Singers : Kamal Haasan and Kavitha Paudwal

Music by : Karthik Raja

Male : Madonna paadal-a nee
Mumbai-in model-a nee
Diana saayal-a nee
Amma nee….

Female : Arnold-in dhegam enna
Agentha mogam enna
Anaconda vegam enna
Ammaadi….

Male : Aahaah… body thaan gypsy
Pechchu pepsi pepsi
Paarvai thaan mixi
Party sexy sexy

Female : Mannaa yen look-u
Neerai thottu puttu
Ennaalum kick-u
Neethaan playboy book-u hoii…

Chorus : ………………………….

Female : Arnold-in dhegam enna
Agentha mogam enna
Anaconda vegam enna
Ammaadi….

Male : Aahaah… body thaan gypsy
Pechchu pepsi pepsi
Paarvai thaan mixi
Party sexy sexy

Chorus : ………………………….

Male : Secret of energy
Boost alla neeyae
Female : Complan boy nee aaga
Kaaranam naanae

Male : Silent-a niththam
Vaikkindra muththam
Female : Thiththikkum lelai
Cadbury’s polae

Male : Adi lip-um lip-um
Onna sera zip-u venaam
Female : Adadaaaa… medhuvaaa….

Male : Madonna paadal-a nee
Mumbai-in model-a nee
Diana saayal-a nee
Amma nee….

Female : Arnold-in dhegam enna
Agentha mogam enna
Anaconda vegam enna
Ammaadi….

Male : Pakkaththil nee vandhaal
Blood pressure yerum
Female : Vetkaththai naan vittaal
Koochchangal aarum

Male : Kai vachchaal melae
Keyboard-ai polae
Female : Undaagum raagam
Music unn degam…

Male : Adi major scale-um
Minor scale-um unnil paarththen
Female : Enaii nee… paadu…

Female : Arnold-in dhegam enna
Agentha mogam enna
Anaconda vegam enna
Ammaadi….

Male : Madonna paadal-a nee
Mumbai-in model-a nee
Diana saayal-a nee
Amma nee….

Female : Mannaa yen look-u
Neerai thottu puttu
Ennaalum kick-u
Neethaan playboy book-u hoii…

Male : Aahaah… body thaan gypsy
Pechchu pepsi pepsi
Paarvai thaan mixi
Party sexy sexy

பாடகி : கவிதா பாட்வல்

பாடகர் : கமல் ஹாசன்

இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா

ஆண் : மடோன்னா
பாடலா நீ மும்பையின்
மாடலா நீ டயானா
சாயலா நீ அம்மா நீ

பெண் : அர்னோல்டின்
தேகம் என்ன அகேந்தா
மோகம் என்ன அனகோண்டா
வேகம் என்ன அம்மாடி

ஆண் : ஆஹா பாடி தான்
கிப்சி பேச்சு பெப்சி பெப்சி
பார்வை தான் மிக்சி பார்டி
செக்ஸி செக்ஸி

பெண் : மன்னா ஏன் லுக்கு
நீரை தொட்டு புட்டு எந்நாளும்
கிக்கு நீதான் ப்ளே பாய் புக்கு
ஹோய்

குழு : …………………………..

பெண் : அர்னோல்டின் தேகம்
என்ன அகேந்தா மோகம் என்ன
அனகோண்டா வேகம் என்ன
அம்மாடி

ஆண் : ஆஹா பாடி தான்
கிப்சி பேச்சு பெப்சி பெப்சி
பார்வை தான் மிக்சி பார்டி
செக்ஸி செக்ஸி

குழு : …………………………..

ஆண் : சீக்ரட் ஆப்
எனெர்ஜி பூஸ்ட்
அல்ல நீயே
பெண் : காம்ப்ளான்
பாய் நீ ஆக காரணம்
நானே

ஆண் : சைலன்டா
நித்தம் வைக்கின்ற
முத்தம்
பெண் : தித்திக்கும்
லீலை கட்பரிஸ் போலே

ஆண் : அடி லிப்பும்
லிப்பும் ஒண்ணா சேர
சிப்பு வேணாம்
பெண் : அடடா மெதுவா

ஆண் : மடோன்னா
பாடலா நீ மும்பையின்
மாடலா நீ டயானா
சாயலா நீ அம்மா நீ

பெண் : அர்னோல்டின்
தேகம் என்ன அகேந்தா
மோகம் என்ன அனகோண்டா
வேகம் என்ன அம்மாடி

ஆண் : பக்கத்தில் நீ
வந்தால் ப்ளட் பிரஷர்
ஏறும்
பெண் : வெட்கத்தை
நான் விட்டால் கூச்சங்கள்
ஆறும்

ஆண் : கை வச்சால்
மேலே கி போர்டை
போலே
பெண் : உண்டாகும் ராகம்
மியூசிக் உன் தேகம்

ஆண் : அடி மேஜர்
ஸ்கேல்உம் மைனர்
ஸ்கேல்உம் உன்னில்
பார்த்தேன்
பெண் : என்னை நீ பாடு

பெண் : அர்னோல்டின்
தேகம் என்ன அகேந்தா
மோகம் என்ன அனகோண்டா
வேகம் என்ன அம்மாடி

ஆண் : மடோன்னா
பாடலா நீ மும்பையின்
மாடலா நீ டயானா சாயலா
நீ அம்மா நீ

பெண் : மன்னா ஏன்
லுக்கு நீரை தொட்டு
புட்டு எந்நாளும் கிக்கு
நீதான் ப்ளே பாய் புக்கு
ஹோய்

ஆண் : ஆஹா பாடி தான்
கிப்சி பேச்சு பெப்சி பெப்சி
பார்வை தான் மிக்சி பார்டி
செக்ஸி செக்ஸி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here