Singers : Shahul Hameed, Swarnalatha,

Manorama and G. V. Prakash Kumar

Music by : A. R. Rahman

Female : Durrrr…urrrr…urrr….
Hey hey…. hey hey …hey hey
Hey driona drio drio dunnunana nanaa
Hey driona drio drio dunnunana nanaa

Female : Madrasa suthi pakka poren
Marinavil veedu katta poren
{Light house-il yeri nikka poren
Naan mangaatha rani pola varen} (2)

Female : Madrasa suthi pakka poren
Marinavil veedu katta poren
Light house-il yeri nikka poren
Naan mangaatha rani pola varen

Male : Madrasa suththi katta poren
Marinavil sundal vaangi thaaren
{Idhu thanae ribbon building paaru
Idhukku ungappan per vaikka solla poren} (2)

Female : Ada cinema pidikkum kodambakkam
Aeroplane irangum meenambakkam
Foreign sarkku burma bazar
Namma ulloor sarakku jam bazaru…
Eh…ehhh…ehhh..ehhhey…

Female : Yeh ponnu yeh ponnu..
Idha pakkadha kannenna kannu
Yeh ponnu yeh ponnu
Enna..ittukinnu podi en kannu

Female : Madras-in hero
Male : Adhu metro water
Female : Aanaa stylenaa ippo
Male : Kudi mineral water

Female : Madrasin geedham
Male : Adhu auto auto saththamdhan
Male : All in all kettan oru
Photo photo kaiyyildhan

Male & Female :
Onnu maamiyaru thollai
Illa mugamoodi kollai
Aanaal ismailum abrahamum
Indianaaga vazhum ooru

Female : Madrasa suthi pakka poren
Marinavil veedu katta poren
{Light house-il yeri nikka poren
Naan mangaatha rani pola varen} (2)

Female : {Hey driona drio drio
Dunnunana nanaa }(4)

Female : Ponnu yeh ponnu
Nastah thunna vadi en kannu
Unna koottikinnu poren cinemakku
Illa koththikinnu povan porambokku..
Aahaan..eheein

Female : Kalam kettu pochchu mavarasi
Summa gappunnu isukkudhu mugarasi
Mooththava solren idha yosi
Nan moonu thalaimuraiya madharasi

Male : Vellaikkaran kottai
Female : Adhu pazhaiya madras
Male : Raniyamma pettai
Female : Idhu pudhiya madras

Male : One wayil pugundhu kooda
Female : Madrasa suththi pakkalaam
Male : Centraliyum egmoreiyum
Male : Suththi katti nee thuddu sekkalaam

Male : Cinema paiththiyam endral madras
Kadhal paiththiyam endral madras
Inga illa joli packet gali
Aana lifeo jolly jolly

Female : Madrasa suthi pakka poren
Marinavil veedu katta poren
{Light house-il yeri nikka poren
Naan mangaatha rani pola varen} (2)

Female : Light house-il yeri nikka poren
Naan madrasin rani pola varen

 

பாடகர்கள் : ஷாகுல் ஹமீது, ஸ்வர்ணலதா,

ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் மனோரமா

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்

பெண் : டுர்ர்ர்…உர்ர்ர்…உர்ர்ர்…
ஹே ஹே…ஹே ஹே ஹே ஹே
{ஹே ட்ரியோனா ட்ரியோ ட்ரியோ
டுன்டுன் நானா நானா} (2)

பெண் : மெட்ராஸை சுத்தி பார்க்க போறேன்
மெரினாவில் வீடு கட்ட போறேன்
{லைட் ஹவுஸில் ஏறி நிக்க போறேன்
நான் மங்காத்தா ராணி போல வாரேன்…} (2)

பெண் : மெட்ராஸை சுத்தி பார்க்க போறேன்
மெரினாவில் வீடு கட்ட போறேன்
லைட் ஹவுஸில் ஏறி நிக்க போறேன்
நான் மங்காத்தா ராணி போல வாரேன்

