Singers : Malaysia Vasudevan, P. Jayachandran, Manorama and Vani Jairam
Music by : Shankar Ganesh
Lyrics by : Muthulingam
Female : Madrasu vaaththiyaaru
Vettri maalaiyodaa vanthittaaru
Madrasu vaaththiyaaru
Vettri maalaiyodaa vanthittaaru
Female : Yaezhai makkal pettai
Enga vaaththiyaaru kottai
Adi ettu ooru ketkkumpadi paadungadi paatta
Chorus : Madrasu vaaththiyaaru
Vettri maalaiyodaa vanthittaaru
Yaezhai makkal pettai
Enga vaaththiyaaru kottai
Adi ettu ooru ketkkumpadi paadungadi paatta
Chorus : Madrasu vaaththiyaaru
Vettri maalaiyodaa vanthittaaru
Male : Ada neeyillaatti engalukku
Eththanaiyo kastam
Female : Un nizhai irunthaa adhuthaanae
Saththunavu thittaam
Male : Unna yaeththukittom naangalellaam
Annanaththan polae
Unna yaeththukittom naangalellaam
Annanaththan polae
Female : Naam ottikittu vaazhnthiruppom
Rettai ilai polae
Chorus : Madrasu vaaththiyaaru
Vettri maalaiyodaa vanthittaaru
Yaezhai makkal pettai
Enga vaaththiyaaru kottai
Adi ettu ooru ketkkumpadi paadungadi paatta
Chorus : Madrasu vaaththiyaaru
Vettri maalaiyodaa vanthittaaru
Female : Unna vaayillaatha poochchiyinnu
Sonnathellaam thappu
Male : Nee varinji katti ninnaakka vegaathu pappu
Female : Unna vaayillaatha poochchiyinnu
Sonnathellaam thappu
Male : Nee varinji katti ninnaakka vegaathu pappu
Male : Enga manasukullae nerainjirukkae
Madhuraiveeran polae
Enga manasukullae nerainjirukkae
Madhuraiveeran polae
Female : Intha makkalellaam eppavumae
Un pakkam nippathaalae
Chorus : Haei madrasu vaaththiyaaru
Vettri maalaiyodaa vanthittaaru
Female : Sontha veedu vaasal yaedhumillaa naadodi mannan
Thaaikulaththin maanam kaakkum kaliyuga kannan
Sontha veedu vaasal yaedhumillaa naadodi mannan
Thaaikulaththin maanam kaakkum kaliyuga kannan
Female : Naangal pekkaama peththeduththa
Enga veettupillai
Naangal pekkaama peththeduththa
Enga veettupillai
Nee aayiraththil oruththanappaa
Eedu inaiyillai
Chorus : Madrasu vaaththiyaaru
Vettri maalaiyodaa vanthittaaru
Yaezhai makkal pettai
Enga vaaththiyaaru kottai
Adi ettu ooru ketkkumpadi paadungadi paatta
Chorus : Madrasu vaaththiyaaru
Vettri maalaiyodaa vanthittaaru
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், பி, ஜெயச்சந்திரன்,
மனோரமா மற்றும் வாணி ஜெய்ராம்
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : முத்துலிங்கம்
பெண் : மெட்ராசு வாத்தியாரு
வெற்றி மாலையோட வந்திட்டாரு
மெட்ராசு வாத்தியாரு
வெற்றி மாலையோட வந்திட்டாரு
பெண் : ஏழை மக்கள் பேட்டை
எங்க வாத்தியாரு கோட்டை
அடி எட்டு ஊரு கேட்கும்படி பாடுங்கடி பாட்ட
குழு : மெட்ராசு வாத்தியாரு
வெற்றி மாலையோட வந்திட்டாரு
ஏழை மக்கள் பேட்டை
எங்க வாத்தியாரு கோட்டை
அடி எட்டு ஊரு கேட்கும்படி பாடுங்கடி பாட்ட
குழு : மெட்ராசு வாத்தியாரு
வெற்றி மாலையோட வந்திட்டாரு
ஆண் : அட நீயில்லாட்டி எங்களுக்கு
எத்தனையோ கஷ்டம்
பெண் : உன் நிழல் இருந்தா அதுதானே
சத்துணவுத்திட்டம்
ஆண் : அட நீயில்லாட்டி எங்களுக்கு
எத்தனையோ கஷ்டம்
பெண் : உன் நிழல் இருந்தா அதுதானே
சத்துணவுத்திட்டம்
ஆண் : உன்ன ஏத்துக்கிட்டோம் நாங்களெல்லாம்
அண்ணனத்தான் போலே…..
உன்ன ஏத்துக்கிட்டோம் நாங்களெல்லாம்
அண்ணனத்தான் போலே…..
பெண் : நாம் ஒட்டிக்கிட்டு வாழ்ந்திருப்போம்
ரெட்டை இலைப் போலே…..
குழு : மெட்ராசு வாத்தியாரு
வெற்றி மாலையோட வந்திட்டாரு
ஏழை மக்கள் பேட்டை
எங்க வாத்தியாரு கோட்டை
அடி எட்டு ஊரு கேட்கும்படி பாடுங்கடி பாட்ட
குழு : மெட்ராசு வாத்தியாரு
வெற்றி மாலையோட வந்திட்டாரு
பெண் : உன்ன வாயில்லாத பூச்சியின்னு
சொன்னதெல்லாம் தப்பு
ஆண் : நீ வரிஞ்சி கட்டி நின்னாக்க வேகாது பப்பு
பெண் : உன்ன வாயில்லாத பூச்சியின்னு
சொன்னதெல்லாம் தப்பு
ஆண் : நீ வரிஞ்சி கட்டி நின்னாக்க வேகாது பப்பு
ஆண் : எங்க மனசுக்குள்ளே நெறைஞ்சிருக்கே
மதுரைவீரன் போலே…….
எங்க மனசுக்குள்ளே நெறைஞ்சிருக்கே
மதுரைவீரன் போலே…….
பெண் : இந்த மக்களெல்லாம் எப்பவுமே
உன் பக்கம் நிப்பதாலே
குழு : ஹேய் மெட்ராசு வாத்தியாரு
வெற்றி மாலையோட வந்திட்டாரு
பெண் : சொந்த வீடு வாசல் ஏதுமில்லா நாடோடி மன்னன்
தாய்க்குலத்தின் மானம் காக்கும் கலியுக கண்ணன்
சொந்த வீடு வாசல் ஏதுமில்லா நாடோடி மன்னன்
தாய்க்குலத்தின் மானம் காக்கும் கலியுக கண்ணன்
பெண் : நாங்கள் பெக்காம பெத்தெடுத்த
எங்க வீட்டுப்பிள்ளை
நாங்கள் பெக்காம பெத்தெடுத்த
எங்க வீட்டுப்பிள்ளை
நீ ஆயிரத்தில் ஒருத்தனப்பா
ஈடு இணையில்லை
குழு : மெட்ராசு வாத்தியாரு
வெற்றி மாலையோட வந்திட்டாரு
ஏழை மக்கள் பேட்டை
எங்க வாத்தியாரு கோட்டை
அடி எட்டு ஊரு கேட்கும்படி பாடுங்கடி பாட்ட
குழு : ஹேய் மெட்ராசு வாத்தியாரு
வெற்றி மாலையோட வந்திட்டாரு