Singers : Sid Sriram and Kalyani Nair

Music by : Simon K. King

Lyrics by : Madhan Karky

Male : Maehaveli yaavum yaavum
Undhan peyarai thuligalena thooruthadi
Kaadhal ozhi paayum paayum
Kurundhirai en ulagam ena maaruthadi

Female : Arugae nee nindrum
Unnai theendaena
Kanini thirai chiraiyai thaandaena

Male : Inaiyam vazhiyae
Pozhiyum mazhaiyae
Engum undhan kaanoliyae
Alaiyin ozhiyaai
Ilaiyin mozhiyaai
Kaadholi karuviyil pesidu kaadhaliyae

Female : Maehaveli yaavum yaavum
Undhan peyarai thuligalena thooruthada
Male : Haaa…aa..
Kaadhal ozhi paayum paayum
Kurundhirai en ulagam ena maaruthadi

Male : Endhan aluval ellaamae
Yen inikkiradho
Endhan visaippalagai melae
Poo malargiradho

Male : Minsuvarondru nam munnae
Nee ingae naan angae
Vinnil minnidum meen ellaam
Enni paarthae theerthaalum
Ennimanaanaya muththangal
Theernthae pogadhae
Hooo..

Female : Maehaveli yaavum yaavum
Undhan peyarai thuligalena thooruthada…aa
Male : Kaadhal ozhi paayum paayum
Kurundhirai en ulagam ena maaruthadi

Chorus : ………….

Male : Neduntholaivenum bodhum
Nilavozhi nijamae
Tholai thodarbenum bodhum
Varum kural varamae

Male : Yerpayaa nee maattayaa
Netrellaam achathil
Yetru konda pinnaalae
Vinnai thaandi uchathil
Naragamum inbam unnodu
Naan vaazhum patchathil..hoo

Female : Maehaveli yaavum yaavum
Undhan peyarai thuligalena thooruthada
Male : Yeeeh…kaadhal ozhi paayum paayum
Kurundhirai en ulagam ena maaruthadi

பாடகர்கள் : சித் ஸ்ரீராம் மற்றும் கல்யாணி நாயர்

இசை அமைப்பாளர் : சைமன் கே. கிங்

பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி

ஆண் : மேகவெளி யாவும் யாவும்
உந்தன் பெயரை துளிகளென தூறுதடி
காதல் ஒலி பாயும் பாயும்
குறுந்திரை என் உலகம் என மாறுதடி

பெண் : அருகே நீ நின்றும்
உன்னை தீண்டேனா
கணினி திரை
சிறையை தாண்டேனா

ஆண் : இணையம் வழியே
பொழியும் மழையே
எங்கும் உந்தன்
காணொலியே
அலையின் ஒலியாய்
இலையின் மொழியாய்
காதொலி கருவியில்
பேசிடு காதலியே

பெண் : மேகவெளி யாவும் யாவும்
உந்தன் பெயரை துளிகளென தூறுதடா
ஆண் : ஹா..ஆஅ…
காதல் ஒலி பாயும் பாயும்
குறுந்திரை என் உலகம் என மாறுதடி

ஆண் : எந்தன் அலுவல் எல்லாமே
ஏன் இனிக்கிறதோ
எந்தன் விசைப்பலகை மேலே
பூ மலர்கிறதோ

ஆண் : மின்சுவறொன்று நம் முன்னே
நீ இங்கே நான் அங்கே
விண்ணில் மின்னிடும் மீன்
எல்லாம் எண்ணி பார்த்தே தீர்த்தாலும்
எண்ணிமனான்னய முத்தங்கள்
தீர்ந்தே போகாதே ஓ…

பெண் : மேகவெளி யாவும் யாவும்
உந்தன் பெயரை துளிகளென தூறுதடா
ஆண் : காதல் ஒலி பாயும் பாயும்
குறுந்திரை என் உலகம் என மாறுதடி

ஆண் : நெடுந்தொலைவெனும் போதும்
நிலவொளி நிஜமே
தொலை தொடர்பேனும் போதும்
வரும் குரல் வரமே

ஆண் : ஏற்பாயா நீ மாட்டாயா
நேற்றெல்லாம் அச்சத்தில்
ஏற்றுகொண்ட பின்னாலே
விண்ணை தாண்டி உச்சத்தில்
நரகமும் இன்பம் உன்னோடு
நான் வாழும் பட்சத்தில் ஓ…

பெண் : மேகவெளி யாவும் யாவும்
உந்தன் பெயரை துளிகளென தூறுதடா
ஆண் : ஏஹ்ஹ்காதல் ஒலி பாயும் பாயும்
குறுந்திரை என் உலகம் என மாறுதடி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here