அவசரம்
அதுக்கென்ன அவசியம் அய்யய்யா

ஆண் : {லாலலல்ல
பெண் : லாலலல்ல} (3)
ஆண் : லாலலலாலல
பெண் : லாலலல்ல
ஆண் : லாலலாலா
பெண் : லாலலல்ல
ஆண் : லாலலாலா
பெண் : லாலலாலா
இருவர் : லாலல்லாலா…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here