Singers : Mano and Swarnalatha

Music by : Deva

Male : Madonna varuvaalaa
Majaavaa thoduvaalaa
Kithappu paarvayilae
Kidnap-ppu seivaalaa

Male : Dhoola adi dhoola
Kondaadu kaadhal maelaa

Both : Oh rego oh rego
Regago rego rego
Oh rego oh rego
Regago rego rego

Female : Unnai kandaa nenjukullae
Parachuttu parakkudhae
Sorgathoda calling bellu
Summa summa adikkudhae

Male : Hey janet jackson pattai pola
Heart-tu beat-tu maarudhae
Auto meter rate- polae
Aasai romba yerudhae

Female : Nilavilae armstrong polae
Ennakkulae nee vandhu irangu
Male : Ippodhae thodangidalaamaa
Anbae nee anumadhi valangu

Female : Ada maarudhae
Niram maarudhae
Enn penmai unaalae

Male : Hey urudhae
Idhal urudhae
Ada mottu malar
Mothathaiyum parithida

Male : Madonna varuvaalaa
Majaavaa thoduvaalaa
Kithappu paarvayilae
Kidnap-ppu seivaalaa

Male : Naan kullikkum soap-pu
Ippa nee kulicha karuyuthe
Naan urangum methaikkullae
Undhan vaasam veesudhae

Female : Angum ingum undhan kangal
Angam engum odudhae
Mogam vandhu dhegam engum
Pallangkuli aadudhae

Male : Hey ellamae thithikkum dhinusu
Sollama pathikkum vayasu

Female : Pandhaaga uruludu manasu
Pattaasu neruppaa orasu

Male : Adi yedhuvarai
Sugam yedhuvarai
Naam moolgi paarpomaa

Female : Hey idhuvarai
Illa varumurai
Nee nitham sugam muthu kuli
Uyir varai

Male : Madonna varuvaalaa
Majaavaa thoduvaalaa
Kithappu paarvayilae
Kidnap-ppu seivaalaa

Female : Dhoola adi dhoola
Kondaadu kaadhal maelaa

Male : Oh rego
Both : Oh rego oh rego
Regago rego rego
Male : Oh rego rego
Both : Oh rego oh rego
Regago rego rego

பாடகர்கள் : மனோ மற்றும் ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : மடோனா வருவாளா
மஜாவா தொடுவாளா
கித்தாப்பு பார்வையிலே
கிட்னாப்பு செய்வாளா

பெண் : தூளா அடி தூளா
கொண்டாடு காதல் மேளா

ஆண் மற்றும் பெண் :
ஹோ ரேக்கோ ஹோ ரேக்கோ
ரெக்ககோ ரெக்கோ ரெக்கோ
ஹோ ரேக்கோ ஹோ ரேக்கோ
ரெக்ககோ ரெக்கோ ரெக்கோ

பெண் : உன்னை கண்ட நெஞ்சுக்குள்ளே
பாராசூட்டு பறக்குதே
சொர்க்கத்தோட காலிங் பெல்லு
சும்மா சும்மா அடிக்குதே

ஆண் : ஹேய் ஜான்நெட் ஜாக்சன்
பாட்ட போல ஹார்ட் பீட்டு மாறுதே
ஆட்டோ மீட்டர் ரேட்ட போல
ஆசை ரொம்ப ஏறுதே ஹேய்

பெண் : நிலவிலே ஆம்ஸ்ட்ராங் போலே
எனக்குள்ளே நீ வந்து இறங்கு

ஆண் : இப்போதே தொடங்கிடலாமா
அன்பே நீ அனுமதி வழங்கு
பெண் : அட மாறுதே தினம் மாறுதே
என் பெண்மை உன்னாலே

ஆண் : ஹேய் ஊறுதே இதழ் ஊறுதே
அடி மொட்டு மலர்
மொத்தத்தையும் பறித்திட

ஆண் : மடோனா வருவாளா
மஜாவா தொடுவாளா
கித்தாப்பு பார்வையிலே
கிட்னாப்பு செய்வாளா

ஆண் : நான் குளிக்கும்
சோப்பு இப்போ
நீ குளிச்சா கரையுதே
நான் உறங்கும் மெத்தைக்குள்ளே
உந்தன் வாசம் வீசுதே

பெண் : அங்கும் இங்கும்
உந்தன் கண்கள்
அங்கும் இங்கும் ஓடுதே
மேகம் வந்து தேகம் எங்கும்
பல்லாங்குழி ஆடுதே

ஆண் : ஹேய் எல்லாமே
தித்திக்கும் தினுசு
சொல்லாம
பத்திக்கும் வயசு

பெண் : பந்தாக உருளுது மனசு
பட்டாசு நெருப்பா உரசு

ஆண் : அடி எதுவரை சுகம் எதுவரை
நாம் மூழ்கி பார்ப்போமா
பெண் : ஏய் இதுவரை இல்லை வரைமுறை
நீ நித்தம் சுகம் முத்துகுழி
உயிர்வரை

ஆண் : மடோனா வருவாளா
மஜாவா தொடுவாளா
கித்தாப்பு பார்வையிலே
கிட்னாப்பு செய்வாளா

பெண் : தூளா அடி தூளா
கொண்டாடு காதல் மேளா

ஆண் : ஹோ ரேக்கோ
ஆண் மற்றும் பெண் :
ஹோ ரேக்கோ ஹோ ரேக்கோ
ரெக்ககோ ரெக்கோ ரெக்கோ
ஆண் : ஹோ ரேக்கோ ஹோ ரேக்கோ
ஆண் மற்றும் பெண் :
ஹோ ரேக்கோ ஹோ ரேக்கோ
ரெக்ககோ ரெக்கோ ரெக்கோ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here