Singer : K. Jamunarani

Music by : Vishwanathan-Ramamoorthy

Lyrics by : Kannadasan

Female : Magale magale paaradi
Nee vaazhum vaghaiyai keladi
Thigalum anbum thennavar panbum
Serndhadhu illara vaazhvadi

Female : Magale magale paaradi
Nee vaazhum vaghaiyai keladi
Thigalum anbum thennavar panbum
Serndhadhu illara vaazhvadi

Female : Magale magale paaradi
Nee vaazhum vaghaiyai keladi

Female : Magizhum kanavan uyirena kolvoor
Mangal mangaiyar thanadi
Magizhum kanavan uyirena kolvoor
Mangal mangaiyar thanadi
Avan pugalum peyarum boomiyil valarppom
Poovaiyar ennum thenadi
Avan pugalum peyarum boomiyil valarppom
Poovaiyar ennum thenadi

Female : Magale magale paaradi
Nee vaazhum vaghaiyai keladi

Female : Thingal maalai vengunda yendhi
Thigalvadhu kaadhal palliarai
Thingal maalai vengunda yendhi
Thigalvadhu kaadhal palliarai
Angu pongum suvaiyil uyirgal ulavum
Boodhalum muttrum ullavarai
Angu pongum suvaiyil uyirgal ulavum
Boodhalum muttrum ullavarai

Female : Magale magale paaradi
Nee vaazhum vaghaiyai keladi

Female : Siritha mugamum sithira vadivum
Sevai seiyum aasaigalum
Siritha mugamum sithira vadivum
Sevai seiyum aasaigalum
Vaditha ulagae manaiyaram aagum
Vaazhvum adhiae mulumai perum
Vaditha ulagae manaiyaram aagum
Vaazhvum adhiae mulumai perum

Female : Magale magale paaradi
Nee vaazhum vaghaiyai keladi
Thigalum anbum thennavar panbum
Serndhadhu illara vaazhvadi

Female : Magale magale paaradi
Nee vaazhum vaghaiyai keladi

பாடகி : கே. ஜமுனா ராணி

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : மகளே மகளே பாரடி
நீ வாழும் வகையைக் கேளடி
திகழும் அன்பும் தென்னவர் பண்பும்
சேர்ந்தது இல்லற வாழ்வடி

பெண் : மகளே மகளே பாரடி
நீ வாழும் வகையைக் கேளடி
திகழும் அன்பும் தென்னவர் பண்பும்
சேர்ந்தது இல்லற வாழ்வடி

பெண் : மகளே மகளே பாரடி
நீ வாழும் வகையைக் கேளடி

பெண் : மகிழும் கணவன் உயிரெனக் கொள்வோர்
மங்கள் மங்கையர் தானடி
மகிழும் கணவன் உயிரெனக் கொள்வோர்
மங்கள் மங்கையர் தானடி
அவன் புகழும் பெயரும் பூமியில் வளர்ப்போம்
பூவையர் என்னும் தேனடி
அவன் புகழும் பெயரும் பூமியில் வளர்ப்போம்
பூவையர் என்னும் தேனடி

பெண் : மகளே மகளே பாரடி
நீ வாழும் வகையைக் கேளடி

பெண் : திங்கள் மாலை வெண்குண்ட ஏந்தி
திகழ்வது காதல் பள்ளியறை
திங்கள் மாலை வெண்குண்ட ஏந்தி
திகழ்வது காதல் பள்ளியறை
அங்கு பொங்கும் சுவையில் உயிர்கள் உலாவும்
பூதலம் முற்றும் உள்ளவரை
அங்கு பொங்கும் சுவையில் உயிர்கள் உலாவும்
பூதலம் முற்றும் உள்ளவரை

பெண் : மகளே மகளே பாரடி
நீ வாழும் வகையைக் கேளடி

பெண் : சிரித்த முகமும் சித்திர வடிவும்
சேவை செய்யும் ஆசைகளும்
சிரித்த முகமும் சித்திர வடிவும்
சேவை செய்யும் ஆசைகளும்
வடித்த உலகே மனையறம் ஆகும்
வாழ்வும் அதிலே முழுமை பெறும்
வடித்த உலகே மனையறம் ஆகும்
வாழ்வும் அதிலே முழுமை பெறும்

பெண் : மகளே மகளே பாரடி
நீ வாழும் வகையைக் கேளடி
திகழும் அன்பும் தென்னவர் பண்பும்
சேர்ந்தது இல்லற வாழ்வடி

பெண் : மகளே மகளே பாரடி
நீ வாழும் வகையைக் கேளடி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here