Singers : L. R. Eswari, J. Jayalalitha and L.R. Anjali

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female : Paling sadukudu sadukudu sadukudu sadukudu sadukudu
Sadukudu sadukudu sadukudu sadukudu sadukudu sadukudu

Female : Madras mail-u maravattai rayil-u
Maduraikku varuthadi kaattu vegama
Neenga munnae ninnaa ennavaagum
Etti pongammaa thotho thotho thotho
Thotho thotho thotho thotho thotho…aah…

Female : Bamboi mail-u paambu pola rayil-u
Chennai pattinam varuthadi kaattu vegamaa
Neenga munnae ninnaa ennavaagum
Etti pongammaa jigujigu jigujigu jigujigu
Jigujigu jigujigu jigujigu jigujigu jigujigu

Female : Palich sadukudu sadukudu sadukudu sadukudu sadukudu
Sadukudu sadukudu sadukudu sadukudu sadukudu sadukudu

Female : Thotho thotho thotho
Thotho thotho thotho thotho thotho…aah…

Female : Engammaa mangammaa enna petha singammaa
Engammaa mangammaa enna petha singammaa
Poga poga paaththukkadi veerammaa
Naan pongi varum gangaiyadi paarammaa
Pongi varum gangaiyadi paarammaa

Female : Aaha sela varinju katti sekkasevantha kutti
Kaala pudichikkitaa vidamaattaen
Sela varinju katti sekkasevantha kutti
Kaala pudichikkitaa vidamaattaen
Unga kaiyil naanum agapadamaattaen
Sadukudu sadukudu sadukudu sadukudu
Sadukudu sadukudu sadukudu sadukudu sadukudu sadukudu

Female : Haei sadukudu sadukudu sadukudu sadukudu
Sadukudu sadukudu sadukudu sadukudu sadukudu sadukudu

Female : Adi pallaththooru chellakkaa
Adi pallaththooru chellakkaa
En pakkam vanthu nillakkaa
Un kannum mookkum vittaa pothum
Sillu pola egiri pogum
Vittaen paaradi munnaalae
Kannam veengi pogum thannaalae
Female : Yaei…epadi irukkudi
Female : Vittaen paaradi munnaalae
Kannam veengi pogum thannalae

Female : Paling sadukudu sadukudu sadukudu sadukudu sadukudu
Sadukudu sadukudu sadukudu sadukudu sadukudu sadukudu

Female : Adi moocha pidichchu muththai edukkum
Muniyammaava enna nenaichae
Raangikkaari rappukkaari oongi adichaa odhungi podi

Female : Sadukudu sadukudu sadukudu sadukudu sadukudu
Sadukudu sadukudu sadukudu sadukudu sadukudu sadukudu

Female : Thotho thotho thotho
Thotho thotho thotho thotho thotho…aah…

Female : Naanthaandi jeippaen nanaichatha mudippaen
Oththaiyaaga ninnukittu paththu pera adippaen

Female : Thotho thotho thotho thotho thotho
Thotho thotho thotho thotho thotho…aah…

பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி, ஜெ. ஜெயலலிதா

மற்றும் எல். ஆர். அஞ்சலி

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : பளிங்…சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு

பெண் : மெட்ராஸ் மெயிலு மரவட்டை ரயிலு
மதுரைக்கு வருதடி காட்டு வேகமா
நீங்க முன்னே நின்னா என்னவாகும்
எட்டி போங்கம்மா தோதோ தோதோ தோதோ…
தோதோ தோதோ தோதோ தோதோ தோதோ… ஆஹ்

பெண் : பம்பாயி மெயிலு பாம்பு போல ரயிலு
சென்னை பட்டிணம் வருதடி காட்டு வேகமா
நீங்க முன்னே நின்னா என்னவாகும்
எட்டி போங்கம்மா ஜிகுஜிகு ஜிகுஜிகு ஜிகுஜிகு…
ஜிகுஜிகு ஜிகுஜிகு ஜிகுஜிகு ஜிகுஜிகு ஜிகுஜிகு…

பெண் : பளிங்…சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு

பெண் : தோதோ தோதோ தோதோ…
தோதோ தோதோ தோதோ தோதோ தோதோ… ஆஹ்

பெண் : எங்கம்மா மங்கம்மா என்ன பெத்த சிங்கம்மா
எங்கம்மா மங்கம்மா என்ன பெத்த சிங்கம்மா
போக போக பாத்துக்கடி வீரம்மா
நான் பொங்கி வரும் கங்கையடி பாரம்மா
பொங்கி வரும் கங்கையடி பாரம்மா…

பெண் : ஆஹா சேல வரிஞ்சு கட்டி செக்கசெவந்த குட்டி
காலப் புடிச்சிக்கிட்டா விடமாட்டேன்
சேல வரிஞ்சு கட்டி செக்கசெவந்த குட்டி
காலப் புடிச்சிக்கிட்டா விடமாட்டேன்
உங்க கையில் நானும் அகப்பட மாட்டேன்
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு..
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு..ஹா

பெண் : ஹேய் சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு..ஹா

பெண் : அடி பள்ளத்தூரு செல்லக்கா
அடி பள்ளத்தூரு செல்லக்கா
என் பக்கம் வந்து நில்லக்கா
உன் கண்ணும் மூக்கும் விட்டா போதும்
சில்லுப் போல எகிறிப் போகும்
விட்டேன் பாரடி முன்னாலே
கன்னம் வீங்கி போகும் தன்னாலே
பெண் : ஏய்…எப்படி இருக்குடி
பெண் : விட்டேன் பாரடி முன்னாலே
கன்னம் வீங்கி போகும் தன்னாலே

பெண் : பளிங்…சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு

பெண் : அடி மூச்ச பிடிச்சு முத்தை எடுக்கும்
முனியம்மாவ என்ன நெனச்சே
ராங்கிக்காரி ரப்புக்காரி ஓங்கி அடிச்சா ஒதுங்கி போடி

பெண் : சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு

பெண் : தோதோ தோதோ தோதோ…
தோதோ தோதோ தோதோ தோதோ தோதோ… ஆஹ்

பெண் : நான்தான்டி ஜெயிப்பேன் நெனச்சத முடிப்பேன்
ஒத்தையாக நின்னுக்கிட்டு பத்து பேர அடிப்பேன்

பெண் : தோதோ தோதோ தோதோ… தோதோ தோதோ……
தோதோ தோதோ தோதோ… தோதோ தோதோ……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here