Singer : Anthony Daasan

Music by : Deepan Chakravarthy B

Lyrics by : Raajasheela Raajaraajan

Male : Ye mannoda veerathukkum
Malliyappoo vaasathukkum
Enga ooru themmadurai thaanya

Male : Ye mangaatha paasathukkum
Okkali rosathukkum
Enga ooru themmadurai thaanya

Male : Tamizh porandha
Mannu idhu thaanya
Andha thimir thaane
Enga gethu poyaa

Male : Idhu meenatchi aalum
Ooru thaanya
Inga meesaigal
Othu pogumeyaa

Male : Anboda andi inga vanthaa
Asaraama aatharippoomaaya
Alapparaiya kootta inga vantha
Enga aruvaalum bathil sollum poyaa

Male : Ama maapla

Male : Ayerai meen kolambum
Amma mess kolavum
Adi kothu parottavum
Amsavalli biriyanium..ahaa

Male : Aattukkaal soup-um
Karichukka varuvalum
Vedakozhi kolambum
Karidhosaiyum
Kalakki muttaiyum

Male : Ye artha raathiri kooda
Soru podum ooruyaa
Thinnu soodu yeri poona
Jigarthanda irukkeyaa

Male : Thiruvizhanu vandha
Semma massu

Male : Enga othumaiya kolaika
Illa chance-u

Male : Ada enga oorukku eppavum
Thani fans

Male : Idhu kezhakke irukkum
Athensu

Male : Eh kezhadi sollumae
Namma paatan kadhaiya
Aagamotham nam verin adaiyalam
Enga ooru yaa

Male : Ye mannoda veerathukkum
Malliyappoo vaasathukkum
Enga ooru themmadurai thaanya

Male : Ye mangaatha paasathukkum
Okkali rosathukkum
Enga ooru themmadurai thaanya

Male : Tamizh porandha
Mannu idhu thaanya
Andha thimir thaane
Enga gethu poyaa

Male : Idhu meenatchi aalum
Ooru thaanya
Inga meesaigal
Othu pogumeyaa

Male : Oru thaayi pulla pola naanga
Othumaiya vaazhum ooru thaaya
Oru kaavili paiya ulla vandha
Oru vaaram vachi uripomyaa

Male : Thannaanae thaana nannae thaane………..

பாடகர்  : அந்தோணி தாசன்

இசை அமைப்பாளர் : தீபன் சக்ரவர்த்தி

பாடல் ஆசிரியர் : ராஜஷீலா ராஜராஜன்

ஆண் : ஏ மண்ணோட வீரத்துக்கும்
மல்லிகப்பூ வாசத்துக்கும்
எங்கூரு தென்மதுரை தான்யா

ஆண் : ஏ மங்காத பாசத்துக்கும்
ஒக்காலி ரோசத்துக்கும்
எங்கூரு தெம்மதுரை தான்யா

ஆண் : தமிழ் பொறந்த
மண்ணு இது தான்யா
அந்த திமிர் தானே
எங்க கெத்து போயா

ஆண் : இது மீனாட்சி ஆளும்
ஊரு தான்யா
இங்க மீசைகள்
ஒத்து போகுமேயா

ஆண் : அன்போட அண்டி இங்க வந்தா
அசராம ஆதரிப்போம் வாயா

ஆண் : அலப்பறைய கூட்ட இங்க வந்தா
எங்க அரிவாளும் பதில் சொல்லும் போயா

ஆண் : ஆமா மாப்ள

ஆண் : அயிரை மீன் கொளம்பும்
அம்மா மெஸ் கொலாவும்
அடி கொத்து பரோட்டாவும்
அம்சவல்லி பிரியாணியும்..ஆஹா

ஆண் : ஆட்டுக்கால் சூப்பும்
கரிச்சுக்கா வறுவலும்
வெடக்கோழி கொளம்பும்
கரிதோசையும்
கலக்கி முட்டையும்

ஆண் : ஏ அர்த்த ராத்திரி கூட
சோறு போடும் ஊருயா
தின்னு சூடு ஏறி போனா
ஜிகர்தண்டா இருக்கேயா

ஆண் : திருவிழானு வந்தா
செம்ம மாசு
எங்க ஒத்துமைய கொலைக்க
இல்ல சேன்ஸு

ஆண் : அட எங்க ஊருக்கெப்பவும்
தனி ஃபேன்ஸு
இது கெழக்கே இருக்கும்
ஏதென்ஸ்

ஆண் : ஏ கீழடி சொல்லுமே
நம்ம பாட்டன் கதைய
ஆகமொத்தம் நம் வேரின் அடையாளம்
எங்க ஊரு யா

ஆண் : மண்ணோட வீரத்துக்கும்
மல்லிகப்பூ வாசத்துக்கும்
எங்கூரு தெம்மதுரை தான்யா

ஆண் : ஏ மங்காத பாசத்துக்கும்
ஒக்காலி ரோசத்துக்கும்
எங்கூரு தெம்மதுரை தான்யா

ஆண் : தமிழ் பொறந்த
மண்ணு இது தான்யா
அந்த திமிர் தானே
எங்க கெத்து போயா

ஆண் : இது மீனாட்சி ஆளும்
ஊரு தான்யா
இங்க மீசைகள்
ஒத்து போகுமேயா

ஆண் : ஒரு தாயி புள்ள போல நாங்க
ஒத்துமையா வாழும் ஊரு தான்யா
ஒரு காவாலி பைய உள்ள வந்தா
ஒரு வாரம் வச்சி உரிப்போம்யா

ஆண் : ………………………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here