ஆண் : ஹே மெட்ராஸை சுத்தி காட்ட போறேன்
மெரினாவில் சுண்டல் வாங்கி தாரேன்
{இது தானே ரிப்பன் பில்டிங் பாரு
இதுக்கு உங்கப்பன் பேர் வைக்க சொல்ல போறேன்} (2)

பெண் : அட சினிமா பிடிக்கும் கோடம்பாக்கம்
ஏரோப்ளேன் இறங்கும் மீனம்பாக்கம்
பாரின் சரக்கு பர்மா பஜார்
நம்ம உள்ளூர் சரக்கு ஜாம் பஜாரு
ஹே..எஹே..ஏஹே ஏஹ்ஹே

பெண் : ஏ பொண்ணு ஏ பொண்ணு
இதை பார்க்காத கண்ணு என்ன கண்ணு
ஏ பொண்ணு ஏ பொண்ணூ
என்னை இழுத்துக்குனு போடி என் கண்ணு

பெண் : மெட்ராஸின் ஹீரோ
ஆண் : அது மெட்ரோ வாட்டர்
பெண் : ஆனா ஸ்டைலுன்னா இப்போ
ஆண் : குடி மினரல் வாட்டர்

பெண் : மெட்ராஸின் கீதம்
ஆண் : அது ஆட்டோ ஆட்டோ சத்தம்தான்
ஆண் : ஆல் இன் ஆல் கேட்டான் ஒரு
போட்டோ போட்டோ கையில்தான்

ஆண் மற்றும் பெண் :
ஒன்னு மாமியார் தொல்லை
இல்ல முகமூடி கொள்ளை
ஆனால் இஸ்மாயிலும் அப்ரஹாமும்
இந்தியனாக வாழும் ஊரு

பெண் : மெட்ராஸை சுத்தி பார்க்க போறேன்
மெரினாவில் வீடு கட்ட போறேன்
{லைட் ஹவுஸில் ஏறி நிக்க போறேன்
நான் மங்காத்தா ராணி போல வாரேன்} (2)

பெண் : {ஹே ட்ரியோனா ட்ரியோ ட்ரியோ
டுன்டுன் நானா நானா} (4)

பெண் : பொண்ணு ஏ பொண்ணு
நாஷ்டா துண்ண வாடி என் கண்ணு
உன்னை கூட்டிகினு போறேன் சினிமாவுக்கு
இல்ல கொத்திகினு போவான் பொறம்போக்கு
ஆஹான்…ஆஆ..ஏஹியின்….

பெண் : காலம் கெட்டு போச்சு மகராசி
சும்மா கப்புன்னு இசுக்குது முவராசி
மூத்தவ சொல்றேன் இதை யோசி
நான் மூனு தலைமுறையா மதராசி

ஆண் : வெள்ளைக்காரன் கோட்டை
பெண் : அது பழைய மெட்ராஸ்
ஆண் : ராணியம்மா பேட்டை
பெண் : இது புதிய மெட்ராஸ்

ஆண் : ஒன் வேயில் புகுந்து கூட
பெண் : மெட்ராஸை சுத்தி பார்க்கலாம்
ஆண் : செண்ட்ரலையும் எக்மோரையும்
ஆண் : சுத்தி காட்டி நீ துட்டு சேர்க்கலாம்

ஆண் : சினிமா பைத்தியம் என்றால் மெட்ராஸ்
காதல் வைத்தியம் என்றால் மெட்ராஸ்
இங்கே இல்ல ஜோலி பாக்கெட் காலி
ஆனா லைஃப் போ ஜாலி ஜாலி

பெண் : மெட்ராஸை சுத்தி பார்க்க போறேன்
மெரினாவில் வீடு கட்ட போறேன்
{லைட் ஹவுஸில் ஏறி நிக்க போறேன்
நான் மங்காத்தா ராணி போல வாரேன்…} (2)

பெண் : லைட் ஹவுஸில் ஏறி நிக்க போறேன்
நான் மெட்ராஸின் ராணி போல வாரேன்

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here